Valai Pechu | யுவனுக்கு பங்கு தருவாரா தனுஷ்? | 1151 | 2nd Oct 2020

2 ਅਕਤੂਬਰ 2020
104 087 ਦ੍ਰਿਸ਼

Valai Pechu | யுவனுக்கு பங்கு தருவாரா தனுஷ்? | 1151 | 2nd Oct 2020
Follow Our Social Media Networks :
facebook.com/valaipechuoffl
twitter.com/valaipechu
instagram.com/valaipechu
#Dhanush #YuvanShankarRaja #ValaiPechu

ਟਿੱਪਣੀਆਂ
 • Anthanan pala moli thaan highlight in every episode.....

  karthick Smashkarthick Smash10 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • #SilambarasanTR #Maanaadu

  Shabeer RasiyaShabeer Rasiya15 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Enna sir comedy panringa? What's wrong with Adult comedy movie? its already A certified you know American Pie it has 5 parts stop being nonsense..

  Arunprasad VellaisamyArunprasad Vellaisamy15 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Time enna boss 🤦🤦🤦🤦

  paul antonypaul antony16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • வணக்கம் சக்தி அண்ணா ! கேள்வி : Actor விஜய், சில வாரங்களுக்கு முன்பு, சீரியல் ஆக்டர் சஞ்சீவ்க்கு சாப்பாடு கொண்டு வந்ததாகவும், covid'ku பயந்து அவர் வீட்டு parking'இல் மாஸ்க் அணிந்தபடி, கார் உள்ள இருந்து கொண்டே அவர் வீட்டு வாச்மேனை வரசொல்லி அவரிடம் சாப்பாடை குடுத்து, சஞ்சீவிடம் குடுக்க சொல்லிவிட்டு போனதாக சஞ்சீவ் சொல்லி இருந்தார். அப்படி இருக்க... இவர் எப்படி SPB சார் இறுதி சடங்கிற்கு வந்தார் !? அதுவும், SPB சரணை கட்டி பிடித்து ஆறுதல் சொல்லிவிட்டு போனதை நாம் வீடியோவில் பார்த்தோம். சஞ்சீவை நேரில் பார்த்து சாப்பாடு குடுக்க பயந்தவருக்கு, அப்புறம் எப்படி, கூட்டம் இருக்கும் என்று தெரிந்தும் இறுதி சடங்கிற்கு வந்தார் and இப்போ covid'ku பயம் இல்லையா... !? SPB சாரை பார்க்க வந்ததில் ஏதோ விஷயம் இருப்பது போல் தெரிகிறதே... !? நன்றி சக்தி அண்ணா ! (Nazmiya - France)

  - P A P I L L O N -- P A P I L L O N -16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Vijay want to give the food to sanjeev hand. Sanjeev only denies to meet vijay. Video nallla pathutu pesunga

   Gowtham sakthiGowtham sakthi15 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Naanum romba naala ketutu iruken..epadhan padhil solveenga..kaalidas,k13,jeevi Directorsoda next film enna

  Django UnchainedDjango Unchained16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Hi bro. புரசைவாக்கம் ல இருக்க அபிராமி தியேட்டர் இப்போ தரைமட்டமாக்க இடித்துவிட்டு, அபார்ட்மெண்ட் கட்டுகிறார்கள். ஏன் இந்த முடிவு. திரையரங்கம் தொழில் சரியாக போகவில்லை என்பதாலா, corona வால் ஏற்பட்ட நஷ்டமா. அபிராமி ராமநாதன் ஏன் இந்த முடிவு எடுத்தார், இத்தனை வருடம் திரையரங்கம் தொழிலில் இவ்வளவு நாள் இருந்த இவரே இந்த முடிவு ஏன் எடுத்தார்

  Sathish Kumar BalasubramaniSathish Kumar Balasubramani16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Hi, he is building a integrated complex, shopping mall + theatres for 4- 5 floors and above that apartment for about 10 floors

   Anand RajAnand Raj15 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • 🙏 🕸 🎤 shiva from Saudi , 1. Poniyen selvam movie il vikram 3rd hero ?

