Valai Pechu | விஜய்சேதுபதிக்கு மீண்டும் நெருக்கடி | 1158 | 9th Oct 2020

9 ਅਕਤੂਬਰ 2020
102 458 ਦ੍ਰਿਸ਼

Valai Pechu | விஜய்சேதுபதிக்கு மீண்டும் நெருக்கடி | 1158 | 9th Oct 2020
Follow Our Social Media Networks :
facebook.com/valaipechuoffl
twitter.com/valaipechu
instagram.com/valaipechu
#VijaySethupathi #MuttiahMuralitharan #ValaiPechu

ਟਿੱਪਣੀਆਂ
  • Mirchi Siva and Thala Ajith Friendship pathi sollunga Sir Please

    Ramesh MuniappanRamesh Muniappan3 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • சமுக வலைதளங்களில் எதிர்கருத்து கூறுபவர்களை ஆபாசமாக பேசுவது அவர்தம் குடும்பத்தாரை ஆபாசமாக பதிவிடுவது அவர்களை சாதி, மதம், இனம், மொழி என எதிர் கேள்வி எழுப்புவது இல்லையெனில் அவர்கள் தமிழனா என கேள்வி எழுப்புவது இதையே தொடர்ச்சியாக தாம் தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி என்ற ரிதியில் தமிழர் பெயரில் ஓரு கும்பல் கட்சியை பதிவு செய்து ஏமாற்றிவரும் ஓரு கும்பல் தொடர்ச்சியாக கீழ்தர செயலில் ஈடுபட்டு வநதனர் அக்கும்பலின் தலைமை தொடங்கி கடைசி தொண்டன் வரை வக்கிர முத்திரையுடன் மேலும் தான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என நினைத்து கொன்டு குறுக்கு வழியில் முன்னேறி வரும் ஓரு தந்தை மகன் கூட்டணி விலை போகும் பேச்சுக்களை வலைதனங்களில் பொய் பேசும் சில ஊடகங்கள் இவர்களுக்கு ஆதரவாக மக்களிடையே இவர்களுக்கு பேராதரவு இருப்பதாக ஓரு விளம்பரத்தை உருவாக்க இவர்களின் வக்கிர புத்தி எல்லை தான்டீ சென்றுள்ளது . அதன் உச்சம் தான் விஐய் சேதுபதி என்ற நடுரின் குழந்தையை பற்றிய வக்கிர பதிவுகள் (எமக்கும் விஐய் சேதுபதி முரளியாக நடீப்பதில் ஏற்பில்லை நடீத்தால் அவர் படங்களை முற்றிலும் புறக்கணிப்போம்:) இவைகளை கன்டு நாம் ஓடுவதால் இவைகள் இச்செயலை தொடர்கின்றன இவைகளுக்கு நாம் இவைகளை உடனுக்குடன் காவல்துறையிடம் தெரிவிக்க வேன்டும் பொதுமக்களிடம் அம்பலபடூத்த வேன்டும் அவர்கள் பாணியிலேயே ஆனால் நாகரிகமாக பதிலடி தர வேன்டும் அப்பொழுதுதான் இந்த வக்கிரம் பிடித்த மிருகங்கள் பிடீயில் இருந்து சமுவலைதளம் மட்டுமல்ல சினிமா, நம் தலையெழுத்து நிர்ணயிக்கும் அரசியல் அனைத்தும் பொதுமக்களாகிய நம்மிடம் வரும்.நாம் தமிழர்கள் இந்தியர்கள் என்பதை தூன்டீ நல் மனிதர்கள் என்பதை உலகிற்கு உனர்த்தட்டும் வேன்டீய தருனம் இது

    D.T.SD.T.S8 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ஹாய் சக்தி அண்ணா ! ஏன் போன week-end'um and அதுக்கும் முதல் week-end'um கேள்வி/பதில் show வரவில்லை... !? நிஜமாகவே தெரியாமல் தான் கேட்கிறேன் அண்ணா, கேள்வி/பதில் ஷோ வாரம் ஒரு முறையா அல்லது மாசத்துக்கு ஒரு முறையா... !?? நன்றி சக்தி அண்ணா.

