Valai Pechu | விக்ரம் படத்தில் கமலின் அரசியல் | 1249| 1st Jan 2021

1 ਜਨਵਰੀ 2021
123 874 ਦ੍ਰਿਸ਼

Valai Pechu | விக்ரம் படத்தில் கமலின் அரசியல் | 1249| 1st Jan 2021
#Master #Vikram #ValaiPechu
Follow Our Social Media Networks :
facebook.com/valaipechuoffl
twitter.com/valaipechu
instagram.com/valaipechu

ਟਿੱਪਣੀਆਂ
  • பிஸ்மி கமல் மீதான தன் க காழ்ப்புணர்ச்சியை அடிக்கடி வெளிப்படுத்தி பேசி வருவது கண்டிக்கத்தக்கது.

    Udaya KumarUdaya Kumar19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • *ஹாய் சக்தி அண்ணா !* Suppose இந்த வருடம் covid-19 பிரச்சினை ஏதும் இல்லாமல், July or August நாங்கள் இந்தியா வந்தால்... உங்களை, பிஸ்மி சார் and அந்தணன் சார், உங்கள் மூவரையும் உங்களது குடும்பத்துடன், எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு 1 நாள் அழைத்தால், அழைப்பை ஏற்றுக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வருவீர்களா... ? பிஸ்மி சார் and அந்தணன் சார், இவர்களிடமும் கேட்டு சொல்லவும் !? இப்படிக்கு, உங்களின் மூவரின் ரசிகை *Nancy - France*

    - COEUR -- COEUR -21 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Delete annathu Annathave irukatum

    John SamuelJohn Samuel21 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Vaccine is not important in TN but cinema is!

    ShanthShanth21 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Silk bitten apple was sold in thousands or lakhs - That is cinema field so why they will not ask money for first look - Useless Cinema field - whole world in behind them

    Balasoupramanien RBalasoupramanien R21 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Wait and see - from March 1st week till voting date - EPS / OPS will put 144 and all cinemas will be closed and no movie can come due to this 2nd wave Corona ; so Kamal only can release in Amazon only - no one can overtake our ADMK brainy guyz

    Balasoupramanien RBalasoupramanien R21 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Valimai update pls

    hari prasannahari prasanna23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • இனி விஜய் தான்! தன்வாயால் கெட்டரஜனிகாந்த் அண்ணாத்தே கடைசிப் படம்! உடல்நிலை பற்றி மறைத்து வந்தது வெளியாகிவிட்டது ! படப்பிடிப்பில் ஒழுங்காகப் பங்கேற்பது உறுதியற்ற நிலையில் யார் நூறு கோடி இவருக்குமட்டும் யார் தருவார்?

    Rathinavlelu MuthaliarRathinavlelu Muthaliar23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • "ஹலோ மான்குட்டி என்ன சௌக்யமா பிடித்ததால் தான் பேசுறேன் கண்னா " என்று தொடங்கும் பாடல் எந்த படத்தின் பாடல் சொல்ல முடியுமா. இந்த பாடல் திருநெல்வேலி சூரியன் FM 93.5-ல் ஒளிபரப்பாகியுள்ளது.

    M JeganM Jegan24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • I want Veerasamy movie box-office report in Question and answer show

    Suresh GopiSuresh Gopi24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • My vote kamal sir

    Senthil SenthilSenthil Senthil24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Theatre ellam vena OTT la varatum

    Achuthan VasudevanAchuthan Vasudevan24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ஆனந்தி மேல் என்ன ஒரு அக்கரை சக்திக்கு .

    Rajkumar RajRajkumar Raj24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • சீயான் விக்ரம் இளம் நடிகரா?

