Valai Pechu | விஜய்சேதுபதியிடம் பேசினாரா விஜய்? | 1169 | 15th Oct 2020

15 ਅਕਤੂਬਰ 2020
126 986 ਦ੍ਰਿਸ਼

Valai Pechu | விஜய்சேதுபதியிடம் பேசினாரா விஜய்? | 1169 | 15th Oct 2020
Follow Our Social Media Networks :
facebook.com/valaipechuoffl
twitter.com/valaipechu
instagram.com/valaipechu
#VijaySethupathi #Vijay #ValaiPechu

ਟਿੱਪਣੀਆਂ
 • Respect for your team great decision keep rocking team valaipechu please update only cine news #Bismi Anna #Anandhan sir #Sakthivel bro

  farook bashafarook bashaਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Very good decision😊

  Subha chinnathaiSubha chinnathai9 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • ........BUT WE ARE DOUBTING VIJAY SETHUPATHI.......... IT IS TRUE...................NO SECOND THOUGHT............. ...... ஆனால் நாங்கள் விஜய் சேதுபதியை சந்தேகிக்கிறோம் ...... இது உண்மைதான் ..... இரண்டாவது சிந்தனை இல்லை. PLEASE DO NOT ALLOW MUTHAIAH'S FILM IN OUR TAMIL LAND .........WE DO NOT NEED HIS FILM............ WE MUST AVOID HIS HISTORY....... VIJAI SETHUPATHI MUST DROP THIS FILM........... WE ARE TAMILS ......OUR TAMIL IS FIRST AND PREHISTORIC AND DIVINE LANGUAGE ..... TAMIL ALPHABETS ARE PURELY SIGNIFYING ADVANCED CREATION AND SPIRITUAL AND COSMIC PRINCIPLES .......IT IS TRUE AND PROMISED............... நாங்கள் தமிழர்கள் ...... எங்கள் தமிழ் முதல் மற்றும் வரலாற்று மற்றும் தெய்வீக மொழி ..... தமிழ் எழுத்துக்கள் மேம்பட்ட உருவாக்கம் மற்றும் ஆன்மீக மற்றும் அண்டவியல் கொள்கைகளை முற்றிலும் அடையாளம் காட்டுகின்றன ....... இது உண்மை மற்றும் உறுதி ... ............ ALL PREHISTORIC AND PREVEDIC CIVILIZATIONS AND CREATION THEORIES AND ESOTERISMS AND RELIGIONS AND COSMIC THEORIES AND ADVANCED PHILOSOPHIES HAVE BEEN SEARCHING THEIR ROOTS AND SEEDS IN OUR TAMIL LAND ALONE......IT IS TRUE AND PROMISED...................... SO, OUR LANGUAGE AND OUR PEOPLE AND OUR LAND MUST TRULY BE PROTECTED.....YES.....IT IS TRUE AND PROMISED... TAMILS ARE UNITED.......WHOEVER HIDES IN OUR ENEMY'S FACE, WE WILL CONTINUOUSLY FIGHT AGAINST OUR ENEMY ..........FINALLY, IT IS CERTAIN THAT OUR ENEMY WILL BE DEFEATED........ GLORY AND VICTORY TO TAMIL LANGUAGE AND ITS PEOPLE AND THEIR SPIRITUAL LAND.................OM...OM....OM...

  AIVAAN PAANDUAIVAAN PAANDU10 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • நல்ல முடிவு

  vino dhivvino dhiv11 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Nice 👍

  Imthias ImthiasImthias Imthias11 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • மக்களின் உணர்வை மதிப்பது நல்லது ., அதே சமயத்தில் பிக் பாஸ் பார்க்கத்தவரகள் எல்லாம் மிகவும் யோக்கியர்கள் போல காட்சிகள் வடிவமைக்க படுகின்றன . நீஙகளும் அதற்கு பலி ஆகி விடீர்ககள் . பெருவாரியான மக்கள் சொல்வது எல்லாம் உண்மையாக இருக்கும் என்பது ஒரு போலி கணக்கு ,