  Siva SundaramSiva Sundaram17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Super punch

  Devasagayam SagayamDevasagayam Sagayam17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • புஷ்பா பட இயக்குனர் முன்னணி இயக்குனர் தெலுங்கில் அவருடைய முந்தய படம் ரங்கஸ்தலம் (மிகப்பெரிய வெற்றி ) அதுல கூட ஆதி வில்லன் என்று தான் எல்லாரும் நெனச்சங்க ஆனா தம்பி கேரக்டர் பண்ணாரு அந்த மாரி இருக்கலாம்ல 😀

  BuddyBuddy17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Nenga ena ipidi panrenga uttarpradesh issue pathi pesvaeilaa

  SandySandy17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Irandam kuthu marana waiting 😝 First movie promo was using blue sattai review so that’s director touch. Ponga da kalachara kavalargala

  Thillu MulluThillu Mullu17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Silence movie climax reveal பண்ணியது சரியா?

  Sing & DriveSing & Drive17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • வணக்கம் சக்தி அண்ணா ! *கேள்வி :* Actor விஜய், சில வாரங்களுக்கு முன்பு, சீரியல் ஆக்டர் சஞ்சீவ்க்கு சாப்பாடு கொண்டு வந்ததாகவும், covid'ku பயந்து அவர் வீட்டு parking'இல் மாஸ்க் அணிந்தபடி, கார் உள்ள இருந்து கொண்டே அவர் வீட்டு வாச்மேனை வரசொல்லி அவரிடம் சாப்பாடை குடுத்து, சஞ்சீவிடம் குடுக்க சொல்லிவிட்டு போனதாக சஞ்சீவ் சொல்லி இருந்தார். அப்படி இருக்க... இவர் எப்படி SPB சார் இறுதி சடங்கிற்கு வந்தார் !? அதுவும், SPB சரணை கட்டி பிடித்து ஆறுதல் சொல்லிவிட்டு போனதை நாம் வீடியோவில் பார்த்தோம். சஞ்சீவை நேரில் பார்த்து சாப்பாடு குடுக்க பயந்தவருக்கு, அப்புறம் எப்படி, கூட்டம் இருக்கும் என்று தெரிந்தும் இறுதி சடங்கிற்கு வந்தார் and இப்போ covid'ku பயம் இல்லையா... !? SPB சாரை பார்க்க வந்ததில் ஏதோ விஷயம் இருப்பது போல் தெரிகிறதே... !? நன்றி சக்தி அண்ணா ! (Nazmiya - France)

  - P A P I L L O N -- P A P I L L O N -17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Low salary actors and actresses paththi oru video pannunga bosss...... #Valaipechu

  N . KARUPPASAMYN . KARUPPASAMY17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Hiiiiiiiiiiii 💚✅💚✅💞💞👍

  Viruban virubanViruban viruban17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Thanks For Thalapathy Update Sir

  Harsha J SHarsha J S17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Sir

  vanansaravanan saravananbalaramanvanansaravanan saravananbalaraman17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Bala uncle illa bala mama

  JAYASEELAN PALANIJAYASEELAN PALANI17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Hi

  Viruban virubanViruban viruban17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • சூர்யாவின் படங்களின் வியாபாரம் ‌முன்பை விட அதிகமா இல்ல குறைவா🤔 வேலூரில் இருந்து சந்தோஷ்.

  SANTHOSH 003SANTHOSH 00317 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Santhanam movies pathi solluinga sir I'm manikanta Bangalore

  manikanta manimanikanta mani17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • சூர்யாவின் படங்களின் வியாபாரம் ‌முன்பை விட இப்பொழுது குறைவா இல்லை அதிகமா🤔 வேலூரில் இருந்து சந்தோஷ்.

  SANTHOSH 003SANTHOSH 00317 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Super punch anne

  Karthick JKarthick J17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Super person dhanush

  Rose RiviereRose Riviere17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Padathula. Hero heroine and others use pannara two wheelers cars ellam sontha property ya illa vadakaiku vanguvangala illa padathukkuka vanguvangala appadi vanguna atha enna pannuvanga

  ajith kumarajith kumar17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • #jagame thandhiram

  Vignesh SelvamaniVignesh Selvamani17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • #karnan update