    Suriya SuriyaSuriya Suriya24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Indian 2 nilamai Enna

    Nirmala DeviNirmala Devi24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Hello sir vijay vanthu correct aah master appo thaan industry kaaga kekuraru yen avalo akkarai itunthu munnadiye ketrukanum sir think

    VISHAL P SITVISHAL P SIT24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Happy New Year

    sahaya merlinsahaya merlin24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • 🤘🏾🙏🏾🌹👍🏾 HAPPY NEW YEAR

    TAMILAN SARVAN TAMILANTAMILAN SARVAN TAMILAN24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • My vote for Kamal Sir

    arun arunarun arun24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • 4kum 6 Kum 👌👌👌😅🤣🤣🤣🤣🤣🤣💯💯💯🔥🔥🔥🔥

    sathak rilwan bin badurudeensathak rilwan bin badurudeen24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • விக்ரம் இளம் நடிகரா?

    marthandan abdulahadmarthandan abdulahad24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Legend Saravanan annachi movie update sollungaa plz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    Sherlock KrrishSherlock Krrish24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • அன்பு வணக்கம் திருவள்ளூர் மாவட்டம், விடையூர் புகழேந்தி. சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் நகைச்சுவை திரைப்படத்திலே ஒரு மைல்கல் படம் என்றே சொல்லலாம், இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் இந்த படம் எப்படி உருவானது என்ற சுவாரசியமான தகவல்கள் இருந்ததால் சொல்லவும்.

    கற்போம் கற்பிப்போம்கற்போம் கற்பிப்போம்24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Happy New year

    Susiladevi DuraisamySusiladevi Duraisamy24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • மக்களின் மண்டை என்று வார்த்தைகளில் நாகரிகம் தங்களுக்கு குறைகிறது.

    Dr.K.SUNDARARAJUDr.K.SUNDARARAJU24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • 👌⚘

    yarlini tharmacumaryarlini tharmacumar24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ஆள்வந்தான் தோல்விப்படம் ஆனால் தரமான படம் மட்டமான படமில்லை

    Gnanendran GGnanendran G24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Happy new year to 3 idiots

    Wilfred NaveenWilfred Naveen24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Actor Prasanth pathi solunga

    Karthick SKarthick S24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Happy new year sir

    Ramachandran ThangarasuRamachandran Thangarasu24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Master trailer ubdate sollunga

    Vicky VickyVicky Vicky24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Mr Andhanan” Vikkirom ,”. super . 👌

    Abdulla ImamdeenAbdulla Imamdeen24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • மக்கள் வாழ்வாதாரம் சீராகும் கொரோனா அழியும் அரசியல்வாதிகள் அழிந்து நாடு நன்றாக இருக்கும் அதனால் மாஸ்டர் பாருங்கள்

    Vallavan MoorthiVallavan Moorthi24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Vijay Annan 😘😘

    PSJ VJ ÈDÎTSPSJ VJ ÈDÎTS24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Aayirathil oruvan ❤👑🔥

    RaghupathiRaghupathi24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Athu Press la kettathuku bathil sonnaru neenga theve illama soldringa

    Gowtham N SGowtham N S24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ஆளவந்தான் மட்டமான படமா....விமர்சனத்திற்கு ஒரு அளவு உண்டு ....

    Sudhakar VeerabhathranSudhakar Veerabhathran25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • எடப்பாடி சந்தர்ப்பவாதி

    Sutharsanan HaniruthSutharsanan Haniruth25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Happy New year sir

    SS SURIYASS SURIYA25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Ticket rate koraikka sollunga pa...illana ott la paathukurom..

    prabha karanprabha karan25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • உயிரை விட திரைத்துறை முக்கியமாடா?

    Sri HaranSri Haran25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Vikram illa "bikrom"

    Prasanth SakthivelPrasanth Sakthivel25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Sir bismi sir please sir antha s.j Surya nadicha thrumagan movie director Patna update sollunga sollunga sollunga sollunga sollunga

    Sri KumarSri Kumar25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Wish you happy new year folks🎊🎊

    nehamad ullahnehamad ullah25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • மத்த அரசியல்வாதி பனம் குடுத்து ஓட்டு வாங்க நிணைக்ராங்க. கமல் படம் காட்டி ஓட்டு வாங்க நிணைக்ராரு..

    raj kumarraj kumar25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • கமலின் விக்ரம் மட்டுமல்ல அவரின் அரசியலும் வெற்றி பெறும்.

    Udaya KumarUdaya Kumar25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • விஜய் மாஸ்டர் படத்திற்காக தான் முதல்வரை சந்தித்துள்ளார் என்பதுதான் உண்மை சுயநலவாதி விஜய்

    Jahir HussainJahir Hussain25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Happy new year 2021 sir

    shabeer Ahamedshabeer Ahamed25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Happy new year

    Albert BaskerAlbert Basker25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Wishing you and your family a Happy New Year

    Peter ThevananthanPeter Thevananthan25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • கார்னா ஆஸ்கரா🤣🤣🤣

    TOP NEW GOD'S KingTOP NEW GOD'S King25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Happy new year to

    Bharani ShreeBharani Shree25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Kamal sir oda needhi, nayam, nermai, mayyam ellam Bigg boss la theriyedhey...ini Vikram padathula avar enna 'nayam' solla poraaru..lol..