  Rathina Kumar VedachalamRathina Kumar Vedachalam11 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • பிரசாந்த கொல்லாம விடமாட்டான் தியாக ராஜன்

  manoharan chinnasamymanoharan chinnasamy11 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • 0:32 to 1:39 You got my respect back double the times than before 👌❤️

  Mari KrishnanMari Krishnan11 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • மார்வாடிக்கே வட்டிக்கு விட பணம் இருக்காம், ஆனா பாருங்க மாநகராட்சிக்கு வரி கட்ட கூட வழி இல்லையாம், ரஜினி பாவம்...🤣🤣

  Sankar SSankar S12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Karnan update

  18-UCO-426 Felix18-UCO-426 Felix12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • 130 crore salary Rajini கட்டிட tax. கட்ட அங்கலாப்பு சாதாரண குடிமகன் நிலை

  karthi keyankarthi keyan12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Big Boss thalli vachadhukku rempa nandri

  SUDHAKAR ANBUSUDHAKAR ANBU12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • #Valaipechu Low salary actors and actresses paththi video pannunga bosss..

  N . KARUPPASAMYN . KARUPPASAMY12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Bigg Boss_Neglect the review decision.. Appreciate you.. Thanks. ☺👏💐💐💐

  Senthil BaskaranSenthil Baskaran12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • உண்மையில் நீங்கள் பிக் பாஸ் பற்றி பேசிய வீடியோ எதையும் நான் பார்க்கவில்லை. நீங்கள் இப்போதுபோல் எப்பவும் வீடியோ போடுங்கள். என்றும் எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு.

  Subbu ManiSubbu Mani12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • 👍👍👍

  Venkat VipVenkat Vip12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Mikka Nandre ayya for considering our request

  Sattish VasudevanSattish Vasudevan12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • 800 film controversy is the epitome of Tamil Nadu - Tamil Elam politics. Muralidharan Played for CSK - There was no hue or cry everyone was happy...no complaints. Muralidharan is employed by Sunrisers Hyderabad owned by Sun Tv - DMK Related Company - No Problem till today or even now. Many Tamil Nadu politicians have an investment in Srilanka - No Problem No Questions. Many Srilankan has invented & doing Business in Tamil Nadu - Never a problem. Love for Tamils in Srilanka by people of Tamil Nadu is true but it's been used for political Strategy to convert to votes & every media is minting money out of this sentiment. Tamil is the base language & every other Indian language are been evolved from it, That means Tamil is the mother of all language. Everyone has the right to express their view... let the movie come & lets see the other side also which you have always hated. but i feel vijay sethupathi is a wrong cast for this film. i dont think he can act with Muthiah Muralidharan mannerism or his body language...icant even imagine him bowling like murali.. Sethupathi failed miserably dubbing as iron man.Vijay Sethupathi is genuis in creating a new character with soul but he failed badly replicating a existing one...

  praveen kpraveen k12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • நா கருத்து சொல்ல விரும்பல.....

  R. THILLAI ARUMUGAMR. THILLAI ARUMUGAM12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • ஆளுக்கு அம்பது கிராம் corona 🤣🤣🤣🤣

  R. THILLAI ARUMUGAMR. THILLAI ARUMUGAM12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • அப்பாடா இப்பதான் பெருமூச்சு விட முடியுது 😌.......

  R. THILLAI ARUMUGAMR. THILLAI ARUMUGAM12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Absolutely sir.. no big boss.. happy for you.. valai pechu Ku nanri.. big boss is a kuppai in one word.

  Radhakrishnan MRadhakrishnan M12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Vijay has spoken to Vijay Sethupathi because he feels that it will affect his movie MASTER release.....

