Valai Pechu | படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்கிறாரா நித்தியானந்தா? | 1237 | 20th Dec 2020
20 ਦਸੰਬਰ 2020
113 152 ਦ੍ਰਿਸ਼
Valai Pechu | படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்கிறாரா நித்தியானந்தா? | 1237 | KNBN 98 | 20th Dec 2020
#Nithyananda #Suriya #ValaiPechu
Follow Our Social Media Networks :
facebook.com/valaipechuoffl
twitter.com/valaipechu
instagram.com/valaipechu
Semma bro😎😎😎😎👍🏻
ഹായ് ബിസ്മി സർ
Associate Director க்கும் Assistant director க்கும் உள்ள வித்தியாசம் என்ன?
ean boss, shooting vedikkai pakurathu oru passion ah..atha appreciate panringa. unga mela oru mariyathai iruku. Keduthukathinga
Harris Copy cat mannan. Avaru ARM rage ah nenachutu irukaru?? Ayooooayo
பாலா தலைகணம் புடிச்சவன்
Hi 3 idiots I'm suriya Vishal in MGR movie varuma varadha
Sir nadigargal vara Venda nu solderinga appo yaaruku dhan vaaipu kudukuradhu
அன்பு வணக்கம் திருவள்ளூர் மாவட்டம், விடையூர் புகழேந்தி. சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் நகைச்சுவை திரைப்படத்திலே ஒரு மைல்கல் படம் என்றே சொல்லலாம், இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் இந்த படம் எப்படி உருவானது என்ற சுவாரசியமான தகவல்கள் இருந்ததால் சொல்லவும்.
Annatha rajini168 movie 169 yarudirector annatha rajini last movieya illiaiya
நானும் நோட்டா தான்♥♥♥ அதே எண்ணங்கள் தான்♥♥
Sujatha story remark
Hats off for your true opinion on politics.
😂😂
கள்ளக்குறிச்சியில் இருந்து சக்திவேல் பெரிய ரசிகர் பட்டாளத்தோடு ரசிகர் மன்றம் வைத்திருக்கும் கதாநாயகர்கள் திடிரென இறக்கும் போது அந்த ரசிகர் மன்றம் அதன் பின்பு எப்படி? யாருடைய தலைமையில் இயங்கும்? எனக்கு தெரிந்து தமிழில் அதிக ரசிகர் மன்றதோடு இருக்கும் எந்த நடிகரும் அரசியலுக்கு வராமல் இறந்ததில்லை. அரசியலுக்கு வந்த பின்பு ரசிகர் மன்றம் அரசியல் மன்றமாக மாறி விடுகிறது. அரசியலுக்கு வராமல் இறக்கும் நடிகரின் ரசிகர் மன்றம் என்னவாகும் ?
Paava kadhaikal review
Kanja kuduki... Bala...
Nota ku vote panrathuku ethuku vote poda ponum 🤧🤧
Sir nega bjb c team
Surya Vikram friendship pathi sollunga
#str #maanaadu
2019 national award still now' not announced y
Tamil padam la foreign screening pandranga anga tamil la podungla illa antha padatha english la poduvangala sollunga pls
என் பெயர். சந்திரசேகர் ஊர்.இராஜபாளையம்.பிஸ்மி சார் தளபதி விஜய்யை நேரில் பார்த்தா நீங்கள் இரண்டு விசையம் பேசனும் அது என்ன வார்த்தை.சொல்லுங்க சார்.
