Valai Pechu | ரஜினி இப்படி எல்லாம் செய்வாரா? | 1251 | 3rd Jan 2021

3 ਜਨਵਰੀ 2021
131 690 ਦ੍ਰਿਸ਼

Valai Pechu | ரஜினி இப்படி எல்லாம் செய்வாரா? | 1251 | KNBN 101 | 3rd Jan 2021
#Rajini #Vadivelu #ValaiPechu
Follow Our Social Media Networks :
facebook.com/valaipechuoffl
twitter.com/valaipechu
instagram.com/valaipechu

ਟਿੱਪਣੀਆਂ
  • Valimai update

    Subha SubhaSubha Subha20 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • வலிமை

    Raja KPMRaja KPM21 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • *ஹாய் சக்தி அண்ணா !* Suppose இந்த வருடம் covid-19 பிரச்சினை ஏதும் இல்லாமல், July or August நாங்கள் இந்தியா வந்தால்... உங்களை, பிஸ்மி சார் and அந்தணன் சார், உங்கள் மூவரையும் உங்களது குடும்பத்துடன், எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு 1 நாள் அழைத்தால், அழைப்பை ஏற்றுக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வருவீர்களா... ? பிஸ்மி சார் and அந்தணன் சார், இவர்களிடமும் கேட்டு சொல்லவும் !? இப்படிக்கு, உங்களின் மூவரின் ரசிகை *Nancy - France*

    - COEUR -- COEUR -21 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • vahith vijay (Tiruppur) சார் எனது வயது 30 10,15 ஆண்டுகள் முன்னரே எனக்கு தெரியும் ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என உறுதியாக தெரியும் ஏனா அரசியலில் பணம் ரொம்ப செலவாகும். ரஜினி கச்ச பையன் நையா பையிசா செலவு பண்ணமாட்டான்.

    Vijay KumarVijay Kumar21 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • அரசியலை நம்பித் திரைவாழ்வும் முடிந்தது! இவருக்குச் சிறு நீரகம் மாற்றியது, அடிக்கடி சோர்வால் படப்பிடிப்பு நிறுத்தம், உண்மையில் அரசியல் ரஜனிக்கு எதிர்ப்புத்தான் அதிகம் என்று தெரிந்து போனது,'வார்த்தை வாந்தி' உளறலருவி மணியன் , பா.ஜ.க. உள் ஆள் மோடிக்கண் உறவால் எதிரிகள் உருவானது ஏற்கனவே தோல்விப் படங்கள்! இவருக்கு மட்டும் நூறு கோடி அப்புறம் முன்னூறு கோடி தரத் தயாரிப்பளர்கள்இல்லை. அண்ணாத்தே படத்துக்கு முழுப்பணம் வாங்க முடியவில்லை. ரஜனி இனிச்செல்லாக்காசு! வீட்டிலோ இனி ஏமாற்றமல் வாடகை மாதம் 8, லட்சம் செலவு, பள்ளிமாற்ற, எவனும் இடம்தர மறுக்கிறான்!( வாடகைக்கு வழக்குப் போடவேண்டுமே) மாணவர் சேர்ப்பும் இங்கே கூடாது என்று ஆணை! மருத்துவத்துக்கு வெளி நாடு போய்வந்தபின் எல்லாச் செலவு வரவுக்கும் வருமானவரி ஆய்வு! பாவம்! ரஜனி காந்த் சகாப்தம் சமாதி!

    Rathinavlelu MuthaliarRathinavlelu Muthaliar22 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • வணக்கம்... சார்.... ராமசந்திரன் from கும்பகோணம்... கவுண்டமணி சார் இப்ப ஏதாவது படம் நடிக்கிறாரா.. தற்போதைய அவரின் நிலைமை என்ன... 😳

    Rama ChandranRama Chandran22 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Thala party 66

    thomas thomasthomas thomas22 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • என் கேள்விக்கு பதிலளித்தமைக்கு மிக்க நன்றி 😊 சதீஷ்

    Sathish HitzSathish Hitz22 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ഹായ് ബിസ്മി സർ

    Bineesh JohnBineesh John22 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Sir selva ragavan -santhanam sir combo la vandha mannavan vandhanadi movie update sollunga