  R GopiR Gopi12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • கலாநிதி மாறன் முரளிதரனை போலிங் கோச் ஆக வைத்துள்ளார் அதைப்பற்றி யாரும் பேசவில்லை suntv ஐ பார்க்கமாட்டோம் என்று சொல்லவில்லை ஆனால் விஜய்சேதுபதியிடம் மட்டும் பொங்குவது ஏன்

  saramenu2012saramenu201212 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Csk ku play pannaru appo kekkala

   Learning KidsLearning Kids12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • super Sir

  marimuthu SRINIVASANmarimuthu SRINIVASAN12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Thanks sir bigg Boss review illai? Supper supper.........

  Kumaravel KumaravelKumaravel Kumaravel12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • I see lot of hue & cry over Vijaysethupathi acting as Muthiah Mulalitharan in his biopic. In that case should we also not condemn & boycott SRH, Sun network and it's accociated political big wig for sponsoring him as a player earlier and now as a coach for Sunrisers Hyderabad. Is it not hypocricy & double standards 😇

  anan1ramanan1ram12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Uriyadi Director vijay kumar pathi update kodunga anna

  Ram KumarRam Kumar12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • "800" இற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு ஏன் விஜய் சேதுபதிய எல்லோரும் சேர்ந்து திட்டறாங்க, முத்தையா முரளிதரனா நடிக்கறதுக்கா?!! சார்லி சாப்ளின் ஹிட்லரா நடிச்சாரு, அதனால அவர திட்டுனோமா என்ன?! ஆக்டர ஆக்டரா பாருங்க. புடிச்சா ஹிட்டு, இல்லனா பிளாப் பண்ணிவிடுவோம்! இதே முத்தையா முரளிதரன் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி #CSK அணிக்காக இதே தமிழ் மண்ணில் விளையாண்டார் அப்போ ஒரு பயலும் எதிர்ப்பு தெரிவிக்கலை... இறுதிபோரை தடுக்க முடியல, ராஜபக்சேயே திருப்பதி வந்துட்டு போறத தடுக்க முடியல... ஒரு நடிகன் ஒரு படத்தில நடிக்கிறான் அதுக்கு ஏன் இவ்வளவு வீண்விவாதம், இப்ப வரைக்கும் ஒரு தமிழனா இல்ல தமிழ் பேசுறவங்களா இலங்கை கிரிக்கட்டுல ரெண்டு மூணு பேரு தான் சாதிச்ச வரலாறு இருக்கு, ரசல் ஆர்ணல்ட், மஹ்ரூப்ன்னு ஆனா நாம அதல்லாம் பாராட்ட மாட்டோம், அடுத்த தலைமுறைக்கு முரளியின் சாதனையை தடுக்க இன்னும் யாரும் உருவாகல்ல , நம்ம தலைமுறை வாறப்போ கிரிக்கட்டுல அதிக விக்கட்ட வீழ்த்தினது தமிழன்னு தான் சொல்லப்போறம், அர்ஜின ரணதுங்க அன்னைக்கு முரளிக்கு ஆதரவா மைதானத்த விட்டு வெளியேறல்லன்னா இன்னைக்கு முரளின்னு ஒரு சகாப்தமே இல்ல, ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும் அத நீங்க தடுக்க இயலாது, சரி அப்டித்தான்னு பார்த்தாலும் lyca production உரிமையாளர் வெளிப்படையாகவே ராஜபக்ச ஆதரவாளர்ன்னு ஒரு விம்பம் இருக்கு அதால அவர் படம் தயாரிக்ககூடாதுன்னு போராடினிங்க இப்போ நீங்க துக்கி கொண்டாடுற ஒரு ஹீரோவின் படமாமவது அவன் தயாரிச்சிருப்பான், ஆனா விஜய் சேதுபதி மேல வன்மத்த காட்டிட்டு இருக்கை சாதாரணமாக பெரும்பாண்மை இனத்துல மைத்திரி போல சர்வதிகார போக்கு இல்லாதவங்க வந்தாலே ஒரு வகையான சிறுபாண்மை ஆதிக்கம் இருக்கும், இப்போ ஆட்சில இருக்கிறதும் முரளிதரன் விளையாடின காலப்பகுதியில யுத்த மேகங்கள் சூழ்ந்த காலப்பகுதியிலும் ராஜபக்ச எனும் கட்டமைப்பு, அப்போ எப்டி அவரால இல்ல ஒரு சிறுபான்மை தமிழனால எந்த விதமான அதிகாரமும் இல்லாத ஒருவரால எதிர்த்து கேள்வி கேட்டிருக்க முடியும், நம் தமிழ் பிரதிநிதிகளால எதையும் செய்ய முடியல்ல, அப்போ ஆட்சியில இருந்த தமிழ் நாட்டு பிரதிநிதிகளால கூட எதையும் சாதிக்க முடியாதப்போ ஒரு விளையாட்டு வீரனால ஒரு யுத்தத்த நிறுத்துற அளவுக்கு நாம எதிர்பாக்குறது நம்ம சிறுபிள்ளைத்தனம், அவர் மேடைல தமிழ் மக்கள் இறந்தது ஒரு மகிழ்ச்சியான நாள்ன்னு சொன்னார்ன்னு சொல்லிட்டு இருக்கிங்க ஆனா நான் அப்டி எந்த காணொளியும் காணல்ல அப்டி இருந்தா இங்க கமண்ட் பண்ணுங்க என்ன பொறுத்த வரைக்கும் முரளிதரன் அரசியல் கட்சில தமிழ் பிரதிநிதியா வந்தா அவரின் தமிழ் பற்றை கொண்டு நான் அவருக்கு வாக்களிப்பதச் இல்லையான்னு வாதிடுவேன் ஆனா அவரின் திறமைய ஆவணமாக்குறப்பி அத என் வாழ்க்கைக்கான Motivation ஆக எடுத்துட்டு போய்ருவன், சச்சின்,பீலே,டோணின்னு எல்லோரின் வாழ்க்கையும் ஆவணமாக்கி வச்சிருக்காங்க, அதே போல ஒரு விளையாட்டு ரசிகனா முரளிதரன் எனும் ஜாம்பவானின் திரைப்படத்தை நான் எதிர்க்க ஏதுமே இல்லை "தமிழன் அரசியல விளையாட்டா பாத்துட்டு இருக்கான் விளையாட்ட அரசியலா பாத்துட்டு இருக்கான்"