    Bharathan ChinnaswamyBharathan Chinnaswamy25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Hi

    Rupesh MuniandyRupesh Muniandy25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Thanks Bro trailer add பண்ணதுக்கு Keep it up ❤

    Iyappan ShekarIyappan Shekar25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Happy new year

    Tj TamilTj Tamil25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • STR update

    M GOPIKRISHNANM GOPIKRISHNAN25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Thalaiyoda nxt movie director yaaru sudhaava karthik narenaa

    mukesh rajmukesh raj25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • AO 2 pathi solugaaaaaa

    Mr. TOWN CHANNELMr. TOWN CHANNEL25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • புத்தாண்டு விழா வாழ்த்துகள் பாச உடன்பிறப்புகளே

    Pa AbimanyuPa Abimanyu25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • பகவான் படம் தகவல்கள் ஏதும் இருக்கா?

    Thanesh ThevarasaThanesh Thevarasa25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • நாலு பேருக்கு, ஓடிடி+இன்டர்நெட்+2லி சோடா+பாப்கார்ன் = 340 (200+20+60+60) தியேட்டர், டிக்கட்+பார்கிங்+2லி சோடா+பாப்கார்ன் = 1700 (600+100+400+600) நான் எதை தேர்ந்தெடுக்கணும்? ஒத்துக்கிறேன் பெரிய திரை, குஷன், ஏசி.. ஆனால் +1300 நியாயமா? 4 மடங்கு விரயம்!!! சொகுசு இருக்கும் கூடவே செலவு தந்த நடுத்தர வர்க்கத்து வலியும் இருக்கும்.. குழந்தைகள் குதூகலிக்கும்.. பெற்றோர் மனம் பட்ஜெட் போடும்.. இரண்டுமே ஒரு திரைக்கு முன்னால்.

    John Pon RajJohn Pon Raj25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Master Trailer irukka

    Vengadashan GVengadashan G25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • வணக்கம் தான் சொல்ல மாட்டிங்க வாழ்த்துக்களாவது சொன்னீங்களே Happy New Year

    Alex MaduraiAlex Madurai25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Superstar vijay

    Antony JenishAntony Jenish25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Vijay king of indian cenima

    Antony JenishAntony Jenish25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • மாஸ்டர் படம் என் பொண்டாட்டி ஊரில் வெளியீடு இருக்குதா! ஏன் என்றால் வேடசந்தூர் தங்கராஜா திரை அரங்கம் புதுப் பொலிவுடன் வேலை நடக்கிறது செம்மயாக வேலை நடக்கின்றது.

    Vinayagamoorthy VinayagamoorthyVinayagamoorthy Vinayagamoorthy25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Happy New Year friends

    Amar RomenAmar Romen25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • 😂 paravala master release apo tha industry nyabaham varthu pola

    TechAuraTechAura25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Kamal sir next c.m.

    Nagul MariNagul Mari25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Kamal sir next

    Nagul MariNagul Mari25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Master marana waiting

    THERI VIJAYTHERI VIJAY25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Vaadivasal Vaadivasal Vaadivasal Vaadivasal Vaadivasal Vaadivasal Vaadivasal Vaadivasal Vaadivasal Vaadivasal

    Malavika AddictzMalavika Addictz25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • இன்று பார்த்தால் கூட பிரம்மிப்பை ஏற்படுத்தும் படம் ஆளவந்தான்.

    Vinoth KalaichelvanVinoth Kalaichelvan25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Suriya40 Suriya40 Suriya40 Suriya40 Suriya40 Suriya40 Suriya40 Suriya40 Suriya40

    Malavika AddictzMalavika Addictz25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Suriya40 update

    Malavika AddictzMalavika Addictz25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Thalabathy 💥💥💥

    Farman SdFarman Sd25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • உக்காந்த எடத்துல இருந்து படம் பாக்க எனக்கு ஏன் சார் கூசணும்? தனி ஒருத்தன் சம்பளம் பட்ஜெட்டுல 60% இதுல சல்லி பைசா கொறைக்க மாட்டான். ஆனா இத கோடி குடும்பம் கூடி, ஆளுக்கு 100 ரூபா அடக்க விலைக்கு மேல அநியாய மொய் கொடுத்து இந்த தொழில தூக்கி நிறுத்தணுமா?