    - P A P I L L O N -- P A P I L L O N -14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • திரைப்படத்தில் ஒரு வேடத்தில் நடிக்க ஒரு நடிகர் அமர்த்தப்படுகிறார். நிஜ வாழக்கையில் அவருக்கும் அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒரு நடிகரை நடிகராகப் பார்க்காது ஒரு தலைவராகப் பார்க்கும் கோமாளித்தன்த்தின் விளைவுதான் விஜய் சேதுபதி முரளீதரன் வேடத்தில் நடிக்கக்கூடாது என்பது. முரளீதரன் ஒரு மலையகத் தமிழர். யாழ்ப்பாணத் தமிழர்கள் இந்திய பிராமிணர்களைப் போல் இலங்கை முழுவதும் ஆதிக்கம் செலுத்தியபோது மலையகத் தமிழர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இலங்கை அரசு அவர்களின் குடியுரிமையை 1948-ல் ரத்து செய்தபோது அவர்களுக்கு ஆதரவாகப் போராட யாழ்ப்பாணத் தமிழர்கள் முன்வரவில்லை. அதனால் மலையக்த்த்மிழர்கள் யாழ்ப்பாணத் தமிழர்களின் தனிநாடு போராட்டத்தில் பங்கு பெறவில்லை. அவர்களுக்கு குடியுரிமை கொடுக்க முன்வந்த சிங்கள அரசுக்கே சாதகமாக இருந்தனர். எனவே முரளீதரன் தன் இனத்தின் நலனைக் கருதி செயல்பட்டார். அவரது கருத்துக்களை விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் அவரது வாழ்க்கையை படமாக்கக்கூடாது என்று சொல்வதோ, அதில் ஒரு தொழில்முறை நடிகர் நடிக்கக்கூடாது என்று சொல்வதோ பாஷிச மனப்பாங்கின் வெளிப்பாடு.

    S.P. AsokanS.P. Asokan16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • சிங்கள சேதுபதி

    suresh babu Csuresh babu C16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Muralitharan elatamilane ellla .awar malayaga tamilan.

    niroshan sugumarniroshan sugumar16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Muththaiya muralidaran is not a Sri Lankan Tamil, he is an Indian Tamil. Indian Tamils are always on the government’s side. Please do some research before you talk about him. All of us love him, Vijay sedupathy should act on that film.

    Daisy DDaisy D16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படமாவதில் தவறேதும் இல்லை. கிரிக்கட் உள்ள மட்டும் பேசப்படும்படியான சாதனைகளுக்கு சொந்தமான வீரன் ஒருவனது வாழ்க்கை திரைப்படமாவது முக்கியம். அனேகருக்கு அது முன்னுதாரணமாக இருக்கும். அதிலும் குறிப்பாய், பல சோதனைகளை கடந்து வெற்றிநடைபோட்ட முரளிதரன் போன்ற வீரர்களது வாழ்க்கையைப் பற்றிய திரைப்படம் இன்னமும் motivation ஆக இருக்கும். முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதிலும் எந்த முரண்பாடுகளும் இல்லை, இருக்கவும் கூடாது. விஜய் சேதுபதி நடிகர். அது அவரது தொழில். தவிரவும் இப்போதுள்ள எடையை பாதியாய் குறைப்பாராக இருந்தால் கிட்டத்தட்ட முரளிதரன் போன்ற உருவ அமைப்பும் விசேவுக்கே உண்டு. ஆனால் திரைப்படத்தின் எந்தக் கட்டத்திலும் முரளிதரன் ஒரு தமிழன் என்கிற மாதிரியான உணர்வு பூர்வமான காட்சிகளோ, இலங்கை அணியில் கோலோச்சிய தமிழன் வகையறா செருகல்களோ வந்துவிடாதபடி படக்க்குழு கவனமாய் இருக்க வேண்டும். காரணம், தனது வாழ்க்கையின் எந்தக் கால கட்டத்திலும் தன்னை தமிழனாக முரளிதரன் உணர்ந்ததும் இல்லை, இலங்கையில் தமிழனாகப் பிறந்துவிட்ட எந்த தமிழனும் அனுபவித்த, அனுபவித்துக்கொண்டிருக்கிற பேரிடரையோ, இன ரீதியான ஒதுக்கலையோ , ஏற்றத்தாழ்வுகளையோ முரளிதரன் சந்தித்ததும் கிடையாது. அவரது கிரிக்கட் வாழ்வில் வந்த பிரச்சினை கூட அவரது பந்து வீசும் பாணியினால் வந்ததே தவிர அவரது இன பின்னணியினால் வந்தது கிடையாது. ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்து, கொஞ்சம் தமிழ் பேச தெரிந்த ஆனால் முழுக்க முழுக்க சிங்களவராகவே வாழ்ந்த ஒருவர் முரளிதரன். ஒரு கட்டத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சினையே கிடையாது. விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் நியாயமே இல்லை என்று பேசியவர் இன்றுவரை அதே நிலைப்பாட்டில் உள்ளவர். ஆக, முரளிதரனை வெறுமனே ஒரு சாதனை வீரனாக காட்டி திரைப்படமெடுத்தலே படக்குழுவுக்கும் விசேவுக்கும் சாலச்சிறந்த முடிவாய் இருக்க முடியும். உணர்ச்சி அரசியல் செய்து படத்தை ஓடவைக்கலாம் என்ற நோக்கில் " தமிழன்" என்ற பேனருக்குள் முரளியைக் கொண்டுவந்து திரைப்படமெடுத்தால் படமும் விசேவும் மூத்திரச்சந்தெங்கும் அடிவாங்குவார்கள் என்பது நிச்சயம்.....kishore stani