  Sing & DriveSing & Drive12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Arumani Nanbarkale!

  Rajagopalan DevabalanRajagopalan Devabalan12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Tq sir...

  S. ChitambaranS. Chitambaran12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • விஜய்சேதுபதியின் இந்த படத்தைமட்டுமல்ல இனிவரும் அவன் படம் அனைத்தையும் எதிர்ப்போம் புறக்கணிப்போம்

  Prabha Honey SongsPrabha Honey Songs12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • ஹாய் சக்தி அண்ணா ! ஏன் போன week-end'um and அதுக்கும் முதல் week-end'um கேள்வி/பதில் show வரவில்லை... !? எப்போதெல்லாம் கேள்வி/பதில் show வரும் ? நிஜமாகவே தெரியாமல் தான் கேட்கிறேன் அண்ணா, கேள்வி/பதில் ஷோ, வாரம் ஒரு முறையா அல்லது மாசத்துக்கு ஒரு முறையா... !?? நன்றி சக்தி அண்ணா.

  - P A P I L L O N -- P A P I L L O N -12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • ரொம்ப நன்றி எல்லாம் kiruba kiruba kiruba kiruba

  sathya kannansathya kannan12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Big boss vendam

  sathya kannansathya kannan12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Vijay sethupathi should go ahead and do the film. Do not listen to these morons.

