Valai Pechu | தியேட்டருக்கு வருகிறது சூரரைப்போற்று | # 1208 | 21st Nov 2020

21 ਨਵੰਬਰ 2020
132 513 ਦ੍ਰਿਸ਼

Valai Pechu | தியேட்டருக்கு வருகிறது சூரரைப்போற்று | # 1208 | 21st Nov 2020
Follow Our Social Media Networks :
facebook.com/valaipechuoffl
twitter.com/valaipechu
instagram.com/valaipechu
#SooraraiPottru #Suriya #ValaiPechu

ਟਿੱਪਣੀਆਂ
  • Anthanan sir sema kalai kabali nd kaala

    Ramakritnan PeriyasamyRamakritnan Periyasamy2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • 30 ஆண்டுகளாக நீதிக்காக போராடும் அற்புதம்மாள் அவர்களுக்கு துணை நிற்போம்

    Siva KumarSiva Kumar2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • I'm waiting சூரரை போற்று

    sakthikumar sakthikumarsakthikumar sakthikumar2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Go back Amit Shah

    Richard JosephRichard Joseph2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • bIKI

    Balli RaniBalli Rani2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Yeppa intha cobra😕😕

    Bala SujithBala Sujith2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • அப்படியே மூக்குத்தி அம்மன் படமும் வந்தால் நல்லாயிருக்கும்

    v sv s2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • நிங்க எல்லாம் எந்த காலத்துல இருக்கிங்க, நாங்க எல்லாம், ஒசில தான் இப்போது படம் பார்தோம்

    suresh ssuresh s2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Finishing seme 💯💯💯🔥🔥🔥🔥

    sathak rilwan bin badurudeensathak rilwan bin badurudeen2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Why are guys underestimate Ranjith.... So disgusting... Think from his point of view... One of the worst video I have ever seen. Stupid people... shame on u guys ... looks like u see partially in caste...🤮🤮🤮🤮🤮

    Azhaguvel VAzhaguvel V2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Nenga yean yepo paru BJP kurai solitea erukinga.. Cinema news mattum solunga..Arasiyal vendam nu nengalea solitu epadi panalama

    Rajesh ARajesh A2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • 4.35..... Super Anthanan....

    nivas arunnivas arun2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • 06:18 title content #SooraraiPottru ✈️✈️✈️

    Nedumaaran PietersenNedumaaran Pietersen2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Sac Vijay political party ya no nu sollitaru I mean rathu panitaru so no party

    M BM B2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Ethana athu sari athu sari

    Rajesh RajangamRajesh Rajangam2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Vara level soorarai potru I am waiting

    Kumar BcaKumar Bca2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • மூத்தவர்கள் மூவருக்கும் வணக்கம்🙏🏼🙏🏼🙏🏼 நான் களரி மு.பிரபாகரன்... இராமநாதபுரம் மாவட்டம்... நடிகர் ஜெயம் ரவியின் தாய்மொழி தெலுங்காக இருக்கும் என்கிற சந்தேகம் அவரது அண்ணன் ராஜா ஆரம்பத்தில் இயக்கிய தெலுங்கு படத்தின் தழுவலை தமிழில் தொடர்ந்து இயக்கியதின் மூலம் இருந்து வந்தது... தெலுங்கு நன்கு தெரிந்தால் மட்டுமே அது சாத்தியம் என்பதால் அந்த சந்தேகம் வந்தது... சில நாட்களுக்கு முன்பாக தங்களது நிகழ்ச்சியில் ரவிக்கு தமிழில் எழுத,படிக்க தெரியாது என்கிற செய்தியை சொல்லி இருந்தீர்கள், அதை நிரூபிக்கும் ஜெயம் ரவி சிறு வயதில் பாவா பாவமரிடி எனும் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார், உண்மையில் இவர்களது தாய்மொழி என்ன??? தமிழில் எழுத,படிக்க தெரியாதவர்கள் தங்களை தமிழர்களாக வெளிக்காட்டுவது ஏன்??? அதுபோலவே பரியேறும் பெருமாள் கதிரும் தனக்கு தமிழ் படிக்க,எழுத தெரியாதென ஒரு நேர்காணலில் கூறி இருந்தார், உண்மையில் தமிழ் சினிமாவில் தெலுங்கர்களின் ஆதிக்கம் தமிழர் போர்வையில் நடக்கிறதா ??? மாற்றுமொழி நடிகர்கள் தமிழ் சினிமாவை அரசியல் லாபத்திற்காகவும்,பணத்திற்காகவும் தமிழர் வேடமிட்டு பயன் படுத்துகிறார்களா????