    Dinesh பூமியின் நரகம்Dinesh பூமியின் நரகம்17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்தால் கட்டாயம் அவர் தமிழர்க்கு செய்த துரோகங்களை மட்டுமல்லாது அவரால் செய்யப்படாத நன்மைகளையும் தோலுரிக்க வேண்டும. உதாரணமாக சங்கக்கார மஹேல போன்ற இவரது சக வீரர்கள் தமிழர்கள் இலங்கை கிரிக்கெட் அணியில் புறக்கணிக்க படுகிறார்கள் என்று சொன்னபோதும் தனது துறை சார்ந்து கூட தமிழர்களுக்காக குரல் கொடுக்காதவர். தன் மக்களுக்காக ஒருபோதும் துணை நிட்காதவர். இவற்றையும் திரைபடத்தில் காண்பித்தால் நன்றாக இருக்கும்.

    Menan KanthMenan Kanth17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Muralitharan is a Malayaga Tamizhar,not Eezha Tamizhar.Please correct it.

    stanley premkumarstanley premkumar17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • வணக்கம் சக்தி அண்ணா ! *கேள்வி :* Actor விஜய், சில வாரங்களுக்கு முன்பு, சீரியல் ஆக்டர் சஞ்சீவ்க்கு சாப்பாடு கொண்டு வந்ததாகவும், covid'ku பயந்து அவர் வீட்டு parking'இல் மாஸ்க் அணிந்தபடி, கார் உள்ள இருந்து கொண்டே அவர் வீட்டு வாச்மேனை வரசொல்லி அவரிடம் சாப்பாடை குடுத்து, சஞ்சீவிடம் குடுக்க சொல்லிவிட்டு போனதாக சஞ்சீவ் சொல்லி இருந்தார். அப்படி இருக்க... இவர் எப்படி SPB சார் இறுதி சடங்கிற்கு வந்தார் !? அதுவும், SPB சரணை கட்டி பிடித்து ஆறுதல் சொல்லிவிட்டு போனதை நாம் வீடியோவில் பார்த்தோம். சஞ்சீவை நேரில் பார்த்து சாப்பாடு குடுக்க பயந்தவருக்கு, அப்புறம் எப்படி, கூட்டம் இருக்கும் என்று தெரிந்தும் இறுதி சடங்கிற்கு வந்தார் and இப்போ covid'ku பயம் இல்லையா... !? SPB சாரை பார்க்க வந்ததில் ஏதோ விஷயம் இருப்பது போல் தெரிகிறதே... !? *நன்றி சக்தி அண்ணா !* (Nazmiya - France)

    - P A P I L L O N -- P A P I L L O N -17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • C.ur w up

    Suresh KumarSuresh Kumar18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Sri lanka colombo 06

    Suresh KumarSuresh Kumar18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • நீயேல்லாம்‌ நல்லமனுஷன் இப்படிவிலை. போயிட்டையே

    Siva kumar MSiva kumar M18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • வி‌ஜயசேதிபதி. நீ நாளைக்கு காசு கொடுத்தா. ராஜபக்ஷேயாகூட. நடிப்ப

    Siva kumar MSiva kumar M18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Unga 3 nabarkkum telugu theriuma

    Fayas.S SyedFayas.SFayas.S SyedFayas.S18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • rompep palaiye film... super super

    mohamed hazeebmohamed hazeeb18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • விஜய்சேதுபதி அந்த படத்தை கைவிட வேண்டும்

    Ruban RajaRuban Raja18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • விடுதலைப் புலிகள் கொல்லப்பட்ட தினம் என் வாழ்நாளில் சிறப்பான நாள் அப்டீனு முத்தையா முரளி தரன் சொன்னதா ஒரு செய்தி உண்டு அண்ணா.. அதனால் ஈழத் தமிழர்களின் எதிர்ப்பு கண்டிபபாக இருக்கும்..

    தமிழ் யாசகன்தமிழ் யாசகன்18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Veera dheera sooran padam hero ve vishnu vishal dhane..apram avanga appa frd irupparo andha producer...adhanala avar melayum complaint koduthu iruppar..

    Addictz __BgmAddictz __Bgm18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • தளபதி update sollunga??

    Jegan MaxxJegan Maxx18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • 🏆🏆🏆🙏🙏🙏

    Viruban virubanViruban viruban18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Soori vadivelu madhiri nadipaara Semma comedy 😂😂😂

    sasi coolesasi coole18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Muralitharan #Eela_Thamilan_illai avanka Malayaka thamilarkal Kandi Mavatam Eelathukulla varathu neradi indian thamilarkal thaan ..... avar Ellathula vaalthathae illai avar Kandy-la thaan vaalnthaan.... Murali Family Mlayaka thamilar athavathi Malasiyan Thamilarkal maathiri....