  Vignesh SelvamaniVignesh Selvamani17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • நான் 3 மாதங்களாக இந்த கேள்வியைக் கேட்கிறேன். ஆனால் நீங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை. அண்ணா தயவுசெய்து இதை பாருங்க. ரொம்ப முக்யமான விஷயம். நீங்க கட்டாயம் இதப் பத்தி பேசணும் வேறு மொழிகளை விட மலையாளம் புது கதைக்களங்களுடனான, தரமான CONTENT DRIVEN FILMS வழங்க முக்ய காரணம், "அங்கு Script Writers எனும் தனி வேலை உண்டு & அவர்கள் இயக்குநர்கள் , நடிகர்கள், பிற Technicians இட்கு சமமான Credit ,சம்பளம் , பிரபலம் பெறுகிறார்கள் " தமிழிலும் இது நடக்காதா? நடந்தால், மலையாளதைம் போல புது கதைக்களங்களுடனான, தரமான CONTENT DRIVEN FILMS அதிகம் வருமில்லையா? தயவுசெய்து இதைப் பற்றி பேசுங்கள். உங்களால் முடிந்தால் தமிழ் சினிமாவில் Script Writers நிலமை எப்படி உள்ளது , அவர்கள் என்ன என்ன பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பது பற்றி ஒரு தனி வீடியோவே போடுங்கள் Friends . - S.வேல்முருகு ,மட்டக்களப்பு இலங்கை

  HARRY POTTERHARRY POTTER17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Bala mama

  AslamZajahAslamZajah17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Sir, ipo theatre la padam release agumbothu antha padatha motham total tamilnadu la yethanaberu theatrela pathirukanganugra list yen pannamatakuranga....apdi list potta oru padam enthaalavukku makkalkitta reach aguthunu therinjikillamla.....apdi yethathu list ithuvaraikum irruka sollunga....Ram from Nellai

  SathyaSathya17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Thalapathy update 🙏

  Bala FreekzBala Freekz17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Sever Sundaram, Nenjam marupppthil Movie release date Yeppa varam???

  Vijay Kumar VVijay Kumar V17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • சன் பிக்சர்ஸ் ஏன் அஜித் திரைப்படம் தயாரிப்பதில்லை. திண்டுக்கல் மோகன்..

  Free fire brothersFree fire brothers17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Mangatha

   karthikeyan 28karthikeyan 2816 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Ajith take decision, don't act corporate company's.

   Jeyaraman NagarajJeyaraman Nagaraj17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • துருவ் பாலாவை அங்கிள் அங்கிள்ன்னு கூப்பிட்டார்ன்னு சொன்னிங்க,அந்த அங்கிள் வேளையை சரியாக பாலா பார்க்கலை அதான்

  suresh ssuresh s17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Am prabha. From malaysia asking 15th time... Seeman unmaiyilay thamizhara illaiya ah???

  prabha karanprabha karan18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Illai, he is a malayalai original name is simon sebastian

   Vinod SVinod S16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • 🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌🔥🔥❤❤💯💯❤💯🤩🔥🔥

  sathak rilwan bin badurudeensathak rilwan bin badurudeen18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • LeGeNd🔥 UPDATE plz😝😋

  Ram VeeraRam Veera18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Thala Ajithkumar valgeh

  billadavid billabilladavid billa18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • வணக்கம் சக்தி அண்ணா ! *கேள்வி :* ஆக்டர் விஜய், சில வாரங்களுக்கு முன்பு, சீரியல் ஆக்டர் சஞ்சீவ்க்கு சாப்பாடு கொண்டு வந்ததாகவும், covid'ku பயந்து அவர் வீட்டு parking'இல் மாஸ்க் அணிந்தபடி, கார் உள்ள இருந்து கொண்டே அவர் வீட்டு வாச்மேனை வரசொல்லி அவரிடம் சாப்பாடை குடுத்து, சஞ்சீவிடம் குடுக்க சொல்லிவிட்டு போனதாக சஞ்சீவ் சொல்லி இருந்தார். அப்படி இருக்க... இவர் எப்படி SPB சார் இறுதி சடங்கிற்கு வந்தார் !? அதுவும், SPB சரணை கட்டி பிடித்து ஆறுதல் சொல்லிவிட்டு போனதை நாம் வீடியோவில் பார்த்தோம். சஞ்சீவை நேரில் பார்த்து சாப்பாடு குடுக்க பயந்தவருக்கு, அப்புறம் எப்படி, கூட்டம் இருக்கும் என்று தெரிந்தும் இறுதி சடங்கிற்கு வந்தார் and இப்போ covid'ku பயம் இல்லையா... !? SPB சாரை பார்க்க வந்ததில் ஏதோ விஷயம் இருப்பது போல் தெரிகிறதே... !? நன்றி சக்தி அண்ணா ! (Nazmiya - France)