#மோடிசுட்டவடைகள்** 😄 2014 ல் ஆட்சிக்கு வந்த உடன் சுட்ட *முதல் வடை* கருப்பு பணம் மீட்பு ஆட்சி பொறுப்பு ஏற்ற ஆறு மாதத்தில் ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு. எடுத்து அதில் இந்திய மக்களின் ஒரு ஒருவர் அக்கெளண்ட்டில் 15 லட்சம் போடுவேன் 😄 *இரண்டாவது வடை* 1500 கோடி செலவில் கங்கை நதி சுத்திகரிப்பு 😄 *மூன்றாவது வடை* பணமதிப்பிழப்பு கருப்புபணத்தை ஒழிக்க போகிறேன் 50 நாளில் ஒழிக்கவில்லை என்றால் என்னை தீயில் இட்டு கொளுத்துங்கள் 😄😄😄😄 *நான்காவது வடை* கலர் கலர் காகித பணம் அதிலும் 2000 ருபாய் நோட்டில் சிப்ஸ் 🍟டொமோடோ இருக்கு அதை சாட்டிலைட் மூலமாக கண்டுபிடிக்க முடியும் இனி யாரும் கருப்பு பணம் ஒதுக்க முடியாது மறுநாள் சேகர் ரெட்டி வீட்டில் புது 2000 ருபாய் நோட்டு கத்தை கத்தையாக 😄😄😄 *ஐந்தாவது வடை* GST வந்தால் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் GST அமுலுக்கு வந்தால் அமெரிக்காவுக்கும் நாம் கடன் கொடுக்கலாம் அடுத்த மாதமே 70 வருடமா ரிசர்வ் வங்கியில் சேமித்து வைத்து இருந்த 1.75 லட்சம் கோடி ஸ்வாகா 😄 *ஆறாவது வடை* வருடம் 2 கோடி பேருக்கு வேலை உறுதி. எல்லாம் பக்கோடா போட்டு பிழைத்து கொள்ளவும் 😄 *ஏழாவது வடை* இந்தியாவை குஜராத் மாநிலம் போல் முன்னேற்றி காட்டுவேன் அமெரிக்க அதிபர் வரும் போது சீன பெருஞ்சுவர் போல் கட்டியது தான் அது 😄 *எட்டாவது வடை* ஊழல் செய்தவர்கள் சொத்து பறிமுதல் செய்யப்படும் விஜய் மல்லையா நீரவு மோடி லலித் மோடி தப்பி ஓட்டம் இன்று வரை அவர்களை இந்தியாவுக்கு கொண்டு வர முடியவில்லை 😄 *ஒன்பதாவது வடை* டிஜிட்டல் இந்தியா மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்துக்கு புல்லட் ரயில் கொண்டு வர முடிவு இரயில்வே தனியாருக்கு விற்பனை 😄 *பத்தாவது வடை* டிஜிட்டல் இந்தியாவில் எல்லோருக்கும் வங்கி கணக்கு இனி வரவு செலவு கண்காணிக்கப்படும் இதுவரை ஒரு ஒரு வங்கி திவால் ஆகி கொண்டே இருக்கு 😄 *பதினோறாவது வடை* பிஜேபி ஆட்சிக்கு வந்த. உடன் பெட்ரோல் டீசல் லிட்டர் 50 ரூபாய்க்கு கொடுக்கப்படும் 😄 எண்ணெய் நிறுவனங்கள் உங்க இஷ்டப்படி விலை வைத்து கொள்ளலாம் இப்ப விலை Rs.87 😄 *பனிரெண்டாவது வடை* சமையல் கேஸ் விலை 400 ரூபாய்க்கு கொடுக்கப்படும் இப்ப 950 😄 *பதிமூன்றாம் வடை* உலக நாடுகள் வசம் நட்புறவு மேற்கொள்ளப்படும் உலக நாடுகளுக்கு தொடர் பயணம் வருடத்தில் 365 ல் 350 நாள் வெளிநாட்டு பயணம் காரணம் நட்பு வாங்க பழகலாம் வாங்க பழகலாம். விளைவு 😄இந்தியாவில் இருந்து எட்டி பார்க்கும் தூரத்தில் இருந்த ஸ்ரீலங்காவை சீனா 90℅ ஆக்கிரமித்து விட்டது 😄 *பதினான்காம் வடை* மோடியின் ஆளுமை திறன் பார்த்து உலக நாடுகள் அச்சம் 56; சீனா இந்தியாவின் எல்லைபகுதியில் ஊடுருவல் 40 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் ஆளுமை மோடியின் அதிரடி தாக்குதல் 59 App முடக்கம் 😄 *பதினைந்தாம் வடை* இந்தியாவின் மண்ணை எவருக்கும் விட்டு தர மாட்டோம் சீனா இந்தியாவில் சில பகுதியை ஆக்கிரமித்து விட்டது ராஜ்நாத். அறிவிப்பு 😄 ஒரே நாளில் இத்தனை வடை சாப்பிட்டதால் நெஞ்சு கரிக்குது நாளை மீதி சுட்டவடையோடு வருகிறேன் சரியா 😄
ஆமாங்க எல்லாமே உளுந்தவடைய ஒலப்பின கதைதான் .
Epdi ipdi type paninga yappa
Vote ah waste panradhuku solra logic sagikala ji. Jananaayaga kadamaiya sariya pannunga. Nammala avanga aemathuvanganu namma vote ah veenadikumnu onnum avasiyam illayae. Adhuku enaku pidicha aaluku naa vote potenu sollitu poyiralaam
YR VOTE WEAST
Bro vote to any party is worth, nota also same that is our wish
ஸ்லிம் ஸ்டார் மனோபாலா அரசியலில் நுழைகிறாரா? அப்படி நுழைந்தால் மக்கள் ஓட்டு அவர் பக்கம் திரும்புமா?