    Uzhavan kudil - உழவன் குடில்Uzhavan kudil - உழவன் குடில்2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Sooraraipottru 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    Adolf Arul11Adolf Arul112 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Gv mass 🔥🔥🔥

    191da018 SRIKUMAR.S191da018 SRIKUMAR.S2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Gv mass 🔥

    191da018 SRIKUMAR.S191da018 SRIKUMAR.S2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • வணக்கம் சக்தி அண்ணா ! *Teaser என்றால் என்ன ?* *Trailer என்றால் என்ன ?* இரண்டுக்கும் என்ன வித்தியாசம் அண்ணா... !?

    - COEUR -- COEUR -2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • #Valimai

    M. Saravanakumar BAEnglishSFM. Saravanakumar BAEnglishSF2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • ரஞ்சித் எடுத்த இரண்டு படம் தான் ரஜினி அவர்களின் HERO IMAGE ஐ காலி செய்து விட்டார்.... 😔

    Jhawahar AlagarsamyJhawahar Alagarsamy2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Nalla movie release pannama irandam kuthuu potta Evan povann

    vijiv vigneshvijiv vignesh2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • 😍💪Waiting for soorarai pottru movie in theatre 👌😍🔥💯

    Suresh Pencil ArtsSuresh Pencil Arts2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Drinking alcohol is a person’s personal choice please don’t comment on it. But at the current situation everyone are afraid of covid. So I don’t think Shruthihassan over reacted, she is just concerned with her own health.

    Thirumurugan S SThirumurugan S S2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Soorarai potru padam tractorla pakka Sada🐦

    Sakthi VelSakthi Vel2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • #Thala61 and #Thala62 Update please

    jeyaraj rajjeyaraj raj2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Surya Vikram friendship pathi sollunga

    051 sri ganesh051 sri ganesh2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • மாநாடு ஃபர்ஸ்ட் லுக் ல எனக்கென்னமோ ஆரஞ்சு கலர் வொய்ட் கலர் அன்ட் பச்சை கலர் தான் தெரியுது ஏன் உங்களுக்கு காவி கலரா மட்டுமே தெரியுது ஸார்

    Satheesh KumarSatheesh Kumar2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Ajith ar murugadoss project enna achu sir?prasanth from tirupur

    Sathish UmaSathish Uma2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • 👌👌👌⚘

    yarlini tharmacumaryarlini tharmacumar2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • வலை பேச்சு கொஞ்சம் சமூக பொறுப்புணர்வோடு பேசலாமே? Lockdown எதுக்கு? படப்பிடிப்பை ரத்து செய்து வைத்திருந்தது எதுக்கு? கரோணா பரவலை தடுக்க. இவ்வாறிருக்க தனி மனித இடைவெளி பின்பற்றாதது விஜய் சேதுபதி தப்பு. இப்படி எல்லாம் நடந்தா நியாயமா பாத்தா படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்ததையே அரசு திரும்ப பெறனும். விஜய் சேதுபதி இப்படி செய்கிறார் என்று பெருமை படுகிறீர்கள். அவர் மூலம் கரோணா பரவினால் நீங்கள் பொறுப்பேர்ப்பீர்களா? அதை விடுத்து ஸ்ருதி மீது தப்பு சொல்கிறீர்கள். மது அருந்துவது தனிப்பட்ட விஷயம். ஆனால் கரோணா சமூக பிரச்சினை. யாரோ ஒருவர் காட்டும் அலட்சியத்தால் சம்மந்தமே இல்லாமல் எங்கோ இன்னொருவர் இறக்க வாய்ப்பிருக்கிறது. சமூக பொறுப்போடு புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    Nellai SeemaiNellai Seemai2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Sir, ungalukku cinema pathi neraya knowledge, broad view irukku. Aana yen arasiyal pesum pothu athu illa?? Neenga National media news pakka mattingala. ??? yaara satisty panna pakkuringa???

    siva ramsiva ram2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Eppadiyavathu Rajiniya ezhuthu avara asinga padutha try panradhu Bismi avargalukku azaghalla

    mailnaresh1263mailnaresh12632 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Thala Ajithkumar valgeh frm Malaysia

    billadavid billabilladavid billa2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Soorarai Pottru Movie theatre waiting

    Ajeeth KumarAjeeth Kumar2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • SooraraiPottru theatre la release achuna na Poi papen 😍😍😍💪💪

    sabari sreesabari sree2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Don't talk about politics.

    kumar kumarkumar kumar2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • BJP MASS

    AjayMithran KkAjayMithran Kk2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • பேரறிவாளன் பற்றி கதைத்தமைக்கு நன்றி