  - P A P I L L O N -- P A P I L L O N -18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Sir rana update

  Ismail mohaideenIsmail mohaideen18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • It is not bad publicity is better thsn no publicity.... it is no publicity is better tjan no publicity 😃

  Eagle watchEagle watch18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Dear Valai Pechu team, India is the most sexually deprived country. Why? Because we feel ashamed to talk anything related to sex openly. Sex la enna thappu iruku ananthan sir. Adha edhuku veshathoda compare panreenga. Puberty is reached at age 13-15. It is totally healthy and natural to have sexual intercourse at 18 years old. Movie will be 18+ so kids not allowed. Every body will know everything about sexual intercourse before they are 18 years. Because there’s internet and books to learn about it. It is a form of excitement and entertainment for youth crowd. Idha edhuku vesham nu solreenaga. Idhu vesham na apo item song vaikuradhum vesham thaan. Item song vakeeradhe audience oda kama tha thoondi padam paaka veika thaane. Oru complete adult entertainer irundha enna thappu. Ipdi panjagam mathri yosikame forward ah yosikalam anathan sir. Indha mathri backward yosichu yosichu thaan, Namma naadu pinthangi iruku. Adhuvum Tamil Nadu Rombha pinthangi iruku. Forward da poganum sir namma naadu. Adhuku mothala forward ah yosikanum. Vesham Namma mind la thaan iruku. Padathla ila. Much Love and respect.

  Manoj AlaguManoj Alagu18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Sariya soneenga மதம் மார்க்கம் னு நம்மள பின்னாடி இழுத்துட்டு போறாங்க 😒

   BuddyBuddy17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Rowdy baby 🔥😎

  Sakthi KumarSakthi Kumar18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • ஏன் அந்தணன் sir இப்பொழுது ஒரு கதையும் சொல்லுவது இல்லை, அந்த ஒரு கதை சொல்லுங்க sir நிகழ்ச்சியை மறுபடியும் ஆரம்பிக்கவும்.

  Nousath AliNousath Ali18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Video clarity not good..

  SR AmarnathSR Amarnath18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Sir bismi sir please sir antha maran moviela nadicha Manivannan son raguvannan epo ena panrar sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sir

  Sri KumarSri Kumar18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • #Master Trailer Update

  Swag MariSwag Mari18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Singer sakthivel fans

  Siva prasadSiva prasad18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Simbu lokesh kanagaraj combo? Unmaiya?

  NIRESH PRABUNIRESH PRABU18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • இயக்குனர் பாலா எப்போது மொக்க படங்கள் கொடுத்தார்? சொல்லுங்க

  Lakshmanan amirthamLakshmanan amirtham18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Uriyadi director pathi solunga

  surya nobinsurya nobin18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • அந்தணன் அண்ணா பஞ்ச் பலம்

  karthi keyankarthi keyan18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Valthukkal valai pechu team...

  abul kalam asadh Abulabul kalam asadh Abul18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • #VaadiVasal 🔥🔥🔥

  Karanshan PietersenKaranshan Pietersen18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • பாலாவே குப்பப்படம் கொடுத்தார் என்றால்,,,, என்னாத்த சொல்லறது .....

  tamilann100tamilann10018 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Sialance climax mooka but movie is good madavan character super.

  kumar kumarkumar kumar18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Sir dhanushkum sivakarthikeyan enna pirachanai and eppa sariyacha solunga

  sathis rajkumarsathis rajkumar18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • #wewantbalamamacut

  Punniavel PPunniavel P18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Super anna

  Rajakumary Madan kumarRajakumary Madan kumar18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • bigil verithanam song 102 million views already

  ishack palakkadishack palakkad18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • IAMK maari padam edukuradhuku Vera polappu paakalaam 🤢

  Sandeep kuttySandeep kutty18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • 🤘👍

  TAMILAN SARVAN TAMILANTAMILAN SARVAN TAMILAN18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Thanks for your world class Kolliwood film industry’s insiders intimate interesting informations.Worth watching your videos . No doubt about that .

