Valai Pechu | ரஜினி முடிவு மகிழ்ச்சியா? அதிர்ச்சியா? | 1246 | 29th Dec 2020

29 ਦਸੰਬਰ 2020
144 384 ਦ੍ਰਿਸ਼

Valai Pechu | ரஜினி முடிவு மகிழ்ச்சியா? அதிர்ச்சியா? | 1246 | 29th Dec 2020
#Master #Rajini #ValaiPechu
Follow Our Social Media Networks :
facebook.com/valaipechuoffl
twitter.com/valaipechu
instagram.com/valaipechu

ਟਿੱਪਣੀਆਂ
  • Semma bro😎😎😎😎👍🏻

    AnY OnE CrEaTiOnAnY OnE CrEaTiOn17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • பிஜேபியின் நாசகாரத் திட்டம் தடுக்கப்பனும்

    Raj RajRaj Raj19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Soorarai pottru theatre release pathi sollunga

    Bhuvan KTBhuvan KT27 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • 50% பரவாயில்லயே... கொரோனா பரவலை தவிர்க்கவேண்டாமா?

    Code meu2Code meu227 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • நாம் தமிழர்💐🎂👌👍

    suresh babu Csuresh babu C27 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Master trailer varuma varatha ple ple update

    Anbu arasanAnbu arasan27 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Anna ple ple ple master trailer update ☹️☹️☹️

    Anbu arasanAnbu arasan27 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Enaku oru doubt ! ! ! ! உடல்நிலை வச்சி அரசியல் வரல அப்போ சினிமா நடிப்பது மட்டும் எப்படி???

    Status ParkStatus Park27 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • #Suriya40 Update???

    Nandu VenugopalNandu Venugopal27 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Charlie 😍😍😍

    VENKAT KRISHNANVENKAT KRISHNAN27 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Sir time stamp podunga pls.....

    Haree PrasathHaree Prasath27 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • அன்பு வணக்கம் திருவள்ளூர் மாவட்டம், விடையூர் புகழேந்தி. சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் நகைச்சுவை திரைப்படத்திலே ஒரு மைல்கல் படம் என்றே சொல்லலாம், இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் இந்த படம் எப்படி உருவானது என்ற சுவாரசியமான தகவல்கள் இருந்ததால் சொல்லவும்.

    கற்போம் கற்பிப்போம்கற்போம் கற்பிப்போம்28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Dear Brothers Plz answer My questions அனைத்து ஹீரோக்களும் அவங்க நடிக்கிற படத்துக்கான சம்பளத்தை அவங்களே 1st கேப்பாங்களா ?? இல்ல தயாரிப்பாளர்களே 1st முன்மொழிற்வார்களா ??

    surya kumarsurya kumar28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Rajini to BJP : Idhaamle en statergy

    Boopathi RagavBoopathi Ragav28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • "ஹலோ மான்குட்டி என்ன சௌக்யமா பிடித்ததால் தான் பேசுறேன் கண்னா " என்று தொடங்கும் பாடல் எந்த படத்தின் பாடல் சொல்ல முடியுமா. இந்த பாடல் திருநெல்வேலி சூரியன் FM 93.5-ல் ஒளிபரப்பாகியுள்ளது.

    M JeganM Jegan28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • 1996 ல இருந்து பார்த்துட்டு இருக்கேன் ரஜினி சார் எப்பவுமே வரமாட்டார்

    siva prakashsiva prakash28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Original Rajinikanth fans never like him to become a politician

    sujatha shellusujatha shellu28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • அருமையான பதிவு. மிக்க நன்றிகள்.

    Prabhu YogeshwaranPrabhu Yogeshwaran28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • மக்கள் சேவை செய்ய அரசியல் தேவையில்லை அரசியல்வாதிகள் யாரும் மக்கள் சேவை செய்வதில்லை ...