    ARIVU EditzzARIVU Editzz22 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Happy To See Thalapathy Update

    Harsha J SHarsha J S22 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Sk update

    Naveen KrishnaNaveen Krishna22 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Thalaivar super star🤘😎🤘

    Rascal RajanRascal Rajan22 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • I'm from South Africa Bigboss Aari after bigboss Tamil cinemavil our nilaiyana idaththai pidippara

    Alikhan ThahirAlikhan Thahir22 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Rajini 🤘

    Athi narayananAthi narayanan22 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Legend Saravanan annachi movie update sollungaa plz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    Sherlock KrrishSherlock Krrish22 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ஆங்கிலம் தெரியாதுங்கிரது ஒன்னும் பெரிய விசயமே இல்லையே.

    Uthamaputhiran PrabhaUthamaputhiran Prabha22 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Sir enoda name charan from banglore Sir Suriya sir avarae Nadipin Nayagan kupudranga Ana Suriya sir flim la Suriya sir oda title Nadipin Nayagan Suriya title eduku podudilla sollunga

    Charan KsCharan Ks22 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Boss, Neenga sonningalaeynu Ramakrishna movie thedi Parthaan.. evalavoo nalla review potrikingaa.. in fact your team decides not to review crap movies.. wondering how come you liked this crap movie.. And this happen to be my first movie after new year - bad start.. Ramakrishna- pls watch again and correct your recommendation

    Sudhakar ParamanandhemSudhakar Paramanandhem23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Hiiiiii

    Viruban virubanViruban viruban23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • அன்பு வணக்கம் திருவள்ளூர் மாவட்டம், விடையூர் புகழேந்தி. சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் நகைச்சுவை திரைப்படத்திலே ஒரு மைல்கல் படம் என்றே சொல்லலாம், இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் இந்த படம் எப்படி உருவானது என்ற சுவாரசியமான தகவல்கள் இருந்ததால் சொல்லவும்.

    கற்போம் கற்பிப்போம்கற்போம் கற்பிப்போம்23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Why is Vijay insisting on 100% occupancy for theaters when he knows that COVID situation has not fully recovered. Isn’t he concern of PUBLIC HEALTH? Health should be the concern of everyone including actors and ministers!!!!!!

    Arief MorsodoArief Morsodo23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • இறுதிப்படம் அண்ணாத்தே யாவது முடிக்கவேண்டுமே.திடீரென்று படுத்துக்கொள்வார், படப் பிடிப்பு நிற்கும், வெளினாடு போய்விடுவார், மனச்சோர்வில் நடிக்க முடியாது! தயாரிப்பாளர்கள் இவருக்கு நூறு கோடி கொடுத்துவிட்டு நாமெல்லாம் 'நூற்றுப்பதினொன்று' போட்டுக்கொள்ள முடியாதென்று கிண்டலடித்துக் கொண்டுள்ளார்கள்!

    Rathinavlelu MuthaliarRathinavlelu Muthaliar23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • "ரஜனிகாந்த்! விஜய்காந்த் ஆகிவிடுவீர்கள்" என்று தெளிவாக்கியவுடன்,அவரைப் போல் எழுந்தால் விழுந்து, நின்றால் சரிந்து, நடந்தால் ஒடிந்து போகவேண்டுமா என்றவுடன் இடிந்து போனவர் போயே போனார்!

    Rathinavlelu MuthaliarRathinavlelu Muthaliar23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Thala Ajithkumar valgeh frm Malaysia

    billadavid billabilladavid billa23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Jil jung juk director update?