  TheDrvelTheDrvel18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Semma bro😎😎😎😎👍

  AnY OnE CrEaTiOnAnY OnE CrEaTiOn18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Andha song hit aana main reason prabhudeva oda choreography dhan...

  sasisasi18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • வணக்கம் சக்தி அண்ணா ! *கேள்வி :* ஆக்டர் விஜய், சில வாரங்களுக்கு முன்பு, சீரியல் ஆக்டர் சஞ்சீவ்க்கு சாப்பாடு கொண்டு வந்ததாகவும், covid'ku பயந்து அவர் வீட்டு parking'இல் மாஸ்க் அணிந்தபடி, கார் உள்ள இருந்து கொண்டே அவர் வீட்டு வாச்மேனை வரசொல்லி அவரிடம் சாப்பாடை குடுத்து, சஞ்சீவிடம் குடுக்க சொல்லிவிட்டு போனதாக சஞ்சீவ் சொல்லி இருந்தார். அப்படி இருக்க... இவர் எப்படி SPB சார் இறுதி சடங்கிற்கு வந்தார் !? அதுவும், SPB சரணை கட்டி பிடித்து ஆறுதல் சொல்லிவிட்டு போனதை நாம் வீடியோவில் பார்த்தோம். சஞ்சீவை நேரில் பார்த்து சாப்பாடு குடுக்க பயந்தவருக்கு, அப்புறம் எப்படி, கூட்டம் இருக்கும் என்று தெரிந்தும் இறுதி சடங்கிற்கு வந்தார் and இப்போ covid'ku பயம் இல்லையா... !? SPB சாரை பார்க்க வந்ததில் ஏதோ விஷயம் இருப்பது போல் தெரிகிறதே... !? நன்றி சக்தி அண்ணா ! (Nazmiya - France)

  - P A P I L L O N -- P A P I L L O N -18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Nallavishayam pannumbodhu adhula enna kora irukunu pakradhaladan nadigargaluku manidhabimaname illama poiduchi..

   Thiru VarasanThiru Varasan17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Bro sanjeev ikku fever bro apa avanga video va ley sollirupanga poi parunga atha naal la tha vj watchman kitta kodutharu ru nu sonnanga bro poi nalla video va pathu apram comment pannunga bro

   Mani KandanMani Kandan17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • சஞ்சீவி தான் வெளிய வரமாட்டேன் னு சொன்னார்

   vigneshWARAN VICKYvigneshWARAN VICKY17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Apo covid ku payanthutu irundaga Ipo yaruga payapudraaga

   TM IJLANTM IJLAN18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Covid starting la payam irunthu irukum..ipo antha fear tha yarukum illaye

   Balaji SBalaji S18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Thegidi 2 update please...

  Muthu KrishnaMuthu Krishna18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Sakthivel sir nega raaka movie acting panigala

  Prince ParasuPrince Parasu18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • நானும் பார்த்தேன்

   karthi keyankarthi keyan18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • முற்பகல்செய்யின்பிற்பகல்விளையும்....பாலா அஜித்க்கு செஞ்சாறு... கடவுள் பாலாவுக்கு வச்சுசெஞ்சிட்டாரு

  Jerald Jerald romiJerald Jerald romi18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Vanakkam BROTHER SSS

  BaBu DINDIGULBaBu DINDIGUL18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • அருமை

  கோமகன் Karkuzhaliகோமகன் Karkuzhali18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Yogibabu ellam filmlayum herova nadichutu naan hero illeengo hero illeengo en peyarai businessku use pannitaanganu sollramaathiri iruku. Silence la Madhavan villian role pannina maathiri Pushpala Vijay Sethupathiku badila Madhavan villian role pannraaru.

  king lionking lion18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Bismi..sir..Arun Vijay...sir oda.. ." Del " padam..OTT la yavadhu varuma ..Romba varusama Trailer than odithu iruku...Delo ...Del...???