    CreativeiCreativei28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ஏன்பிஸ்மிசார் விஜய்அண்ணா படங்கள் updateஎல்லாம் நேர காலம் பார்த்துவெளியிடுக்கார்கள் ஆனால் அஜித் அண்ணா இதே மாதிரி update விட்ட குறை கூறுகின்றார்கள் ஏன் பாரபட்சம்🤔🤔🤔🤔🤔🤞🤞

    Suspense Killers tvSuspense Killers tv28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • மக்களின் கடைசி நம்பிக்கை தகர்ந்தது 😭😭😭

    Anandh KumarAnandh Kumar28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Don't worry bjp have another plan 😉

    Arun kumarArun kumar28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Kamal good human being ❤️😍💕

    191da018 SRIKUMAR.S191da018 SRIKUMAR.S28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Ulaganayagan Kamal 🔥🔥😎

    191da018 SRIKUMAR.S191da018 SRIKUMAR.S28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • உடல் நிலை கருதி அப்போ அவர் படம் நடிக்க மாட்டாரா?

    venkatesan Mudaliarvenkatesan Mudaliar28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Valimai update from kumbakonam

    Mass MassMass Mass28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Neenga thaanda sangi.......

    Vairavan SamyVairavan Samy28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Party movie release?

    ArulArul28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Rajini kamal natpai patri neenga sonna incident romba neguzhchiya irundhudhu Bismi sir. Thanks for sharing..

    Mohan SundaramMohan Sundaram28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ரஜினிக்கு அரசியல் வருகைக்கான வயசும் உடல்தகுதியும் காலம் கடந்துவிட்டது...இனி குடும்பத்துடன் நேரம் செலவிட்டு ஆரோக்யமா இருப்பதே நல்லதுனு ரசிகனா என்னோட வேண்டுகோளும் இது தான்....

    Balakongu BalakonguBalakongu Balakongu28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • வெந்நீர் ல விழுந்த வித, விளையும் னு நம்பறது கத, finala oru punch,

    Raja DuraiRaja Durai28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Hospital doctor advise everything drama. After years of big Boss game finally he evicted making his fans fool. That's rajini.

    SenthilNathan KanagarajSenthilNathan Kanagaraj28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • I want Veerasamy movie box-office report in Question and answer videos

    Suresh GopiSuresh Gopi28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Sun tv thenral nu oru seriyal la nadicha hamalatha epo enna panrangaa plz sollunga

    balaji jobalaji jo28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ரஜினி அறிவிப்பு சங்கிகளுக்கு மரண அடி....மயிறுல கூட மலராதுடா தாமரை.....

    Balakongu BalakonguBalakongu Balakongu28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • enna oru screen play

    Praba GaranPraba Garan28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • நல்ல முடிவு ரஜினி அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துகள்

    Baskaran NavaneethanBaskaran Navaneethan28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Sema

    vignesh vigneshvignesh vignesh28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • இந்தியாவில் இருந்த இஸ்லாமியர்கள் தனக்கென ஒரு நாட்டைப் பிரித்து பாக்கிஸ்தான் என்ற நாட்டை உருவாக்கிக் கொண்டபோது ஏன் இந்தியா இந்து நாடாக இருக்கக் கூடாது அப்படி போராடும் பாஜக வின் கொள்கை ஏன் தவறு என்று சொல்கிறீர்கள் உலகத் தரத்தில் கல்வி இல்லை என்று நீங்களே விமர்சிப்பார்கள் தரமான கல்வியை கொண்டு வந்தால் மாணவர்களை சித்திரவதை செய்கிறார்கள் என்று விமர்சனம் செய்கிறார்கள்