  Pelagornis SandersiPelagornis Sandersi12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Really appreciated

  Balasubramaniam RamamoorthyBalasubramaniam Ramamoorthy12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • We don’t want to hear abt big boss

  V MV M12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Big boss is boring

  V MV M12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • No more big boss please

  V MV M12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • stopped bigg boss 4 super boss

  Ranga SundaramRanga Sundaram12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Nandri

  venkatesan venkivenkatesan venki12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • பெரும்பான்மையாக சிங்களவர்கள் வாழும் தேசத்தின் தேசிய அணியொன்றின் ஒத்த தமிழனுக்கான வாய்ப்பென்பது இலங்கை நாட்டில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த சிறுபான்மை இனத்தினருக்கும் தெரிந்த தெளிதல். அப்படி இருக்க முரளிதரனின் வாய்ப்பும், சாதனையும் உலகநாட்டவரோ (தமிழர்)அல்லது உள்நாட்டவரோ(தமிழர்) கொண்டாடுவதின் மூலம் தனிச்சிங்களவர்களுக்கு மாத்திரமே உரித்தானதொன்று. அப்படி இருக்க தேசிய அணியொன்றில் விளையாடும் ஒரே ஒரு தமிழன் எந்தவிதமான பின்புல பலமும் இல்லாமல் வல்லரசுகளின் ஆதிக்கத்திலும் இந்திய தேசிய அரசியலின் அமோக ஆதரவோடு தமிழ் நாடு அரசியல் பெப்பர பே என்று பார்த்து கொண்டிருந்த போது இடம்பெற்ற ஈழப்படுகொலைக்கு குரல் கொடுக்கவில்லை என்பது எவ்வளவு கேலித்தனமாக இருக்கிறது பாருங்களேன். இது ஆயிரம் கொரோனா நோயாளர்களுக்கு மத்தியில் ஒருத்தன் தப்பிப்பது போல அப்படியில்லை என்றால் ஆயிரம் பேருள்ள அரச படையில் ஒரு விடுதலை புலி போர்வீரன் சண்டித்தனம் காட்டுதற்கு ஒப்பானது. ஒரு சிறிய அசைதலை முரளி காட்டிருந்தாலும், உலக சாதனை படைத்த ஒரு தமிழனின் சாதனை காணாமல் போயிருக்கும். முரளி மலையக தமிழர்களின் பாரம்பரியத்தில் வந்த, சிங்களவர்களோடு வாழ்ந்து, ஆங்கில கல்வியை தொடர்ந்து ஒரு சிங்கள Coach ஆல் அடையாளப்படுத்தப்பட்டு சிங்களவர் பலர் விளையாடும் அணியில் தனித்த ஒரு தமிழனாய் இடம்பெற்று, பல சர்ச்சைகளுக்கும் மத்தியில் ஒரு சிங்கள அணித்தலைவனால் காப்பாற்றப்பட்டு, அணி ரீதியாகவோ சர்வதேச ரீதியாகவோ பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் வரும் போது ஒரு தமிழனுக்கு சிங்கள தேசமாக அனைவரும் குரல் கொடுத்து காக்கப்பட்ட ஒருவன். தமிழருக்கு சார்பாக குரல் கொடுக்க வில்லை என்பது எப்படி நியாயமானதாகும். என்பதை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது. உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதோ தெரியாது # இந்திய அரசின் முழு ஒத்துழைப்பில் தான் ஈழப்படுகொலை இடம்பெற்றது அப்போது இந்த பாரதிராஜாவும், தாமரையும் உள்ளடக்கிய தமிழ் திரையுலம் என்ன மயிர புடிங்கிட்டு இருந்தது. # ஈழப்போர் நடத்து கொண்டிருந்த நேரம்தான் அர்த்தமே இல்லாமல் தி.மு.கா மனித சங்கிலி போராட்டம் நடத்தியது ஆயிரம் கடிதங்களை மத்திய அரசுக்கு எழுதி ஒரு மயிருக்கும் பிரயோஜனம் இல்லாத வேலை செய்து கொண்டிருந்தது. # இந்த படுகொலை நடந்த நேரம் தான் எதற்கும் உருப்படியில்லாத நடிகர் சங்கம் ஒன்று கூடி எதிர்ப்பு நடந்தது # இந்த படுகொலைகள் நடந்த நேரம், இலங்கை சிறுபான்மை தலைவர்களும் சிறுபான்மை மக்களும் இங்குதான் இருந்தனர் குரல் கொடுக்காமல். அப்படியே கொடுத்தும் துளியும் பயனில்லாமல். # லைக்கா நிறுவனர் சுபாஸ்கர் மைந்தவிற்கு போர்காலத்தில் உதவியதாக விஜயின் படத்தை எதிர்த்த இந்த தமிழ் சினிமா உலகம்தான் இன்று பெரும் பஜ்ஜட்டு படங்களுக்கு முழுக்க முழுக்க தஞ்சம் புகுந்திருக்கிறது லைக்காவை. # உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதோ தெரியாது விடுதலை புலிகளோடு போராடிய மலையக தமிழர்களில் ஒருவர் கூட இதுவரை ஈழத்தமிழர்களாலும் புலம்பெயர்ந்த தமிழர்களாலும் அடையாளப்படுத்தப்படவில்லை என்பது. இப்படி எத்தனை எத்தனையோ ஞாபகம் வந்தவைகளை சொல்லியிருக்கிறேன். இப்படி இருக்க சிங்களவர்களால் இனங்காணப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட ஒருவன் தமிழர்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்பது என்ன பண்பாடு 'உப்பிட்டவரை உள்ளளவு நினை' என்பதுதானே தமிழர் பண்பாடு அதான் முரளி செய்திருக்கிறார். பதினைந்து கோடி தமிழர்கள் உலகலாவியத்தில் இருக்கலாம் இந்த திரைப்படத்தை எதிர்க்கலாம். முரளி என்பது ஒரு ஆவணம் அவர் திறமை திரைக்கு வரும் போது விளையாட்டை நேசிக்கும் உலகத்தவருக்கு Motivation ஆக முரளியின் வாழ்க்கை இருக்க போகிறது ஒரு தனி தமிழனின் அடையாளம் உலகத்திற்கு முன்னுதாரணமாக இருக்க போகிறது. முரளி ஒரு இலங்கையன். இலங்கை தமிழன் அதிலும் மேலாக ஒரு மலையக தமிழன் என் பக்கத்து ஊர்க்காரன் அது போதும் அவரை ஆதரிக்க....