    Dylan PhotographyDylan Photography18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • முரளி ஈழ்ழத் தமிழ்ழர் இல்ல . இந்திய தமிழ்ழரே. ஈழ்ழத் தமிழ்ழன் எப்பவுமே தமிழ்நாட்டு தமிழ்ழனோட ஒப்பிட வேண்டாம்

    Vinoharan GajerandranathanVinoharan Gajerandranathan18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • மிகச் சிறந்த முறையில் தமிழ் சினிமா உலக செய்திகளை மூவரும் வழங்கி வருகிறீர்கள். முதலில் அதற்கு நன்றி. இன்றைய நிகழ்ச்சியில் முத்தையா முரளிதரன் குறித்து பேசியிருந்தீர்கள். இதில் முக்கியமான ஒன்றை தங்களுக்கு தெரிவிப்பதே என் நோக்கம். இலங்கைத் தமிழர்களிடையே நிலவும் பேதங்கள் குறித்து உங்களுக்குத் தெரியுமா. போர் நடந்தது; அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பது வரை மட்டுமே பொதுவாக தமிழ் நாட்டில் நாம் அனைவரும் அறிந்தது. சிங்களர்களுக்கு நிகரான சம உரிமை தமிழர்களுக்கு அளிக்கப்படவில்லை என்ற அடிப்படையிலேயே இலங்கைத் தமிழர் போராட்டம் தொடங்கியது. அப்படியென்றால் அனைத்து தமிழர்களும் போராடிய - யாழ்ப்பாண தமிழர்களால் சமமாக நடத்தப்பட்டனரா என்பது பொதுவாக மறைக்கப்படும் வரலாறு. குறிப்பாக மலையக தமிழர்கள் என்று அழைக்கப்படும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர் வம்சாவளியினர், யாழ்ப்பாணத் தமிழர்களால் மூன்றாம் தரத்துடனே நடத்தப்பட்டனர் - நடத்தப்படுகின்றனர். அவர்களை தீண்டத்தகாதவர்களாய்த்தான் வட பகுதி தமிழர்கள் நடத்துகிறார்கள். அது மட்டுமல்ல; யாழ்ப்பாணத் தமிழர்களிலேயே முஸ்லிம்கள் கூட அப்படித்தான் நடத்தப்படுகிறார்கள். மலையகத் தமிழர்களின் தலைவர் அமிர்தலிங்கம் கூட போராட்டக்காரர்களால் கொல்லப்பட்டார் என்பது நினைவில் கொள்ள வேண்டிய அம்சம். சொல்லப் போனால் மலையகத் தமிழர்கள்தான் மிகச் சமீபத்தில் - இரண்டு அல்லது மூன்ற தலைமுறைகளுக்கு முன்னால் - தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள்; நமக்கு மிக நெருங்கிய சொந்தம் என்றால் அது மலையகத் தமிழர்கள்தான்.. இந்நிலையில் மலையகத் தமிழரான - வாரிசான முரளிதரன் எவ்வாறு "மதியாதோரை" ஆதரிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கலாம் ? மேலும் விஜய் சேதுபதி ஒரு நல்ல நடிகர், மனிதர். சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருப்பவர். அவரை இந்த கதை கவர்ந்திருக்கலாம்; கதாபாத்திரம் இழுத்திருக்கலாம். விஜய் சேதுபதி தவறு செய்வார் என்று நான் நம்பவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் லைக்கா நிறுவனத்தை எதிர்த்தவர்கள் யார், இப்போது எங்கே இருக்கிறார்கள். எதிர்ப்பும், ஆதரவும் சுயநலம் சார்ந்துதான் இங்கு எடுக்கப்படுகிறது. இந்த செய்தியை தங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கும் நான், தமிழகத்திலிருந்து சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு குடியேறியவன். இங்கு வந்த புதிதில் எனக்கு நிகழ்ந்த ஒரு அனுபவம் பற்றி சொல்லி முடிப்பது நலம் என்று நம்புகிறேன். ஒரு விழாவில் ஒரு இலங்கைத் தமிழரை சந்திக்க நேர்ந்தது. ஓரிரு அறிமுக வார்த்தைகளின் பின்னே என்னை நோக்கி, "யாழிலிருந்துதானே வந்திருக்கியல்", என்றார். நான், "இல்லை தமிழ் நாட்டிலிருந்து வந்திருக்கிறேன்", என்றேன். "ஓ ! சவுத் இந்தியாவிலிருந்து வந்திருக்கியளோ", என்று மெதுவாக என்னை விட்டு நகர்ந்தார். எனக்குப் புரியவில்லை; வேறொரு நண்பரிடம் இது குறித்து பேசியபோது அவர் கூறினார், "Jaffnaa என்று அவர்கள் வழங்கும் பகுதி மட்டுமே அவர்களுக்கு தமிழ் நாடு. நம் தமிழகத்தை அவர்கள் தமிழ் நாடாக மதிப்பதில்லை. நம்மையெல்லாம் தமிழராகக் கூட மதிப்பதில்லை". இந்த நிகழ்வு எனக்கு அந்த ஒரு முறை மட்டுமல்ல, மேலும் இரண்டு முறை வேறு வேறு சந்தர்ப்பத்தில், வெவ்வேறு நபர்களிடம் நிகழ்ந்தது; இந்த இரண்டு முறையும் சுதாரிப்பாக அழுத்தமாக, "நான் தமிழ் நாட்டிலிருந்துதான் வந்திருக்கிறேன்", பதிவு செய்தேன். நம்மை தமிழராக மதிக்காத ஒரு இனத்துக்காகத்தான் நாம் - ஒரு காலத்தில் நான் உட்பட - குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நம் தலைவர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    Velmurugan ChithambaramVelmurugan Chithambaram18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Sir. Ungaluku pazhamozhi yeludhi kodukuravar Gita romba arumaiya erukunu sollidunga