    Joel MathewJoel Mathew23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Talk about aari future flim news

    INFINITY comics seriesINFINITY comics series23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • சூர்யா இப்போது எந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்

    Tamil Rajan StoryTamil Rajan Story23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ரஜினி சார் நடத்தர பள்ளிகூடம் லாசுல போரங்கனு சொல்லரங்க அப்ப ரஜினி சார் ஒரு படத்துக்கு 120கோடி வாங்கரே அதால என்னதா பன்னரங்க..செல்வக்குமார் திருப்பூர்

    Manathil positiveManathil positive23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Nattarasan kottai Tamil cinema eappo Oscar vakkumu sollu bro

    thalaramthalaram23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Dhanush sivakarthikeyanku enna sanda nu solunga

    Rohith RXRohith RX23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • #Suriya #Suriya40 Update

    Nedumaaran PietersenNedumaaran Pietersen23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Simbu and Gautam Menon combo eppo varum

    Abishan SabanesanAbishan Sabanesan23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • தண்ணில பால் கலந்த மாதிரி 😆 andhanan sir👌

    Nivas RamachandiranNivas Ramachandiran23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • AMAR RAHMAN FROM COIMBATORE BOLLYWOOD MEGASTAR SRKum SHANKARUM sernthu under water movie oru rumours irukku unmaiya?

    Amar RomenAmar Romen23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Amar Rahman from Coimbatore : Aabavanan ippo seithu kondirukiraar, pl interview.

    Amar RomenAmar Romen23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Vijay antony best songs relese in tamil cenima

    Antony JenishAntony Jenish23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Vijay king of indian cenima

    Antony JenishAntony Jenish23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • அந்தணன், பிஸ்மி, சக்தி,அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் இப்போ நடிகர், நடிகைகளுக்கு , தயாரிப்பாளர் கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறாங்க ஆனால் இந்த நடிகர் நடிகைகள் அவரவர் சம்பளத்தில் இருந்து சூட்டிங் நடக்கும் இடம் வெளியூர், வெளிநாட்டிற்கு, மற்றும் தங்குவது தின்பது கூட அவரவர் பணத்திற்கு செலவு செய்யலாமே, அப்படி அடுத்தவர்கள் காசில் நியாயம் தானா? தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் அனைவரும் இதற்கு ஒரு வழிமுறை கையலலாமே... கோடிகளில் வாங்கும் நடிகர் நடிகை சம்பளத்தில் இந்த சொற்ப பணத்தை செலவு முடியாத? அக்ரிமெண்ட் போடும் போதும் சம்பளம் மட்டும் தருவோம் இதர செலவு உங்களுடையது என்று தயாரிப்பாளர் ஒட்டுமொத்த சேர்ந்து இப்படி ஒரு சட்டம் கொண்டுவந்தால் தயாரிப்பாளருக்கு சில கோடிகள் குறையும் தானே... அதை செய்ய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏன் பயப்படுகிறது... மூவேந்தர்களும் பதில் சொல்லவும்... நன்றி ஹாலித் ஆனந்தூர்..

    VETHTHU PAPERS WITHOUT PAPERSVETHTHU PAPERS WITHOUT PAPERS23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • குரோம்பேட்டையில் இருந்து V.ரஞ்சித் சார் டைரக்டர் அமிர் விஜய் கிட்ட கதை சொன்னரே அது என்ன ஆச்சு

    R KR K23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Jsk prime media OTT channel la Diwali yu release aagaventiya, Arun vijay in Vaa deal padam ena achu?. Yen enum release aaga villai?.

    Jeyaraman NagarajJeyaraman Nagaraj23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • கள்ளக்குறிச்சியில் இருந்து சக்திவேல் பெரிய ரசிகர் பட்டாளத்தோடு ரசிகர் மன்றம் வைத்திருக்கும் கதாநாயகர்கள் திடிரென இறக்கும் போது அந்த ரசிகர் மன்றம் அதன் பின்பு எப்படி? யாருடைய தலைமையில் இயங்கும்? எனக்கு தெரிந்து தமிழில் அதிக ரசிகர் மன்றதோடு இருக்கும் எந்த நடிகரும் அரசியலுக்கு வராமல் இறந்ததில்லை. அரசியலுக்கு வந்த பின்பு ரசிகர் மன்றம் அரசியல் மன்றமாக மாறி விடுகிறது. அரசியலுக்கு வராமல் இறக்கும் நடிகரின் ரசிகர் மன்றம் என்னவாகும் ?

    sakthivel psakthivel p23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Ameer Sir oda sandhana devan pathi sollunga rompa naala kekkuren mudiyumna sollunga