  Gajendraprasath GajenGajendraprasath Gajen12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • அப்டியே அரசியல் பேசுறதயும் நிறுத்தலாம்ம்

  Vignesh 270487Vignesh 27048712 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Unmaithan big boss pathi pesi unkal thguthiya kuraika vendam

  Shiju MtShiju Mt12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • நான் 3 மாதங்களாக இந்த கேள்வியைக் கேட்கிறேன். ஆனால் நீங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை. அண்ணா தயவுசெய்து இதை பாருங்க. ரொம்ப முக்யமான விஷயம். நீங்க கட்டாயம் இதப் பத்தி பேசணும் வேறு மொழிகளை விட மலையாளம் புது கதைக்களங்களுடனான, தரமான CONTENT DRIVEN FILMS வழங்க முக்ய காரணம், "அங்கு Script Writers எனும் தனி வேலை உண்டு & அவர்கள் இயக்குநர்கள் , நடிகர்கள், பிற Technicians இட்கு சமமான Credit ,சம்பளம் , பிரபலம் பெறுகிறார்கள் " தமிழிலும் இது நடக்காதா? நடந்தால், மலையாளதைம் போல புது கதைக்களங்களுடனான, தரமான CONTENT DRIVEN FILMS அதிகம் வருமில்லையா? தயவுசெய்து இதைப் பற்றி பேசுங்கள். உங்களால் முடிந்தால் தமிழ் சினிமாவில் Script Writers நிலமை எப்படி உள்ளது , அவர்கள் என்ன என்ன பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பது பற்றி ஒரு தனி வீடியோவே போடுங்கள் Friends . - S.வேல்முருகு ,மட்டக்களப்பு இலங்கை

