Valai Pechu | பாரதிராஜா இயக்கத்தில் ரஜினி, கமல் | 1230 | 13th Dec 2020
13 ਦਸੰਬਰ 2020
118 261 ਦ੍ਰਿਸ਼
Valai Pechu | பாரதிராஜா இயக்கத்தில் ரஜினி, கமல் | 1230 | KNBN 97 | 13th Dec 2020
Follow Our Social Media Networks :
facebook.com/valaipechuoffl
twitter.com/valaipechu
instagram.com/valaipechu
#Rajinikanth #KamalHaasan #ValaiPechu
Thimmingalam 💯🔥🤣🤣💯🔥
Thalapathy 75 update
இசை இயக்குனர் தான் இசை அமைக்கும் ஒரு படத்திற்கான tune பிற மொழி படங்களுக்கு அதே tune பயன்படுத்தும் போது ஏதும் copyright தொல்லைகள் இருக்கிறதா? அரவிந்த்- ஹைதராபாத்
அந்தணர் uncle க்கு குசும்பு அதிகம்
விவேக் update pls. விவேக் update pls
விவேக் ubtae pls
நல்ல பேச்சு கருத்து கடைசியில் கதாபாத்திரங்கள் தான் மனதில் நிற்கும் உண்மை சகோதர்களே!👌 நன்றி
ரஜினி அவர்கள் சிவாஜி ஐயா சாயலலில் நிறைய நடிக்க முயற்சி செய்து இருக்கிறார் ஆனால் முடியவில்லை இதை அவரே ஏற்றுக் கொள்வார் ஏனென்றால் முதல்ல நல்லா அறிந்துகொள்ளுங்கள் முதலில் நம்முடைய ஸ்டைல் மன்னர் எல்லா வகையிலும் ஐயா செவாலியே பத்மஶ்ரீ சிவாஜி கணேசன் அவர்கள் அவர் சாயல் இல்லாத நடிகர் யாரும் இல்லை இதை ரஜினி அவர்கள் ஏற்றுக்கொள்வார்
Thala than..next super star ❤️👏
Sir why can't act Ajith Gemini film?
Happy birthday Bismi sir...💐🎂
Cal me anthanan sir
Padaiyappa, Arunachalam and Baba indha moondru padangalum yen endha TV channel la silla varusham ah podradhu illai?? Sakthivel From Chennal. Pilot film na enna? Short films lam apdi soli edukurangala adhu enna artham? Sakthivel from Chennai
Trisha is lady superstar
Sakthi Anna WhatsApp number la eappa kathaikkalam
Hiiii
இந்த கால கட்டத்தில் பாரதி ராஜா படம் ஓட வாய்ப்பில்லை.ரஜினி கமல் இணையவும் வாய்ப்பில்லை.
Trendsetter...trendshutter . Arumai
Billa 2 First look laam vanthuchu Vishnuvardhan name la aprm en avaru drop panunaaru
andha nadigar vishal or rajini?
#thalaphathy65_update #thalaphathy66_update #master_update #Master_trailer_update #master_release_update
#thalaphathy65_update
Sir master pan indian release pathi update sollunga bro
R kannan elaam pakka mudiyira padangal taan edutharu
Kolamavu kokila, aram, naanum rowdy dhaan nalla panniytankey
Thalivar 💪 Super 🌟 Star 🔥 Rajinikanth🤘 next CM THALAIVAAAAAAAAAA...............
AKILAULAGA SUPERSTAR SIVA IN SUMO MOVIE EPPA RELEASE AGUKUM SIR
Nayanthara aunty pa nanga eppa lady superstar nu sonnom unga media karangatha solluranga
K.s ravikumar padem paarke nalla irukum..
Ellam media than karanam Rajini
சில பெரிய படங்களை தியேட்டரில் ரீலீஸ் செய்தால் கூட நட்டம் என்றே கூறப்படுகிறது. ஆனால் OTT ல் அந்த நிறுவனங்கள் மாதாந்திர கட்டணத்தில் வெளியிட்டும் படம் வெற்றி அடைகிறது. இதுதான் கார்பொரேட் பிசினஸ் ஆ.??? சிவகங்கை விஜயன்.