    John Pon RajJohn Pon Raj25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Wish you happy new sir

    Raja sudhaRaja sudha25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Happy New year to all.....❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏☀☀☀☀☀☀☀☀☀☀☀☀☀

    Thalapathi ParthiThalapathi Parthi25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Safty first....bro,, too expensive, wait weeks watch OTT

    Rajan DonboscoRajan Donbosco25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Bismi Anna shirt Awesome! Dinesh Eelath thamizhan Canada in canada most of the people got the Lexus

    Dinesh SomasundaramDinesh Somasundaram25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • New Year 2021 bring you more happiness, and prosperous life! May God blesses you with more love and peace. This year will be filled with health and wealth. Stay blessed and wish you and your family 👪 happy New Year 2021 💥☀️💫🥳🌞 *Santosh Sukanya*

    Santosh ShreedharanSantosh Shreedharan25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Aayirathil oruvan 2 la karthi yen nadikkala ??

    karthi SathisHkarthi SathisH25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • அண்ணே...தளபதியார் (விஜய்) மீது நம்பிக்கை வைத்தோர் கை விடப்படமாட்டார்....

    thalapathi Anandh Anandthalapathi Anandh Anand25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Three of you are wearing nice shirts, colour Keep it up! Dinesh Eelath thamizhan Canada

    Dinesh SomasundaramDinesh Somasundaram25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Watching movie in theatre is injurious to health

    car CARcar CAR25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • தூதுவன் வந்துவிட்டான் 🔥 ஆயிரத்தில் ஒருவன் -2 😍

    vicky atbvicky atb25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Vijay ellaroda cinema papara ,engala paka solurigala ,if Vijay ready then we are ready

    Umesh PurushothamanUmesh Purushothaman25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • வணக்கம் முருகானந்தம் பண்ருட்டி இன்றைய திரைத்துறையில் சாதிய படம் அதிகம் தொடங்க படுகிறதே,, இதன் போக்கு எங்கே போய் முடியும்,,, சினிமா,, பள்ளிக்கூடம் இரண்டிலும் தான் சாதி இல்லாம இருந்தது,, இப்போ இப்படி இருக்கே நிலமை,, இதற்கு மாற்றம் வருமா

    Tamil kalkiTamil kalki25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Okay thanks

    saimurugan 37saimurugan 3725 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Vijay will come with family to theatre in this corona?? Evlo selfish cha intha actors.. vijay ungaloda fans epdi ponna ena nu irukinga. Very disappointed.

    Net ZenNet Zen25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Happy new year sir

    mullaivendhan Veeranmullaivendhan Veeran25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Valaipechu views all happy new year 🎉

    yunus khanyunus khan25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    arunkr Arun krarunkr Arun kr25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • உத்தம வில்லன் அவர் நடிப்பில் வெளிவந்த கடைசி திரைப்படம் , அடிக்கடி புது பட. அறிவிப்பு, Teaser. வருவதோடு சரி

    Ganesh EnterprisesGanesh Enterprises25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • தியேட்டரில் படம் ரிலீஸ் ஆனால் தான் ஹீரோக்கு மாஸ் இருக்கும் இல்லை என்றால் ஒரு மாஸ் இருக்காது. சினிமா தியேட்டர்ல ரிலீஸ் பண்ண மட்டும்தான் பைத்தியக்கார ரசிகர்கள் கிடைப்பார்கள்

    Sadiq AliSadiq Ali25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • விஜய் ரசிகர்கள் ஒட்டு போட மாட்டார்கள் அப்படி போட்டால் அடுத்த 4 வருடத்திற்கு விஜய் படத்திற்கு பெரிய இடைஞ்சல் பண்ணுவாங்கே.

    மாமன்னன் ராவணன்மாமன்னன் ராவணன்25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Vijay trailer update

    Mudassir AhmedMudassir Ahmed25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • விவேக் update pls

    jaffar khanjaffar khan25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
PAworld