Hiii
Hiii
ஹே ராம் திரைப்படத்தின் முதல் இசையமைப்பாளர் யார் k.selvam kalavai
வயலின் வித்வான் எல். சுப்பிரமணியம்.
L Subramanyam ... A great violinist ..
தான் சந்தோஷமா இருக்குமோ இல்லையோ அடுத்தவன் சந்தோசமா இருக்க கூடாதுன்னு நினைக்கிற மனிதர்களில் ஒருத்தர் தான் பாலா என்று நினைக்கிறேன்
உங்களைப் பற்றி தெரியாதவர்கள் உங்களை சொம்புகிறார்கள், நான் உங்களைப் பற்றி அறிவேன், நேர்மை.
80களில் வந்த படங்களில் DATE OF ISSUE அப்படினும் DATE OF EXPIRY னும் போடறங்களே , படங்களுக்கும் Expiry Date இருக்க இந்த PROCESS எப்படி செயல்படுது. இப்பவும் இத follow பண்றங்கள. இத பத்தி சொல்லுங்க. விமல் - தர்மபுரி
Ipolam telungu dubbing movieslam tamilnadu tvs nalla poguthu karanam ennava irukkum?
தனுஷிற்கு ஹாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்போது, விஜய் அஜித்திற்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதது ஏன் ? - ஸ்ரீராம் , சென்னை 20/12/2020
ரேடியோவில் பாடல்கள் ஒளிபரப்புச் செய்வதற்கு எதேனும் rights வாங்க வேண்டி இருக்குமா? - ஸ்ரீராம் , சென்னை 20/12/2020
Cobra update sollunga Pls
Saravanan store annachi movie update bro.
நா ரொம்ப நாளா கேட்டுக்கிட்டே இருந்த சந்தேகம். திருப்பூர் ராஜ்குமார் கேட்டுருக்காரு நன்றி. ஹார்ரிஸ் ஜெயராஸ் தரமான இசை அமைப்பாளர். ஆனா இப்ப இருக்குர அனிருத் ரொம்ப ரொம்ப ஹார்ரிஸ் ஜெயராஸ் நிச்சியமா எ ஆர் ரஹ்மான் க்கு இனையான ஆளுங்கிரதுள எனக்கு சந்தேகமே இல்லை. இன்னும் சொல்லபபோனா ரஹ்மான அ விட ஹார்ரிஸ் ஜெயராஸ் சூப்பர்.
The Gangster The Cop The Devil movie ah ean tamil ah (edukka or dub) panna maatranga
Suriya40 update sollunga Anna
Vaadivaasal update sollunga Anna
Suriya40 update sollunga Anna
Vaadivaasal update sollunga Anna
Suriya40 update sollunga Anna
ntk
நண்பரே யேர்மனியில் இருந்து ரஞ்சன்.உங்களுக்கு சினிமா அனுபவம் நிறையவுற்ளது எமக்கு தெரியும்.நான்சிறியபட்ஜட்டில்படம்எடுப்பதற்கு பணம்தந்தால் நீங்கள் உங்களுக்குப் பிடித்தவர்களை வைத்து ஒருபடம் எடுத்து போட்டபணத்தை சிறிதுலாபத்துடன் திருப்பித்தர முடியுமா. நன்றி ரஞ்சன்.
Hi Team... I have question for kelvi neenga bathil naanga When a movie gets released and after it completes its theatrical run why dont the producers of the movie release an extended version of the movies in official DVDs or on OTT platform. These extended cuts could include the scenes that were trimmed off for theatrical release for reducing run time... I believe there would be many artist whose scenes might have been trimmed and these extended cut version of the movie could help them as well. 75% of the Hollywood movies follow this formula... Why don't we follow it here too... This will help fans to see their heroes for a longer time and also could help artists who were cut off.. And sometime a movie may have alternate endings. These could also be present in extended cuts. Audience will love it as it will increase their curiosity and will help directors to take risks with script. Kindly discuss this in channel... Just like how venkat prabu brought in blooper reel someday these extended cuts could also come in.
Sakthivel entha katchiku vote pannen nu sollave illaye.. apa avaru periya katchi ku vote potara
Anthanan, neenga yen cinema la acting chance vanthum nadika othukala?