🙏🙏🙏
Ulaganayan kamal mass
Kamal and rajini still kings of Tamil cinema..
Nayanthara na yaru sir please tell me sir
Today episode nice
நயன் ரசிகர பக்கத்தில் வச்சு கிட்டே எப்படி பிஸ்மி சார் சூப்பர் ஸ்டார் இல்லை என்று சொல்ல முடியும் 😂
Sridevi tha lady super star
One and only thalaivar super star🤘⭐😎
Andanan neenga nayanthara veriyan
[11/15, 8:22 PM] Pearlrich R: நண்பர்களே வணக்கம் எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் அஜீத் அவர்களின் படம் ஒளிபரப்பி பார்த்ததேயில்லை என்ன காரணம். அவர்கள் அஜீத் படத்தை ஏன் வாங்குவதே இல்லை காரணம் தெரிந்தால் சொல்லவும். முத்து தேனி
அது விஜய் டிவி அதுனால அஜித் படம் போடல
#Thala61 update please
Valaipechi saarba edhachum virudhu vazhangum program nadathunga to increase subscribers.
Shithirame sollati padam pathi sollunga
Santhanam comedy la oru comedy a da
We support BJP
#Suriya40 #Vaadivasaal Update?
Tmk admk congress ah vida pjb evlo better anthanan sir nalla yosichu parunga
அந்த கட்சியின் சதித்திட்டமா .?? சமீபத்தில் நடந்த சித்ரா வின் மரணம்..???
Ennada koduma ithu😂😂😂😂😂
Thala Ajithkumar valgeh frm Malaysia
👌👌👌🙏⚘
Bismi sir superb 👌 nayanthara Ladysuperstar is made by paid bots only, not by Public
It’s money oriented industry why blame yogi Babu if one film feternity suffers n dies without money no one comes then what will u do earn when u can
Unga kita 3 masama kekuren sir innum oru video laium neenga sollave illaye sir please sir antha maran moviela nadicha Manivannan son raguvannan epo ena panrar sir sollunga sollunga sollunga
inthavaramum solalaya sir neenga ya antha update ilaya Manivannan son raguvannan update sollunga nu Rompa nala kekuren sir ithukum mela na epdi sir kekurathu???????????
Sir bismi sir please sir antha maran moviela nadicha Manivannan son raguvannan epo ena panrar
Nஇன்று முதல் RSஅந்தணன்அவர்கள் நயன்அந்தணன் தாரன் என்று அழைக்கபடுவார்
Director ameer ena pandraru
Kamal was more successful even before Bharathiraja
Annae.. udhyanidhi - avaroda adutha Padam enna?
Lady super star la illa avale avaluku vechikita
Lady super star ⭐ nayanthara tha ok
Kolamavu kokila you missed bro
Bro, koko vittuteenga...
Thalaivar&Thalapathi rasigan
Suriya40 update sollunga anna
Vaadivaasal update sollunga anna
Suriya40 update sollunga anna
துள்ளாத மனமும் துள்ளும் படத்தோட கதைய எழில் முதலில் வடிவேலு கிட்டதான் சொன்னதா சொல்ராங்களே அது உண்மையா
உண்மை தான் வடிவேலே இந்த கதைய பெரிய ஹீரோவிடம் சொல்லுங்க. யாரும் நடிக்கலேனா நா நடிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
# master & # T65 update sollunga 🙏🙏
நயன்தாரா முன்னாடி ஜோதிகா ஐஸ்வர்யா புள்ளபூச்சிக...
RAJINI copied the style of S HATRUKAN SINHA
நுங்கம்பாக்கம் எந்த இணையத்துல இருக்கு..