    கமல் கண்ணாகமல் கண்ணா28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ரஜினி தன் உடல் நலம் கருதி எடுத்த முடிவு சரியானதே. ஊடகங்கள் இனி அவரை வைத்து அசை போட முடியாது.அடுத்து வரும் பிரஸர் ரஜினிக்கு நிச்சயம் பாஜக அல்ல!கமல் அவர்களாகத்தான் இருக்கும்.கமலின் நான்கு சதவீத வாக்கை ரஜினி ஆதரவு தந்தால் பத்து சதவீதமாக்கி தோற்றாலும், வரும்2026-ல் நிச்சயம் நமது ஆட்சிதான் என்று ஐந்து ஆண்டுகளை ஓட்டி விட திட்டம் தீட்டுவார். ரஜினிக்கும் இது புரியும் என்பதால் சாரி சொல்லி மழுப்பி விடுவார்.அதுசரி மிஸ்டர் பிஸ்மி தி.மு.க வும்,வேண்டாம்,அதிமுகவும் வேண்டாம்,பாஜகவும் வேண்டாம் என்றால் அப்ப யாரு தான் வேணும் சொல்லுங்க?😅உங்கள் எதிர்பார்ப்பு நாம் தமிழர் கட்சியா?சீமான் குரலாகச் சொன்னால்," வாய்ப்பு இல்ல ராஜா". தயவு செய்து 2021 மாதக்காலண்ரின் மேல் பகுதியில் எழுதிக் கொள்ளுங்கள் தி.மு.க 200-இடங்களகளில் வெற்றி பெறும்.இது ஆரூடம் அல்ல!கடந்த தேர்தலில் ஜெயலலிதா என்ற மிகப் பெரிய ஆளுமை இருந்த போதே திமுக தோற்றது ஒரு சதவீத வாக்கு வித்தியாசம்தான்.வீர மங்கை அம்மாவின் அரசை அடிமைகள் அரசாக்கி விட்டார்களே என்று அந்த கட்சிக் காரர்களே கோபமாக உள்ளனர்.அரசியல் ஓவர்.இனி சினிமாவை மட்டுமே பேசுவோம்.அண்ணாத்தே அடுத்து ரஜினி பாகுபலி போன்ற பிரமாண்டமான படத்தில் நடித்து ஓய்வு பெற வேண்டும் என்று விரும்புகிறேன்..நன்றி! .

    Krm ZiaudeenKrm Ziaudeen28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Nice show

    srishastiha srisrishastiha sri28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • கமல் ரஜினி நட்பு பற்றி நீங்கள் பேசியது மிகவும் நன்றி

    Ramesh BabuRamesh Babu28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • 😷😷😷😷😷

    Mani MMani M28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ரஜினி நடத்திய நாடகத்தை நல்லா ரிவீவ் பண்றீங்க. 😊😊😊

    Linges wariLinges wari28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • சூப்பர் நன்றி 👍👍👍

    Thalapathy PandianThalapathy Pandian28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • நடிகர் ரஜினிகாந்த் போதும் அரசியல் ரஜினிகாந்த் வேண்டாம் ரஜினி சார் நன்றி💐💐💐

    sridhar anisrisridhar anisri28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ரஜினியின் அரசியல் முடிவு தற்காலிகமானது? மீண்டும் மறுபரிசீலனை எப்போது? விரைவில் அறிவிப்பார்.

    i Nothingi Nothing28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் தர்மம் மறுபடி வெல்லும் #SaveTNFromDMK #SaveTNFromCriminals

    jilka007jilka00728 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • தளபதி விஜய் அண்ணா மாஸ் மாஸ் மாஸ் மாஸ் மாஸ் மாஸ் மாஸ் மாஸ் மாஸ் மாஸ் மாஸ்

    Balaji VelBalaji Vel28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • #Suriya_Vaadivasal

    Arun kumarArun kumar28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • #Suriya_Vaadivasl

    Arun kumarArun kumar28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • #Suriya40

    Arun kumarArun kumar28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Suriya 40 update

    Vimal RajVimal Raj28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Good super time boss brother

    Murugesan MurugesanMurugesan Murugesan28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • சரியான முடிவு

    Saleem MariappanSaleem Mariappan28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ரஜினி சார் ஏடுத்தது சரியான முடிவு

    கே,கேகே,கே28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ரஜினி வந்தால் அரசியலில் தோற்பது உறுதி அதான் வரல .. ஆனால் உன்ன நம்பி இருந்த ரசிக முட்டாள் கூட்டத்திற்கு செருப்படி இது .. ஆனால் ஒரு நடிகனாக அவருக்கு நான் ரசிகன் .. அரசியல் வேண்டாம் நல்ல முடிவு சார் .அண்ணாத்த படம் வெயிட்டிங்

    Ramesh VijayRamesh Vijay28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Malaysian Theatre still not open yet

    Maha NallaMaha Nalla28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Bismi sir super speech...sir...