    Ravisanth SubramaniamRavisanth Subramaniam2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Sir bismi sir please sir antha maran moviela nadicha Manivannan son raguvannan epo ena panrar sir sollunga sollunga sollunga sollunga sir

    Sri KumarSri Kumar2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • இந்திய திணிக்க முற்பட்டார்கள் வேலைக்கு ஆகல ஆனா இப்போ தமிழ் கடவுள் தான் முக்கியம்னு வேல் யாத்திரை போறாங்க என்ன 😭

    பாண்டியன் திருவண்ணாமலைபாண்டியன் திருவண்ணாமலை2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • சினிமா செய்திகள் மட்டும் போதும்

    Jayakumar Athinarayanan / VaishnaviJayakumar Athinarayanan / Vaishnavi2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Vikram prabhu in taanakaran update please?

    ABDUL WAHABABDUL WAHAB2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Sakthivel bro,what is the point of informing sruthihasans drinking habit here. She is correct in her own right.Even if it's Vijay sethupathi,he has to maintain social distancing

    Naveen prabhuNaveen prabhu2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • John Vijay's father in law is Mr. tvks Elangovan DMK MP ☺☺

    Maha devanMaha devan2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Seeman in paghalavan kick start aaguma aagatha, avar direct panna mudiyalana ina unarvulla vera direct kitta kodukka possibility irukka

    Jayakumar JJayakumar J2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Ennapa Team Valaipechu, Kamal Pathi Pesuneenga & Avar Party Pathi Pesuneenga But Avaroda Party Member Snehan Car Accident Issue Pesave illa ? Politics ah / Cinema Kaaran'ku Support ah ?

    PhaNtomPhaNtom2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Thalapathy 65 Update!🙏🏻

    Blessing BlessyBlessing Blessy2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Thalapathy 65 Update!

    Blessing BlessyBlessing Blessy2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Thalapathy 65 Update!

    Blessing BlessyBlessing Blessy2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • MR.MASS STR

    Kanthan KANDHAN.TNCSC.Kanthan KANDHAN.TNCSC.2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Valimai first look update slunga pls

    R SureshR Suresh2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Waiting for master in teater

    Antony JenishAntony Jenish2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Good super time boss brother

    Murugesan MurugesanMurugesan Murugesan2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • பலர் பல முறை சொல்லியும் நீங்கள் அரசியல் பேசுகிறீர்கள் இது சினிமா செய்திகள்தானா இல்லை அரசியல் பேசும் தளமா

    Ramana SriRamana Sri2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Buffering... இதுதான் எதார்த்தம். பலநூறு மை லு கு சந்திரியன் விட்ட இந்தியாவில் எல்லா மக்களும் தடங்கள் இல்லாமல் இன்டர்நெட் உபயோகிக்கும் வசதி இல்லை. இப்பதான் டாய்லெட் கட்ட ஆரம்பித்து இருக்கோம். பொறுமையா இருப்போம். அதுவரை buffer ஆகம சூரரை போற்று படம் பார்க்க theatore ல படம் release பண்ணுங்க. நல்ல படம். மக்கள் வருவார்கள். நல்ல தொடக்கமாக அமை யும். பெரிய திரையில் பார்க்க வேண்டிய படம்.

    Chella KandChella Kand2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • சினிமா நிகழ்ச்சியில் எதுக்கு அரசியல்..?

    SRINIVASAN VASUDEVANSRINIVASAN VASUDEVAN2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Theatre crowd varadadhuku reason nalla movie illa..they should ask producer sangam to start releasing good movies..with agreed new terms..illana people will not come..even am inerested to go to theatre...but waiting for a watchable movie in theatre

    Jagadeesh GanesanJagadeesh Ganesan2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • S..I..M..B..U....

    nandha kumarnandha kumar2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Soorarai potru- theatre release வாய்ப்பு இல்லை...........

    P.R.Senthil RajaP.R.Senthil Raja2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Ajith Mirchi shiva friendship Kamal and selva Raghavan pathi solavailla

    lucifer 666lucifer 6662 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • கோமாளி director update solluga

    Nadeem JohnNadeem John2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Arun Vijay Nadicha *Vaa Deal* Padam Ippo Endha Nelamai La Irukku?? Adhu Release Aaguma Aagadha???