    Sri BabaSri Baba18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Sir nanu nuwera eliya tha

    saravana sharansaravana sharan18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • முரளி ஈழத் தமிழன் இல்ல. இவர் மலையக தமிழன். மலையக தமிழர்கள் தோட்ட தொழிலுக்காக இந்தியாவில் இருந்து வந்தவர்கள். முரளி ஒரு ஈன பிறவி. இவன் படத்தில நடிக்கிற அது ஒரு........... beeeeeeeeeeb

    Sri HaranSri Haran18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • *I am from Nuwaraeliya...thanks for talking about us..🧡♥️💙💛💜* The thing(சீதை வெப்பம்) u told is real.. முரளிதரன் ஈழத்தமிழர் அல்ல..மலையக தமிழர்..

    Dïńēsh ðe VĭễstDïńēsh ðe Vĭễst18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Superrrrrrrrrrr

    Dïńēsh ðe VĭễstDïńēsh ðe Vĭễst18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • 👌👌👌🤝👏❤⚘

    yarlini tharmacumaryarlini tharmacumar18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Murali eela thamilar illa Indian vamsawali

    Kabeer NoordeenKabeer Noordeen18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Murali is not Eala tamilan he was born and brought up in Kandi. He doesn’t know anything about Tamil Ealam and their pain.

    nithan gnanmnithan gnanm18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Actor prasanth nadusha saagasam Movie la. 'angry bird penne' song Extract location sollunga Arun coimbatore

    hindu deshamhindu desham18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • மிகச்சிறந்த நடிகர் விஜய்சேதுபதிக்கு எனது ஈழத்தமிழர்கள் சார்பாக மிகவும் தாழ்மையான வேண்டுகோள் ,தயவு செய்து முரளிதரன் வரலாற்றுப்படத்தில் நடிக்காதிர்கள்,எங்கள் வலியை உங்களால் உணர முடியாது, எங்களை போண்ற தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இந்தப்படத்தில் நடித்து உங்கள் வங்கிக்கணக்கை வேண்டுமெண்றல் உயர்த்தலாம் ஆனால் உங்கள் மீதும் உங்கள் நடிப்பு மீதும் நாங்கள் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் ஒருபோதும் உயராது ,தயவு செய்து உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் நண்றி நண்பர்களே

    NAKARASA SASINAKARASA SASI18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • 🤘👍

    TAMILAN SARVAN TAMILANTAMILAN SARVAN TAMILAN18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Muthiah Muralitharan oru nalla manidar.. neenga Cricketer ashwin channel la poi parunga oru video irukku with murali ..

    Titan ZzzTitan Zzz18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Sir bismi sir please sir antha maran moviela nadicha Manivannan son raguvannan epo ena panrar sir sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sir

    Sri KumarSri Kumar18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • PITCHAI THAAN EDUPPAAR SATHYARAAJAI NAMBINNAAL VERU YENNA PANNA

      ILAKKANA TAMIL ILAKKIYAMILAKKANA TAMIL ILAKKIYAM18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • They object to the movie because Vijay Sethupathi is Telegu and they all know many Singahelese Rajas are also originally Telegus.

    Vigilant InsightfulVigilant Insightful18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Trogi murali

    Jk TamilJk Tamil18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Seethai thee kulucha idamaa ??? Shabaa...it must be in a volcanic zone ...