  HARRY POTTERHARRY POTTER12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Romba thanks ...sir bigboss pesama irukurom nu sonnathu

  Jakeer mohamedJakeer mohamed12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • உங்கள் இந்த முடிவுக்கு மகிழ்ச்சி👍🏼💐

  Jerold VictorJerold Victor12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Cinema Industry is almost gone!! Due to this Corono virus.. and OTT Platform! It may be the risky business going forward!!...

  Ramesh NattarRamesh Nattar12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Bigboss Paathi Pesunga

  Dhilip PrabakaranDhilip Prabakaran12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Thala update

  no coments na ennano coments na enna12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Thank you 😊

  Nagaraj NagarajNagaraj Nagaraj12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Thank you BrotherS!! for respecting our feeling!!...

  Ramesh NattarRamesh Nattar12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Super sir......

  jai optjai opt12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • எங்கள் கருத்துக்களை வரவேற்ற வலைப்பேச்சு நன்றி

  Meeranmohideenabdulkadar MeeranMeeranmohideenabdulkadar Meeran12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Great boss....ningge engeyooo poithingge😊

  Shan MugamShan Mugam12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • மிக மகிழ்ச்சி. Big bos தேவையில்லை

  Johnson SehlayaJohnson Sehlaya12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Thanks 👍

  Anbarasu AnbuAnbarasu Anbu12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Sir bigg Boss pathi peeunga.neenga solra news Vera engeyum kedaikkathu

  Mariya ThilagamMariya Thilagam12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • என்றும் விஜய் சேதுபதி ரசிகன்......,..

  Muthu RajMuthu Raj12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Bigg Boss விமர்சனம் சூப்பர், மீண்டும் தொடரவும்.

  ak Samyak Samy12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Super 💗

  Rathi KannanRathi Kannan12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Nandri sir's ... Neenga big boss pesurathu aulau sari ila... Pesunga monthly ones it's ok or 15 days ones ok...

  trying newtrying new12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Great decision

  Prakash SashaPrakash Sasha12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • எப்பவுமே பேசாதீங்கயா bB

  Milk KingMilk King12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Thanks guys! superb!!!!

  Sivanathan ThaimanSivanathan Thaiman12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Hi 3 musketeers. I am happy you guys are talking about all the nasty things inside big boss show. You are frankly saying BB shows are not real FAKE SHOW and SCRIPTED SKOW. I think you should continue the show and bring all the bad things happening inside BB. Don’t listen to other people and continue the Big Boss review. You will get the support slowly. Good luck.

  INDRA RAMAKRISHNANINDRA RAMAKRISHNAN12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Thalaivar is Maas....

  Murugan GanesanMurugan Ganesan12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Good discussion to stop discussing bull shit big boss crap👏

  Kishore KumarKishore Kumar12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • அருமை அருமை தொடரட்டும் சினிமா செய்திகள்... 💐💐 வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  Gopaltry GopaltryGopaltry Gopaltry12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Sincerely telling I didn't watch any of your BB related episodes. BB is simply Pissed off

  DanushDanush12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • ரசிகர்களின் மதித்து பிக்பாஸ் சம்பந்த வலைப்பேச்சை நிறுத்திய உங்களுக்கு மனமார்ந்த நன்றி. 🙏🙏🙏

  Sura LeninSura Lenin12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Master patti sollugo