    MrKasa007MrKasa00728 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Neenga ipdi pesi pesi than bjp periya aala aakuringa

    Anbarasan AnbarasanAnbarasan Anbarasan28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ரஜனிக்கு வாழ்த்துக்கள் அவர் படத்தில் மட்டும் நடிக்கட்டும் அரசியல் வேன்டாம் வருடத்துக்கு ஒரு படத்தை மட்டும் கொடுக்கட்டும்

    Ilyas HilmyIlyas Hilmy28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ரஜினி கிறுக்கன்

    Ramesh VijayRamesh Vijay28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • தமிழ் மக்களே இனியாவது கொஞ்சம் யோசித்து வாக்கு அளித்தால் மகிழ்ச்சி நன்றி 👍👍 தமிழ் நாட்டுக்கு வேண்டாம் ஊழல் கட்சி 🤮🤮🤮அதிமுக திமுக பாமக தேமுதிக பாஜக காங்கிரஸ் எல்லா பணத்துக்காகவும் பதவிக்காவும் கூட்டணி வைக்கிறார்கள் புரிகிறதா மக்களே 🤮🤮🤮🤮🤮

    Jay GaneshJay Ganesh28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • I really enjoying your daily cinema news

    ANTONY ARUL XAVIERANTONY ARUL XAVIER28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • MASTER news increasing TRP rate in your channel so master not a reel master is a real MASTER.

    ANTONY ARUL XAVIERANTONY ARUL XAVIER28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Super

    THALAPATHY SenthilTHALAPATHY Senthil28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Valimai update

    Subramani ThalaSubramani Thala28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • அருமையா சொன்னீங்க 👌

    prabha karanprabha karan28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • இனிமேல் தான் ரஜினி அவர்களுக்கு டேன்ஷன் இருக்கும்

    Muthu SelvamMuthu Selvam28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Pavam pa bjp😀😁😂🤣😃😄😅😆

    Saravana KumarSaravana Kumar28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Annathe padam kadaisiya irruntha romba nailathu

    Saravana KumarSaravana Kumar28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Real master rajini vera level comedy🤣🤣😂🤣🤣😂😂😂🤣🤣

    Saravana KumarSaravana Kumar28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • MASTER budget cover pannuma

    define medefine me28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Master pongal#

    Farman SdFarman Sd28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • டாப் ஸ்டார் பிராசாந்த் புதிய திரைப்படம் எப்பொழுது தொடங்குகிறது அவர் மீண்டும் திரையில் டாப் ஸ்டார் ஆக வலம் வர வேண்டும்

    JAMES FJAMES F28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • நன்றி ரஜினி சார் ...

    Farman SdFarman Sd28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ரஜினி ரசிகர்களை இளைஞர்களுன்னு சொன்னீங்க பாருங்க சூப்பர்ர்ர்ர்....!

    Alexander PushkinAlexander Pushkin28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • அண்ணாத்த படம் மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும்

    A SubramaniA Subramani28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Thupparivalan 2???

    Muniyappan MadhuMuniyappan Madhu28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • இப்ப ரங்கராஜ் ( பாண்டே), மாரிதாஸ் ... கூட்டம் எப்படி கூவும் 😜😝😝😜

    smileinurhandsmileinurhand28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ரஜினி விஷயத்தில் உங்கள் கருத்தை வரவேற்கிறேன்

    Raja RamayaRaja Ramaya28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • lets wait and see , you people no need to give the advice to rajini fans ,,,,,,, okk hope u understand

    DINESH PALAYILDINESH PALAYIL28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • #கட்சி ஆரம்பிக்கலைனா சம்பாதித்த பணம் அம்பேல்" என்று அமித் சா காட்டுற பயத்துல உளரீட்டாரு சிவாஜி ராவ். இப்ப தெளிஞ்சிட்டு.

    smileinurhandsmileinurhand28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • இனி இரசினி ரசிகர்கள் எப்படி அவர் படம் பார்ப்பார்கள். இனி தான் இயல்பான பார்வை தெரியும். அறிவு கண் இனியாவது திறக்கட்டும்.