  Prakash KumarPrakash Kumar18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Bobby shimha oliga..

  kiran warrierkiran warrier18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • அவர் வந்து ஒரு சிறிய ஏற்ற அவர் வேலைய கரெக்டா பார்த்திருக்கிறார் இருட்டு படம் பார்த்துவிட்டு டைரக்ட்

  Karupa swamyKarupa swamy18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Varma Varuma...

  kiran warrierkiran warrier18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Maadhar sangam yenga pochu.. irandam kuthu - avangalaku kuthalaya

  Ashikraja JailaanyAshikraja Jailaany18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • 28 ஆண்டுகளுக்கு முன்னாடி வந்த "என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பெயரும் என்னடி" பாட்டே 6 கோடி பார்வைகள். இதெல்லாம் எம்மாத்திரம். அன்னைக்கு "Why this Kolaveri" பாட்ட ஓயாம கேட்டவல்லாம் இன்னிக்கு அத கேட்டாலே மாத்த சொல்றான். இந்தப் பாட்டும் அப்படிதான். நல்ல தமிழும், கவிநயமும் உள்ள பாடல்கள்தான் காலத்தை வென்று நிளைத்து நிற்கும். மற்றதெல்லாம்.... காணல்நீர் போல் மறைந்துவிடும்.

  மோகன் குமார்மோகன் குமார்18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Good super time boss brother

  Murugesan MurugesanMurugesan Murugesan18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Punch sema

  prakash sivanprakash sivan18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Anthanan sir nenga entha Padam produced senchinga

  Hussain BashaHussain Basha18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Ecr

   Bala SBala S17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Solungga, sollungga, sollungga.

   Carol1505 KishenCarol1505 Kishen17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Simply South not available in India. Are you aware. Selvarajon from Mumbai

  Danam ChettiarDanam Chettiar18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • tamilrockers irukai bayamai

   premji thalapremji thala18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Sk update

  Naveen KrishnaNaveen Krishna18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Sk update

  Naveen KrishnaNaveen Krishna18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Sk update

  Naveen KrishnaNaveen Krishna18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Sk update

  Naveen KrishnaNaveen Krishna18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Sk update

  Naveen KrishnaNaveen Krishna18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Kamal 232 update sir

  Kamal KalirajKamal Kaliraj18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • அந்தணன் கோபம் நியாயமானதே.ஆனால் நாம் இளைஞர்களாக இருக்கும் போது அ.ரா-படத்தில் சீமா இரவு நேர வெளிச்சம் கடல் அலை மீது விழ சீமா சட்டையை மட்டும் போட்டுக்கொண்டு ரம்பா வை விட அழகான தொடையை காட்டிய படி நடந்து வந்த அந்த அழகு இன்றும் நினைத்தால் எண்ணத்தில் மின்னலடிக்கிறது. விரசமில்லாத கவர்ச்சி அது.அந்த காலத்தில் அந்த படத்தை பார்க்காதவர் யார்? அந்தணன் மட்டும் விதி விலக்கா😅

  Krm ZiaudeenKrm Ziaudeen18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Unga logo pathi pesunga sir ❤️

  Vicky SachinVicky Sachin18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • sir yaen simbu naditha vaalu padamum ,ithu namma aalu padamum TV yil poduvathillai please sollunga sir

  naveen kumarnaveen kumar18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Ada Arun Vijay vaa deal update sollunga

  Dhakshina MoorthyDhakshina Moorthy18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Bala yallam oru director uh tu

  nice view nicenice view nice18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Vaa deal update sollunga

  Dhakshina MoorthyDhakshina Moorthy18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Ka. Pea. Ranasingam worth to pay and watch. Movie length athigam, may be Vijay sethupathy sir oda scene athigama ilama... Main issue va mattum eduthurunthanga super o super. Please intha movie ya neenga review panunga.

  santhosh kumarsanthosh kumar18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Bala is noting

  KS Priority Solution SDN BHDKS Priority Solution SDN BHD18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • PUNCHU PUNCHU THALA ANTHANAN SIR...👌😍👌😍👌

  Harissh DHarissh D18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Waiting For The Raiza Scene 😅😆 #Varma

  Pavi ThranPavi Thran18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • 😀😂

   Its_me CivilerzzIts_me Civilerzz18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Karthik subraj vikram update sollunga, thupparivalan 2 update sollunga

  M ManikantanM Manikantan18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
PAworld