உங்களுக்கு புடிக்கலைனா, யோகி பாபு காமெடி சரி இல்லைனு அர்த்தமா... எப்பவும் double meaning dialogue, மற்றவர் உருவத்தை கிண்டல் பண்ணி comment பண்ற சந்தானம் செய்றது காமெடியா.. நான் பார்த்த வரைக்கும் யோகி பாபு தன்னை தாழ்த்தி தான் காமெடி பண்ணராரு... உங்களுக்கு சந்தானம் காமெடி புடிக்கும்னா டிவி போட்டு பாருங்க... இங்க promotion பண்ண வேண்டாம்...
Valimai flim la ajith ku black hair ah white hair ah bro.... please solunga
Neenga pesum nadigargalai நேரில் parthithirkirigla
Ungala patri ungaluke theriuma?
Hello sir Environment wing first started by NTK seeman your giving wrong information please correct and inform in next show please
Editor oda exact work epdi irukum...editor nenacha screen play va matha mudiuma... screen play and editing relation iruka??? Gobinath from Palladam
Apdi podu ava lady superstar ey illa
ஓவைசி கட்சி ல் சுகு உண்டு ,
Rajinikanth salary 100 cr+tax 18cr nu sonniga appudi paatha avaruku 118 cr thana salary nu kanaku appo avaru 118 cr ku thana tax kattanum (ithu enna kanaku kojam explain pannuga plz)
"ஹலோ மான்குட்டி என்ன சௌக்யமா பிடித்ததால் தான் பேசுறேன் கண்னா " என்று தொடங்கும் பாடல் எந்த படத்தின் பாடல் சொல்ல முடியுமா. இந்த பாடல் திருநெல்வேலி சூரியன் FM 93.5-ல் ஒளிபரப்பாகியுள்ளது.
சக்தி சிதம்பரம், R கண்ணன், ராஜேஷ் இவர்கள் கூட பரவாயில்லை ஆனால் A L விஜய்க்கு எப்டி அடுத்தடுத்த பட வாய்ப்பு வருகிறது.
A. L. Vijay. Dmk party Ex minister A. L. Alagappan son. Political power.
Vishnu vardhan director...news update pls...
Dhanush sivakarthikeyan fight pathi solunga
Halo ....ji... update Bollywood and Hollywood films too
Anushaka shetty is real ladysuper star
விஜயகாந்த் sir எப்படி இருக்கிறார் அண்ணா சொல்லுங்க...
லெனின் பாரதியின் மேற்கு தொடர்ச்சி மலை படம் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தது அவருடைய அடுத்த படைப்பு பற்றிய தகவல்கள் இருந்தால் தயவு செய்து சொல்லவும்
Dear bismi sir, Today I watch Andhadun Hindi movie , it's veralevel , story nalla irruku ,but y Prashanth act panara , ennatha movie la , Vijay, Ajith, pakamala irrupaka
#Jagamethandhiram trailer ea innum varala sir atha sollunga pls🙄
Dhanush anna update kutunga sir 🙄
Vijayakanth update
Vadivelu comedy matum ethana generation vandhalum pesa padum🔥🔥🔥
Super anna
Vijayakanth update
Surya Vikram friendship pathi sollunga
Supper nanpaaaaa👌👍
#Master #Thalapathy 65 update solluga 😎
We should do our own pattern That's Rajni No mgr no Shivaji
Good super time boss brother
சந்தானத்திற்கு முன்பு வடிவேலு தன்னை சுற்றி நடிக்கும் அல்வாவாசு,போன்டா மணி,கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களை எழுதச் சொல்லி அவர்களோடு நடித்தும் முன் மாதிரியாக இருந்தவர்.உங்கள் மூவரில் ஒருவருக்கு கூடவா வடிவேலு ஞாபகம் வராமல் போனது.சந்தானம் டீம் எழுதுவதை அவர் மட்டுமே பேசி பேர் வாங்குவார்.போண்டா மணியின் ரத்தம்-தக்காளி சட்னி காமெடியை பேசாதவர் உண்டோ!