  Vino ThanVino Than12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Big thanks 🙏 for avoiding big boss video

  ratha krishnanratha krishnan12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • நன்றி பா for பிக் பாஸ் பேசத்தத்துக்கு

  tamil selvantamil selvan12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • நான் ஈழத்தமிழன். விஜய் சேதுபதி குழந்தை கிடையாது. அவர் விரும்புகிறார் நடிக்கட்டும். அதற்கான தண்டனையை செயலில் காட்ட வேண்டும், அவரிடம் கெஞ்சுவது தமிழினத்திற்கு இழுக்கு, (எங்கள் அழுத்தம் காரணமாக அவரின் மனமாற்றம் மாற்றமா? )

  shiva shivashiva shiva12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Thala Ajithkumar valgeh frm Malaysia

  billadavid billabilladavid billa12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Vera level journalists❤️❤️❤️...... Aana onnu, ungalaala dan biggboss last saturday la irundu paka aramburichan... Any how good moves team genius 😻

  Poornachandar PrakashPoornachandar Prakash12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Pallavaram la malaiye illaye

  Gopi NathGopi Nath12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • சினிமா என்னமோ புனிதம் மாதிரியும் பிக்பாஸ் புனிதம்இல்லாதா மாதிரியும்கதைகின்றார்கள்இரண்டும் ஒன்றுதான்

  RajvinayagarRajvinayagar12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • அதே போல அரசியலும் பேசாதீர்கள்

  Sutharsanam RajaramSutharsanam Rajaram12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Thank you gentlemens 👍

  Kishorekumar VKishorekumar V12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • படத்தை படமாக மட்டும் பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு :- அப்போ ரசிகன் ரசிகனாகவே இருந்தால் போதும் தானே, படத்தை திரைஅரங்கத்தில் மட்டுமே ரசிக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லையே. அப்போ நாங்கள் எப்புடி வேணும்னாலும் படத்தை பார்த்து ரசிகனாக இருந்துகொள்ளவா?

  kishore skishore s12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • #Thalapathy 65 oda cast and crew latest update solunga.

  Hema RubenHema Ruben12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Thanks a lot for avoiding BB...

  paramasivan jayaramanparamasivan jayaraman12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Intha Twist ethirpaakala - Starting content 😍😍😍 super.

  kishore skishore s12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • பாஸ்கியின் ஆரம்பம் அதிரடி..

  Jeya SuganJeya Sugan12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Super ... Thanks for stopping Bigg boss episode

  Ganesh VGanesh V12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Thanks for our request accept, regards big boss discussion stopping.

  Ranjith SinghRanjith Singh12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Hello Bigg Boss 💢 சினிமா செய்தி மட்டும் போதும் பா..🤘✨🤘✨🤘✨

  mohan jmohan j12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • வலைப்பேச்சு ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிக்பாஸ் ரிவியூ ஐ நிறுத்தியமைக்கு மிக்க நன்றி நன்றி🙏💕🙏💕 நன்றி நன்றி🙏💕🙏💕 நன்றி🙏💕 நன்றி🙏💕

  VITHYAPATHY MVITHYAPATHY M13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Super anna....

  Jey from GermanyJey from Germany13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • பிக்பாஸ் வேண்டாம் சார்

  arunkr Arun krarunkr Arun kr13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Politics koda dhan pesandhinga nu solrom - keka matengaranga

  S. RamasubramanianS. Ramasubramanian13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Romba nandri🙏🙏

  SarathSarath13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • உங்கள் தனித்தன்மை தொடரட்டும். BB பற்றிய நிகழ்ச்சியை நிறுத்தியது மிகவும் வரவேற்கதக்கது.

  Suthakar TharmalingamSuthakar Tharmalingam13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Nenjam marapathilai update

  vinoth yuvanvinoth yuvan13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Super.....

  uthaya kumaruthaya kumar13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • நன்றி ஆயிரம் ஆயிரம்

  Msm SteelMsm Steel13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Great news no more big boss

  Michael RajMichael Raj13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
PAworld