    Limited Edition movie collectionLimited Edition movie collection23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • STR fans hit the like button 🔥 🔥 🔥

    Anbudurai AdAnbudurai Ad23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ரஜினி கையில் கிடைச்சா பிரிச்சு ..... ரசிகர்கள் பண்ணுவம். திருட்டுப்பய தன் படம் ஓட 1997 ல் இருந்து அரசியல் நாடகம் நடத்தி இருக்கான் 😤💤. வீட்டல பொண்டாட்டி புள்ள எல்லாம் திட்டுது. நம்மள கிறுக்காக்கிட்டான். அவனை நல்லவங்கிர 😠

    smileinurhandsmileinurhand23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Chennai :director oda sambal 1c 2cor anrengle athu only director muttuma althu asstaion director eppadi salary panuvala?

    Baskar JBaskar J23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • சூர்யா 40🔥

    Shangar ShangarShangar Shangar23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Vijay Anthony keyboard vasippar!!

    Siva SekarSiva Sekar23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Cinema na film katrathu 👌😉😂

    Sathish KumarSathish Kumar23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Suriya #40 update sollunga

    Rakesh .bRakesh .b23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • 4:18 எனக்கும் அதே சந்தேகம் இப்போ தீர்ந்தது 🙏🙏 வடிவேலு விரோதம் வேண்டாம் சிங்கமுத்து கூட நடிங்க 🙏🙏 சூரரை போற்று theaterku வரவேண்டும் 🔥🔥 ஜெய் 👏👏👏👏 வலை பேச்சு ❤️❤️🎉🎉🙏🙏

    Nkg PrakashNkg Prakash23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • #Suriya40 Update Please 🔥🔥🔥

    inshaf Ahamed SriLankainshaf Ahamed SriLanka23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • #WeWantToSuriyaUpdateFromValaiPechu ✊✊✊

    inshaf Ahamed SriLankainshaf Ahamed SriLanka23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Any news on Aayiram porkasu tamil new flim

    Deiveegan SubramanianDeiveegan Subramanian23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Valimai 🥰

    R SureshR Suresh23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • தன் கட்சி தலைவி பதவில இருக்கும்போதே ஊழல் வழக்குல ஜெயிலுக்கு போனப்ப அந்த கட்சி தொண்டன் அவமானப்படல.. தன் கட்சி இந்தியாவுலயே மிகப்பெரிய ஊழல் செஞ்சு அமைச்சரும் கட்சி தலைவரோட மகளும் ஜெயிலுக்கு போனப்ப, தன் கட்சி தலைவன் கடை கடையா போய் மன்னிப்பு கேட்டப்ப, தன் கட்சி தலைவன் ஒழுங்கா பேசவே தெரியாம ஊர் முழுக்க அசிங்கப்பட்டு நின்னப்ப, அந்த கட்சிக்காரன் அசிங்கப்படல, அவமானமா நெனைக்கல.. எந்த கட்சிய எதிர்த்து தனியா கட்சி ஆரம்பிச்சாங்களோ அதே கட்சி தலைவனை முதல்வர் ஆக்கனும்னு கூஜா தூக்கற தலைவனை பாத்து அந்த கட்சி தொண்டன் அவமானமா நெனைக்கல.. ஆனா.. நம்ம கை காச போட்டு, நாம செலவு பண்ணி, நாம கஷ்டப்பட்டு உழைச்சு, நாம நெனச்சது நடக்கலன உடனே அசிங்கமா இருக்கு..அவமானமா இருக்குனு நினைக்காதீங்க..! நாம செஞ்சிருக்கிறது புண்ணியம்.. நமக்கு இல்லனாலும் நம்ம குழந்தைகளை, நம்ம பரம்பரையவே காப்பாத்தும்..! தைரியமா இருங்க.. நல்லது நடக்கும்..! ஆண்டவன்

    DINESH PALAYILDINESH PALAYIL23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Thala update

    ibnu2ten ibnuibnu2ten ibnu23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • RAMAKRISHNA