    Surender JSurender J18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Super

    sheik mufarizsheik mufariz18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Muralitharan eelathamilar illa.. Avar malayaga thamilar.. India vamsavali thamilar... Vj sethupathikum thamilar kum enna sambamtham vjs thelungar.. Avanuku thamilanin vali vethanaya pathi Avanuku entha kavalayum illa..

    s sathishs sathish18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • Vjs epa telungu pesinaar....Karthi, Rajini mattum ki telugu therium

      Sridhar TKSridhar TK18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Nadikar kinkong update sollunga

    It's me YesIt's me Yes18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • BIG BOSS KAMAL SIR.

    Raja RRaja R18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Murali openly supported government. He openly insulted dead civilian .

    Mohan BMohan B18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • முரளி ஒரு துரோகி

    BALAGURU BASKARANBALAGURU BASKARAN18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Vijay Sethupathy profession is Acting... He get money for ACTING. So he or the actors won't bother. If we think it's not fair we shouldn't show our interest in these kinda movies

    praveen hpraveen h18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • Jenuine

      Meena Sekhar PillaiMeena Sekhar Pillai18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • "ஹலோ மான்குட்டி என்ன சௌக்யமா பிடித்ததால் தான் பேசுறேன் கண்னா " என்று தொடங்கும் பாடல் எந்த படத்தின் பாடல் சொல்ல முடியுமா. இந்த பாடல் திருநெல்வேலி சூரியன் FM 93.5-ல் ஒளிபரப்பாகியுள்ளது.

    M JeganM Jegan18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Punch super 👍

    Devasagayam SagayamDevasagayam Sagayam18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Sir dhanushkum sivakarthikeyan enna pirachanai and eppa sariyacha

    sathis rajkumarsathis rajkumar18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • முத்தையா முரளிதரன் படம் திரைக்கு வந்தால் தானே தியேட்டர் கிடைக்காது, விநியோகஸ்தர் எதிர்ப்பு மக்கள் எதிர்ப்பு என்று பிரச்சனைகள் வரும்.... கம்மியான பட்ஜெட்டில் எடுத்து படத்தை நல்ல விலைக்கு OTT யில் ரிலீஸ் பண்ணுறது தான் அவர்களின் சிந்தனையாக இருக்கும் என்று நினைக்கின்றேன்

    thiru maran Sivakumarthiru maran Sivakumar18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Vijay sethupathi sombu team valai pechu

    M MageshM Magesh18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • முரளி தமிழின துரோகி விஜய் சேதுபதி இந்த படத்தை தவிர்க்காவிடில் உலக அரங்கில் விஜய் சேதுபதி யின் அத்தனை படங்களும் புறக்கணிக்க படும் ஒரு ஈழத்தமிழனாக அவருக்கு விடும் எச்சரிக்கை!

    பிறேம் ஈழத்தமிழன் இசைபிறேம் ஈழத்தமிழன் இசை18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • #Valaipechu Low salary actors and actresses paththi video pannunga bro.. N. KARUPPASAMY, RJPM

    N . KARUPPASAMYN . KARUPPASAMY18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • சார் எனது ஊரும் நுவரெளியாதான் சந்தோசம் நீங்கள் எங்கள் ஊருக்கு வந்தது நான் இப்போது கட்டாரிள் பனிபுரிகின்றேன் சீதைஅம்மன் கோவிலும் அங்குதான் உள்ளது முரளிதரன் தன்னை எப்போதும் தமிழராய் காட்டிக்கொண்டதில்லை விஜய்சேதுபதி தமிழர்களுக்கு செய்யும் துரோகம்

    Kamaraj alaganKamaraj alagan18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Muralidharan to save his career in SL cricket he fully supported SL govt through out his career

    Selva kumarSelva kumar18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • வளைப்பேச்சி எத்தனை மணிக்கு அப்லோடு .

    Sibi Sibi nandhuSibi Sibi nandhu18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • STR...

    Sathish KumarSathish Kumar18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Ena iniku str paathiyae pesala...... Str new look.....

    aditya senthil kumaraditya senthil kumar18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • M.Muralie was not a Jaffna Tamil...he is a upcountry Tamil There is a difference between two...

    fariz hussainfariz hussain18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Yenathu soori vadivelumathiri nadipara🤭🤭🤭🤭😂😂😂

    parvesh Mdparvesh Md18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Boycott Vijay sethupathi film

    Rajan SridharanRajan Sridharan18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Thanks for taking about muali vs sethupathi movie I hope sethupathi not acting this movie

    CooKing SpicyCooKing Spicy18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • நண்றி அண்ணா 👍 விஜய் சேதுபதி முரளியின் வரலறு பாதத்தில் நடித்தால் !ஈழத்தமிழர்களின் இதயத்தில் இரத்தத்தை உறுஞ்சி குடிப்பதற்கு சமன் அப்படி அவர் நடித்தால் அவர் எங்களது கடும் எதிர்ப்பை உணர்வார்

    CooKing SpicyCooKing Spicy18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • அதே முரளிதரன்தான் சன்ரைஸஸ் ஹைதராபாத் டீமின் பௌலிங் கோச்.. அந்த அணியின் உரிமையாளர் சன் குழுமம் கலாநிதி மாறன் தான்.. அவங்ககிட்ட நீங்க என்ன எதிர்ப்பு காட்டுனீங்க.. முரளிதரனை நீக்குங்கன்னு ஒரு எதிர்ப்பு அறிக்கை கூட வரலையே..