    SelvaSelva28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Pothum pothum romba rajini rajini rajini

    maheshwaran Shanmugammaheshwaran Shanmugam28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ரஜினி உடல் நிலையில் இருந்து மீண்டு மீண்டும் அரசியலுக்கு வருவாரா? பத்திரிக்கையின் புதிய தலைப்பு

    i Nothingi Nothing28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Rajni sir great escape for bad politicians

    Kalpana vengadeshKalpana vengadesh28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Super nanba🤴

    Nagen PugunesNagen Pugunes28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Valimai update

    D A N I ED A N I E28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • பலருக்கு இது மனசை உலுக்கும் செய்தி .. பலருக்கு அப்பவே தெரியும்யா எனும் கேலிக்கான செய்தி .. சிருநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டால் அவரின் இயலாமையை புரிந்து கொள்ள முடிகிறது

    DINESH PALAYILDINESH PALAYIL28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • அண்ணத்தா வருமா சொல்லுங்க

    Gaming IndianGaming Indian28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • பணம் வாங்கிட்டு ஓட்டு போட்டிங்கன்னா நீங்க திருப்பி எல்லாத்துக்கும் பணம் கொடுக்க வேண்டிவரும் அவ்வளவு தான்

    DINESH PALAYILDINESH PALAYIL28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ரஜினி ஒரு கோழையா என பலர் இனி வாதிட கூடும்... இவரை இகழ்ந்தோரும் இனி அவரது ஆதரவை தேடிடவும் கூடும்.

    DINESH PALAYILDINESH PALAYIL28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Trailer varum varatha for master

    Bharath BharathBharath Bharath28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Vikram and thuruv vikram abded

    Boomi enaku piditha padalBoomi enaku piditha padal28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • super Bismi sir👌👌👌

    Ramesh Robert RajasekaranRamesh Robert Rajasekaran28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • அற்புதம் அதிசயம் நிச்சயம் நடக்கும் என்றே மனது அடிக்கிறது.. நம்புவர்கள் மட்டும்😍 ரியாக்ட் செய்யுங்கள்!

    DINESH PALAYILDINESH PALAYIL28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • பிடித்திருக்கிறது... எப்போதும் உண்மையை உரக்க,யாருக்கும் உரையாமல் உரைப்பதே உங்கள் சிறப்பு.... யாரும் என்னவும் நகையாடட்டும். உள்ளத்திலும் நல்லெண்ணத்திலும் நீங்கள் மட்டுமே SUPER STAR........ உங்கள் எண்ணம் சிறப்பாக ( SUPER ) இருப்பதால்தான் நீங்கள் மட்டுமே மின்னும் நட்சத்திரமாக (STAR ) இருக்கிறீர்கள். நீங்க நல்லா இருந்தா அது போதும் தலைவா😊LOVE YOU💐சரியான முடிவே. மன்னிப்பு கேட்க வேண்டாம்.

    DINESH PALAYILDINESH PALAYIL28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • 💖💖💖உங்கள போல நோடாவுக்கு ஒட்டு போடவா 💖💖💖

    Sri yajithSri yajith28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • எம்ஜிஆருக்கு ஒரு கண்ணீர் ஆட்சி அமைக்க உறுதுணையாக அமைந்தது போல, ராஜீவ் காந்தி மரணம் ஜெயலலிதாவை வெல்ல வைத்தது. மீண்டும் மீண்டும் ஜெயலலிதா வென்றதற்கு பல்வேறு வகையில் அமைந்த சூழல் ஒன்றே காரணம்.

    DINESH PALAYILDINESH PALAYIL28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
PAworld