    Ram KrishnanRam Krishnan23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • வணக்கம் முருகானந்தம் பண்ருட்டி நூறு படங்களுக்கு மேல் இயக்கிய இராமநாராயணன் அவர்களின் வாரிசுகள் ஏன் படம் இயக்குவதில்லை,,, அவர் வாரிசுகள் சினிமா வில் என்ன பணி செய்கிறார்கள்,,,,

    Tamil kalkiTamil kalki23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Thalapathy vijay salary evolo irukum

    Vishion VishwaVishion Vishwa23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • வலிமை அப்டேட் சொல்லுங்க

    Ramesh VijayRamesh Vijay23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • வலிமை அப்டேட்

    Ramesh VijayRamesh Vijay23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Apona vijay avanoda ella padam varumodhu ethana controversy create pani odavekkurane adhu sariya

    Srivathson SamSrivathson Sam23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Thalapathy 65 cast & crews update kudunga💚

    Mahesh MahiMahesh Mahi23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • இப்பல்லாம் ரஜினி படம் எங்க ஓடுது .. பேட்ட படம் தவிர .. நானும் முதல் நாள் ரஜினி படம் பார்க்கும் ரசிகர் தான்

    Ramesh VijayRamesh Vijay23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • துள்ளாத மனமும் துள்ளும் படத்தோட கதைய எழில் முதலில் வடிவேலு கிட்டதான் சொன்னதா சொல்ராங்களே அது உண்மையா

    Kader AffanKader Affan23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • ஆமாம் எழிலே ஒரு செவ்வியில் சொல்லியிருந்தார்

      pulen spulen s23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • Unmai

      Dhiva DivaDhiva Diva23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Antha hero shiva Karthikayen movie rajini murugan antha producer p Madan Audi car present for varutha padatha valibar sangam remdu mae sk tha

    Common man VlogsCommon man Vlogs23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Director Sankar update sollunga

    Third 4357Third 435723 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • அண்ணா நீங்க பேசறது எல்லாமே நல்லா தான் இருக்கு ஆனா? நீங்க சொல்ற பேரு, முகம் எங்களுக்கு தெரியாம இருக்கு அதனால நீங்க பேசும் போது யாரு பேரை சொல்ரிங்களே அவங்க போட்டோ பிண்ணாடி போட்டா புரிஞ்சிக்க வசதியா இருக்கும் #அன்புடன் வலை பேச்சி ரசிகன் அன்பு குமரேசன்😍🙏

    kumaresan rkumaresan r23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Naragasooran update sollunga, boomai update sollunga, karthik subraj vijay combo eppo varum

    M ManikantanM Manikantan23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Master trailer iruka ilaya

    kumaresan skumaresan s23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • பெங்களூர் la iruthu vignesh: oru chinna but mukiyamaana doubt. videoda கடைசில solra thathuvum la enga irunthu kandupudikiringa. 😁 illa athuvum room pootu yosikiringala.

    Vignesh SundaramurthiVignesh Sundaramurthi23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • கோடியில் ஒருவன் Movie Trailer look like master Teaser 👍...intha movie master Teaser Ku aprama eduthaingala illa aduku munaiiya eduthaingala...👍

    Status KadhalanStatus Kadhalan23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Jagame thandhiram update...

    Karthick dhanushKarthick dhanush23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தாள் இயக்குனர் அடுத்த படம் சிவகார்த்திகேயன் கூட எடுக்கிறாரா

    18-UTL-022 ARAVINDHAN R18-UTL-022 ARAVINDHAN R23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Hollywood படங்களில் இடைவேளை விடுவதில்லையே அங்கு திரையிடும் இந்தியா படங்கலுக்கு இடைவேளை உண்டா இடைவேளை இல்லாமல் தமிழ் சினிமா ஏதேனும் உள்ளதா இப்படிக்கு அருண் முத்துக்கருப்பன் கள்ளக்குறிச்சி

    Arun r.mArun r.m23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • நான் மெர்சல் படம் பார்க்கும் பொழுது இடைவேளை விடவில்லை brother France

      Ravithas GnanakumarRavithas Gnanakumar20 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • annathae update

    Jeganathan PJeganathan P23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • மிஷ்கின் & அருண்விஜய் படம் பண்றார்னு தகவல் வந்தது அந்த படத்தை எப்போது தொடங்குவார்கள்.