வலிமை
Sorry sir bismi sir please sir antha maran moviela nadicha Manivannan son raguvannan epo ena panrar sir sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga
Sir bismi sir please sir antha maran moviela nadicha Manivannan son raguvannan epo ena panrar sir sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga
Sir bismi sir please sir antha maran moviela nadicha Manivannan son raguvannan epo ena panrar sir sollunga sollunga sollunga sollunga sollunga
சார் ரஜினிதான் திமுக சொம்பு மாறன் குடும்பம் தயாரிக்கும் அண்ணாத்தா படத்தில் நடிக்கிறார் அவங்க பணத்தில் குளிக்கிறார் சாப்பிடுகிறார் அவங்க பணத்தில்தான் குடும்பம் நடத்துகிறார் அப்போ யார் தி மு க சொம்பு சிவாஜி ராவ் தான் உண்மையில் தி மு க சொம்பு நீங்களல்ல
Andhanan, that nallavar is rajni only
என்னப்பா தமிழ் நடிகைகளை தேடுங்கப்ப மாற்று மாநிலத்தவர்களை மாநிலத்தவர்களை பேசிக்கொண்டே இருக்கிறீர்கள்
Harris Jayaraj almost a.r Rahman range dha sir.... quality vise
ஹாரிஸ் ஜெயராஜ் இறங்கி வந்து பல பாட்டுக்கள் கொடுத்து புகழோடு இருக்க வேண்டும் என்று பிராத்தனை பண்ணுகிறேன்
Amazon, Netflix போன்ற OTT நிறுவனங்கள் இனிமேல் திரைப்படங்களை நேரடியாக தயாரிக்க வாய்ப்புள்ளதா?
pre independence, post independence, தென்னிந்திய திரைப்பட துறையில் ஏதாவது மாற்றங்கள் செய்யப்பட்டனவா?
Madhavan's Rocketry update please.
Good super time boss brother
🤘🏾🙏🏾🌹👍🏾 NOTA semma DHILLU sir
அருன்விஜய் நடித்த வாடீல் என்று ஒரு படம் என்ன ஆச்சி
சைக்கோ தான் பாலா. அதான் இன்று வெற்றியை பார்க்க முடியல அவரால
ரஞ்சிதா நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்ந்ததற்கு என்ன காரணம்.
அஜித்தோட நண்பர் என்று ஒருவர் அவர் வீட்டின் வாசலில் கதை சொல்வதற்காக காத்திருந்தார் சில மாதங்களாக அவருடைய நிலைமை என்ன ஆனது அஜித்தை சந்தித்தாரா இல்லையா சவுதியிலிருந்து அஜித்
Nallavar nammavar agalamae
My Vote only for Rajini Sir 🤘🤘🤘
சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி படத்தின் அப்டேட் சொல்லுங்க அண்ணா
Dhanush sivakarthikeyanku enna sanda nu solunga
நோட்டாவிற்கு போடுவதை விட உங்கள் தொகுதியில் நிற்கும் நேர்மையான சுயேச்சை வேட்பாளருக்கு போடுங்கள் அதையும் உங்களை போன்ற பிரபலமானவர்கள் வெளிப்படையாக சொல்லுங்கள் ..அவர்கள் வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ...வெற்றிபெறுப்பவர்களுக்கு அச்சத்தை கொடுக்கும் விதமாக அமையும்..நன்றி
Waiting for master
Sammera ரெட்டி
Valimai first look update
Haris song quality suppara erukkum
Thalapathi 65 update
ஆனா இப்ப voting system சரியா இருக்கா இல்லையான்னு தெரியல
விவேக் update pls, விவேக் update pls, விவேக் update pls,
அந்த பத்திரிக்கையாளர் ஜாக்கிடிவி சேகர் அவர்கள். அவருக்கு பேரன் பேத்திகள் இல்ல சார்.
VIKRAM update please
#Valimai
suriya anna arasiyal vara mataru bro avaru kita solirunka
Super program
ஹாரிஸ்...தரணி..வித்யாசாகர் என்னாதான் ஆனார்களோ?😞
விண்கற்கள் விழுந்தது உண்மை. ஆனால் நம் நாட்டில் மேகமூட்டம் காரணமாக அந்த காட்சியை பார்க்க முடியவில்லை. Scientific Tamizhans பாருங்க.. அதில் இருக்கும்
Vaa deal update sollunga
Valimai update
Master trailer update confirmation sir plsssss
Master trailer update sir plsssss
May madham heroine and anjali film heroine என்ன ஆனார்கள்?
Surya , karthi & family 🙏🙏 Ajith no arasiyal 💪 Valaipechu 🎉🎉
Str
Str
AR Rahman 😎💥💥
Uriyadi director Vijay update sollunga sakthivel Anna
Uriyadi director Vijay update sollunga sakthivel Anna
Sir exactly my opinion nota... Same 2 u namba 2peru thought ore mari irruku..