      Vignesh SVignesh S18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • James bond update சொல்லுங்க

    DonkaDonka18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • sir yen simbu naditha vaalu padamum, ithu namma aalu padamum, TV yil poduvathillai , please sollunga

    naveen kumarnaveen kumar18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Madhagajaraja Mafti Maha Maanaadu Mahamaanaadu Marudhanayagam Naragasooryan Idam porul yeval Durva natachatiram Sadhuranga vettai 2 Party movies updates

    sakthi velsakthi vel18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • mavarasa vandutingala

      hari haranhari haran18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • வணக்கம் சக்தி அண்ணா ! கேள்வி : Actor விஜய், சில வாரங்களுக்கு முன்பு, சீரியல் ஆக்டர் சஞ்சீவ்க்கு சாப்பாடு கொண்டு வந்ததாகவும், covid'ku பயந்து அவர் வீட்டு parking'இல் மாஸ்க் அணிந்தபடி, கார் உள்ள இருந்து கொண்டே அவர் வீட்டு வாச்மேனை வரசொல்லி அவரிடம் சாப்பாடை குடுத்து, சஞ்சீவிடம் குடுக்க சொல்லிவிட்டு போனதாக சஞ்சீவ் சொல்லி இருந்தார். அப்படி இருக்க... இவர் எப்படி SPB சார் இறுதி சடங்கிற்கு வந்தார் !? அதுவும், SPB சரணை கட்டி பிடித்து ஆறுதல் சொல்லிவிட்டு போனதை நாம் வீடியோவில் பார்த்தோம். சஞ்சீவை நேரில் பார்த்து சாப்பாடு குடுக்க பயந்தவருக்கு, அப்புறம் எப்படி, கூட்டம் இருக்கும் என்று தெரிந்தும் இறுதி சடங்கிற்கு வந்தார் and இப்போ covid'ku பயம் இல்லையா... !? SPB சாரை பார்க்க வந்ததில் ஏதோ விஷயம் இருப்பது போல் தெரிகிறதே... !? நன்றி சக்தி அண்ணா ! (Nazmiya - France)

    - P A P I L L O N -- P A P I L L O N -18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Uriyadi Director vijay kumar pathi update kodunga

    Ram KumarRam Kumar18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Semma bro😎😎😎😎👍

    AnY OnE CrEaTiOnAnY OnE CrEaTiOn18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Vijay Sethupathy will not do it. He is a Tamilan.

    Robert PerinRobert Perin18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • சிங்கள பேரினவாத பௌத்த அரசுக்கு ஆதரவாகவும் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் நிலைப்பாட்டுக்கு எதிராகவும் அவர்களின் உணர்வுகளை கொச்சைபடுத்திவரும் சிங்கள கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க சிங்கள நடிகர்களுக்கு விருப்பமில்லையா? சிங்கள அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக திகழ்ந்தவர் முத்தையா முரளிதரன். பூர்விகமாக தன்னை தமிழகத்தை சேர்ந்தவர் என கூறிக்கொண்டாலும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் போதோ, அங்குள்ள இலங்கை தமிழர்களுக்காகவோ அவர்களின் உணர்வுகளை மதித்து இதுவரை எந்த விதமான நற்செயலையும் அவர் செய்ததில்லை. மாறாக தமிழின அழிப்பை முன்னெடுத்த சிங்கள பேரினவாத பௌத்த அரசின் எமபாதகனான இராஜபக்ஷேவின் ஏவலாளிகளாக உழைத்தார்கள் முத்தையா முரளிதரனும் அவரது குடும்பமும்

    Zhagaram MediaZhagaram Media18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • அதே முரளிதரன்தான் சன்ரைஸஸ் ஹைதராபாத் டீமின் பௌலிங் கோச்.. அந்த அணியின் உரிமையாளர் சன் குழுமம் கலாநிதி மாறன் தான்.. அவங்ககிட்ட நீங்க என்ன எதிர்ப்பு காட்டுனீங்க.. முரளிதரனை நீக்குங்கன்னு ஒரு எதிர்ப்பு அறிக்கை கூட வரலையே..