    Ramesh MuniyandiRamesh Muniyandi23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • I want Veerasamy movie box-office report in Question and answer show

    Suresh GopiSuresh Gopi23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • நீங்க ஒரு பச்சோந்தி

    Pandian PandianPandian Pandian23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • நடிகையர் திலகம் படத்தில்.சிவாஜி கணேசன் கேரக்டர் ஏன் வரவில்லை sir...??

    Saravana KumarSaravana Kumar23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • Romba naala indha question ku answer kidaikala..Pls tell anyone

      Saravana KumarSaravana Kumar22 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Ajith sir மட்டும் தான் fans வைச்சு politics பண்ணுறதில்லை ajith good person

    Ratneswaran AsvineRatneswaran Asvine23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Medhagu trailer pathi pesugga .. request some respect for it

    Balaji CBalaji C23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • வெகு நாட்களுக்கு பிறகு ஒரு clean show பார்த்த மகிழ்ச்சி! நன்று!

    Ragavendran BalachandranRagavendran Balachandran23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Ponniyin selvan update please

    LIC ShanmugamLIC Shanmugam23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Annathaa ooddummaaa! !! ?no political talk no rajeni film running !

    Aravinth NallathambiAravinth Nallathambi23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Vijay Antony in koadiyil oruvan teaser Pathan release date ubdate and director intha padathuku munnadi avar Vera Padam panni erukara Tamil selvan Sankarapuram taluk Varagur village

    Tamil selvan ChinnathambiTamil selvan Chinnathambi23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • மேதகு movie trailer review சொல்லுங்க sir

    Notice boardNotice board23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • உங்கள் முதல் பதிலுக்கு அடுத்த பதிலுக்கமே முரன்பாடு உள்ள. 1. வடிவேலு மற்றும் சிங்கமும் 2.OTT movie to theatre

    Muthu SelvamMuthu Selvam23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • 1st time telling truth about super star Rajnikanth

    Rupesh MuniandyRupesh Muniandy23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • நண்பர்களே வணக்கம் எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் அஜீத் அவர்களின் படம் ஒளிபரப்பி பார்த்ததேயில்லை என்ன காரணம். அவர்கள் அஜீத் படத்தை ஏன் வாங்குவதே இல்லை காரணம் தெரிந்தால் சொல்லவும் முத்து தேனி

    Muthu SelvamMuthu Selvam23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • அண்ணா கரூர்ல இருந்து பரத் பேசுரேன்,சரவணா ஸ்டோர்ஸ் அன்னாட்சி நடிக்கிற மூவி என்னாச்சு.....

    BHARATH RBHARATH R23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • அப்புச்சி கிராமம் மூவி ஏன் இரண்டாம் பாகம் வர்ல

    TOP NEW GOD'S KingTOP NEW GOD'S King23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Kamal ethuku irandumurai vikram title padam edukkara athuku enna karanam sollunga

    Maya KrishnanMaya Krishnan23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • சிங்கமுத்து பேசுறத மக்கள் கேப்பாங்கனு அரசியல்வாதிகள் நினைக்கிறத விட பெரிய காமெடி எதுவும் இருக்க முடியாது

    kishore kumarkishore kumar23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Legend Saravanan annachi movie update sollungaa plz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    Sherlock KrrishSherlock Krrish23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ஆயிரத்தில் ஒருவன் படம் எடுப்பதற்கான முயற்சிகள் இருக்க

    MANOJ KUMARMANOJ KUMAR23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Bollywood virku piragu miga periya cinema tollywood aa kollywood aa???

    Mala RajuMala Raju23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • பெரும்பாலான பட டைட்டில் கார்டுகளில் பிரசாத் ஆப்டிகல்ஸ் எஸ்.ஏ. அஜீம் என்று வரும்...அவர் யார்...அவரது பணி என்ன....விளக்கவும்.... அலாவுதீன்...ஈரோடு

    alavudeen batchaalavudeen batcha23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Congrats to Thala ajith , parthipan , dhanush, jothika , aniruth , tolet director Chelian and all who won award..

    Karthik KannadasanKarthik Kannadasan23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
PAworld