    Nithin StarkNithin Stark2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Suriya anna veraleval acting

    Pirathapan SuryaPirathapan Surya2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Suriya anna uyir

    Pirathapan SuryaPirathapan Surya2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Sooraraipottru marana waiting

    Pirathapan SuryaPirathapan Surya2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Ungalukku eaduku arasiyal

    Praveen KumarPraveen Kumar2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • STR 🔥🔥🔥🔥

    Ramu NRamu N2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • வெற்றிமாறன்... "விசாரணை " திரைப்படம் சிறப்பு..👍.தற்போது " "காவல்துறை உங்கள் நண்பன்" ..வெற்றிமாறன் வச்சு செஞ்சிருப்பார்.😂பார்ப்போம்.ஆனால் தமிழக காவல் துறையில் இன்றும் பல நல்ல திறமையான, நேர்மையான , மனசாட்சியுள்ள நல்ல அதிகாரிகள், பெரும்பான்மையான காவலர்கள் உள்ளதால் தால் தமிழகம் ஓரளவாவது அமைதியாக உள்ளது.

    Sivashanmugam GDSivashanmugam GD2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Last punch was superb!!!👊👊👊

    Diyana AbdullahDiyana Abdullah2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • பிஜேபியில் இருக்கிற வெங்கட்பிரபு எப்படி பிஜேபிக்கு எதிராக மாநாடு படம் எடுப்பாரு? எப்படியோ கோபேக்பானிபூரிஜீ....

    Senthil kumar Yes keySenthil kumar Yes key2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • "ஹலோ மான்குட்டி என்ன சௌக்யமா பிடித்ததால் தான் பேசுறேன் கண்னா " என்று தொடங்கும் பாடல் எந்த படத்தின் பாடல் சொல்ல முடியுமா. இந்த பாடல் திருநெல்வேலி சூரியன் FM 93.5-ல் ஒளிபரப்பாகியுள்ளது.

    M JeganM Jegan2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Vijay Sethupathi is a highly calculative guy. To offset the damage caused by the controversy around movie '800', he has posted a video on Perarivalan. The trio seems to be highly supporting Vijay Sethupathi, Surya and to an extent Vijay.

    Rajan SRajan S2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Erode C.M.BALA

    Erottu karangaErottu karanga2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • உங்கள் அரசியல் நிலைப்பாட்டை இங்கே தயவு செய்து காட்டவேண்டாம்..

    Sathyanarayanan DuraisamySathyanarayanan Duraisamy2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Naan marupadiyum eyanguran nu sollimpothu unga kai asaivi semma sakthivel.......

    Erottu karangaErottu karanga2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • I am not sure if you guys are technically strong or not. Jio 4G is faster in rural side than urban and city. Due to the high volume of users. Same thing happens in Vodafone also. If you are talking about fiber cable it's different.

    Kailash KumarKailash Kumar2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Drink panrathu avanga personal choice athellam nama solla mudiyathu

    Pooja NivePooja Nive2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • No problem..keep the theatres closed for few more months...

    Prashanth KannanPrashanth Kannan2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • G

    Iam RaphaCoolIam RaphaCool2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • entha serious ah nenga paarunga sir plz

    Saran SatzSaran Satz2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Sakthivel anna am Kumaravel friend anna plz

    Saran SatzSaran Satz2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • 7 m arivu padathilirunthu innum veliye varala pola Shruthi.........

    Pandi RajPandi Raj2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Pa. Ranjith rendu Padam😂😂🙏

    ganesh gurunathanganesh gurunathan2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • சிம்பு நெற்றியில் பொட்டு அல்ல Bullet.. Zoom செ‌ய்து பாருங்கள்

    Pradeep ChellappaPradeep Chellappa2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Maanadu 👍👍👍🏼👍👍 first look and second look awesome and super

    Karthi KeyanKarthi Keyan2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Nice show

    srishastiha srisrishastiha sri2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • அந்தணன் குசும்பு இருக்கே😂😂😂 பா.ரஞ்சித் ரசினியை இரண்டு படத்தில் இயக்கியுள்ளார்😂😂😂😂

    anand andrewsanand andrews2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Kraamathla naanga telegramla download panni paarthukuvom...

    vivek its mevivek its me2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • #SooraraiPottru Topic 6.19

    surya mageshsurya magesh2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • வலிமை அப்டேட்

    Ramesh VijayRamesh Vijay2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • வலிமை அப்டேட்

    Ramesh VijayRamesh Vijay2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Thala vaalga😁😁😁🤭

    Sneghil ThoppilSneghil Thoppil2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • வலிமை அப்டேட் சொல்லுங்க

    Ramesh VijayRamesh Vijay2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Arasiyal thevaia

    Chandran KrChandran Kr2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Valimai acticiddan Hydrabath

    Murugan CMurugan C2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவா சார்.

    shahul19851shahul198512 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Potti summa than irruku🤣🤣🤣🤣🤣

    Saravana KumarSaravana Kumar2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
PAworld