      Vignesh SVignesh S18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • முரளிதரன் ஈழத்தமிழர் இல்லை மலையக தமிழர்

    Mohomad AmjathMohomad Amjath18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Today final final punch sema sema sir

    Jayapal VaradhanJayapal Varadhan18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • avar eela tamilar illai avar malayaga tamilar

    Arun KumarArun Kumar18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • முத்தையா முரளிதரன் படத்தில் நடிக்காதீர்கள்.....Vijay sethupathi anna🙏😔

    JAIJAI19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Kuruthi attam update sollunga, jivi dir update sollunga, dir mohan raja line up pathi sollunga, chandramukhi 2 update sollunga, thalapathy lokesh kanagaraj combo innum varatho

    M ManikantanM Manikantan19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • முத்தையா முரளிதரன் இலங்கை தமிழர் அல்ல இந்திய வம்சாவழித் தமிழர் இந்திய தமிழர்கள் வேறு இலங்கை தமிழர் வேறு நாங்கள் உங்களுடன் ஒருபோதும் இணையாமட்டோம்.

    RajvinayagarRajvinayagar19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • #Sudhakongara ignored, i am not going To direct #Thala61..

    jeyaraj rajjeyaraj raj19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • முத்தையா முரளிதரன் ஈழத்மிழன் என்று சொல்லாதிங்க அப்படி சொல்றது ஈழத்தமிழர்களுக்கு அவமானம் முரளி தமிழர்களின் துரோகி

    Suresh SureshSuresh Suresh19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Makkal Selvan mass..!!😍💋

    Corner SeatCorner Seat19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • #THALA61 & #VALIMAI Update please

    jeyaraj rajjeyaraj raj19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • என்னது சூரி வடிவேலு மாதிரி நடிக்கிறாரா? அவர் மாதிரியே ஏமாந்து விட்டார் என்று சொல்லுங்கள் நம்புறோம்.

    Neela VaanamNeela Vaanam19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • விஜய் சேதுபதி தெலுங்கர் தான அவர் இதை எப்படி கேட்பார் அவருக்கு ரசிகராய் இருக்கும் தமிழக இளைஞர்கள் தான் வெட்கப்பட வேண்டும்

    PRAJA RATHINAMPRAJA RATHINAM19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Seetha kovil irukku Sri Lanka wandal poi parunga

    Itchy CamItchy Cam19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • இவ்வளவு காலம் ஊடகவியாளர் என்று சொல்றவங்களுக்கு முத்தய்யா முரளிதரன் இந்திய தமிழர் என்று தெரியாத? அவர் தாத்தா காலத்தில் இலங்கைக்கு போன கூட்டம். அவர்களுக்கு ஈழ பிரச்சனை ஒரு பொருட்டு அல்ல.

    Jana KamaJana Kama19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • சூரிக்கு குடுத்தான்க பூரி......அதனால் அவரு துப்புறாரு காறி......!!!!!!!

    Ravi BrittoRavi Britto19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • STR update...

    srinivasan ganesansrinivasan ganesan19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Master apdate plz bismi sir

    lip 33lip 3319 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • தெலுங்கன் விசய சேதுபதி அடி வாங்குவது உறுதி

    Yours TubeYours Tube19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ஜெயபாலன் அவர்கள் சொன்ன வார்த்தை யை அப்படியே கடந்து சென்றுவிட முடியாது தமிழன் மட்டுமில்லை எந்த ஒரு மனிதனும் (ஈழ தமிழர்கள் ரத்தத்தை விடவா பணம் உயர்ந்தது ... ) என்ன ஒரு வலி நிறைந்த வார்த்தை .. இதை தமிழனே நிராகரித்தால் எங்கே போய் முட்டிக் கொள்வது

    Saleem JaveedSaleem Javeed19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Vjs கு இனிமேல் இறங்கு முகம் தான்

    sanakkiyan bsanakkiyan b19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Big boss review innaiku potala

    Hameed HameedHameed Hameed19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • கள்ளக்குறிச்சியில்யிருந்து சுதாகர் நடிகர் விஜய்சேதுபதி நடிகர் விமல் வச்சி படம் இயக்கபோவுது உன்மயா அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்க

    Sudhaker SanthyaSudhaker Santhya19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • I'm Nuwaraeliya

    styles SaShMiThAnstyles SaShMiThAn19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • No more Sethupathy movies in countries where Tamils live ,what will Tamil youths in Tamilnadu planning to do? Are Telungans going to insult the Tamils any more ?

    Subramaniam SaravanamuttuSubramaniam Saravanamuttu19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • வலிமை அப்டேட் சொல்லுங்க சார்

    Ramesh VijayRamesh Vijay19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • வலிமை அப்டேட் சொல்லுங்க

    Ramesh VijayRamesh Vijay19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
PAworld