Valai Pechu | மொட்ட கேம், கெட்ட கேம் | BB DAY 09 | 1167 | 14th Oct 2020

14 ਅਕਤੂਬਰ 2020
63 514 ਦ੍ਰਿਸ਼

Valai Pechu | மொட்ட கேம், கெட்ட கேம் | BB DAY 09 | 1167 | 14th Oct 2020
Follow Our Social Media Networks :
facebook.com/valaipechuoffl
twitter.com/valaipechu
instagram.com/valaipechu
#RamyaPandian #SureshChakravarthy #ValaiPechu

ਟਿੱਪਣੀਆਂ
 • Bigg boss pathi video podunga Sir Maybe neenga sollurathu athigamaga viewers ku pidikkama irukkalaam but ungala maari vera yaarum bigg boss unknown information solla mudiyathu So kindly continue bigg boss video's

  Ramesh MuniappanRamesh Muniappan9 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • கமல் பிக்பாஸ் நடத்துறார், ஆனா நீங்க பிக் பாஸ் பற்றி பேச கூடாது. அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீங்க

  blueyellowblueyellow12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Sir only cenemava patthi pesunga adu than namma valai phechoda hi light please

  Sathik. mano songs super AliSathik. mano songs super Ali12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Pls understand the context of what suresh was saying.. It wasn't the dhoti.. It was about groupism... Velmurugan misunderstood and started shouting.. Pls review properly..

  Shah RizanShah Rizan13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • anthanan sir... konjam yosinga... bigboss thevaya....

  Madhan RajMadhan Raj13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Enna koduma sir ithu

  Nirai ChelvamNirai Chelvam13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • #STR #Maanaadu

  Shabeer RasiyaShabeer Rasiya13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Big boss pesathingada

  Sasi KumarSasi Kumar13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • "ஹலோ மான்குட்டி என்ன சௌக்யமா பிடித்ததால் தான் பேசுறேன் கண்னா " என்று தொடங்கும் பாடல் எந்த படத்தின் பாடல் சொல்ல முடியுமா. இந்த பாடல் திருநெல்வேலி சூரியன் FM 93.5-ல் ஒளிபரப்பாகியுள்ளது.

  M JeganM Jegan13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • amongaaaa

  cph sharjahcph sharjah13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Suresh was right yesterday...velmurgan was not ready to listen that time

  Prakash BaskarPrakash Baskar13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Kindly don't damage the reputation of VALAIPECHU, on speaking abt BIGBOSS

  Mano YahavanMano Yahavan13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • நிங்க நல்லா big boss ku விளம்பரம் பன்றிங்க

  Karthi PrabuKarthi Prabu13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • SUPER!!!!

   Ramesh NattarRamesh Nattar13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • BIG BOSS KAMAL SIR.

  Raja RRaja R13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Hallow rp is not brillient,she is cunning,suresh saitha staterge rp khu munnadhiyae theriyum.ealloraiyum thurathy vittu kadhasiyil solli eannammo thyagham panna mathiri nadhithitrukhirathu.ithu innoru rhythvikha.

  Geetha GeethaGeetha Geetha13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • No big boss.... cinema news only

  govind samygovind samy13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Mariyadhaiya solliyachu nehh, bigboss patti pesatinge nehhh Yenya ipdi pandringe. Unge mariyathaiye neengale keduthukuringe.. Panathuku yaarum ethachum panna kaluvi ootuvinge,ippo neeengalum views ku idhe poringe. Tarataram ille chaiiii tuiiiii... Matavangale patti pesara munnadi unna mugathe paarunge neh.. Thayavu seithu ithe stop pannunge.. Nammaku cinema pothum

  AVENZ RAJAVENZ RAJ13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Suresh sir mind voice ninachu saathama pesitaru

  jana ramjana ram13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Big boss laddu la vekala nut la twist vecharau

  jana ramjana ram13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • தேவை இல்லாத பிக்பாஸ் அப்டேட்

  MURUGESAN KANDASAMYMURUGESAN KANDASAMY13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Ramya pandiyan panaduda real master plan

  Rajesh kutty mettutheru speed boyRajesh kutty mettutheru speed boy13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Yellorukkum suresh mele oru bayem... Bcos he is clever

  Goppy BaskaranGoppy Baskaran14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Suresh periya tappu vonnum pannelle.... Velmurugan misunderstood

  Goppy BaskaranGoppy Baskaran14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Big boss pesuvathal images down. Gethu cinema valai pechu than

  aspect gameraspect gamer14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Vijay padam mathiri ..........vera level

  Kishore ClintonKishore Clinton14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Suresh ah vachi thiruda vappanga

  VISWA GOPINATHVISWA GOPINATH14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Suresh chakravarthi best..

  Sallu WoodSallu Wood14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Mocca game

  அசரீரிஅசரீரி14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • சுரேஷ் மேல ஒரு தப்பும் இல்லையே..! வேல்முருகன் தப்பா புரிஞ்சுகிட்டார் வேட்டி கொடுத்தப்போ ஏன் வாங்குனீங்கனு ஒரு group எனக்கு எதிரா இருக்குன்னு proof பண்ணதான் அந்த விஷயத்தை எடுத்தாரே தவிர வேல்முருகனை insult செய்யுறது அவர் நோக்கமல்ல Simply he was trying to prove there is groupiesom so he took Velmurgan matter and he explained what he faced while giving dhoti to Velmurugan by that group That’s it. He don’t have any intention to insult velmurugan.

  Karthikeyan ArumugamKarthikeyan Arumugam14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • ஹாய் சக்தி அண்ணா ! ஏன் போன week-end'um and அதுக்கும் முதல் week-end'um கேள்வி/பதில் show வரவில்லை... !? நிஜமாகவே தெரியாமல் தான் கேட்கிறேன் அண்ணா, கேள்வி/பதில் ஷோ வாரம் ஒரு முறையா அல்லது மாசத்துக்கு ஒரு முறையா... !?? நன்றி சக்தி அண்ணா.

  - P A P I L L O N -- P A P I L L O N -14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Suresh s best

  Praveen Kumar LPraveen Kumar L14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Big boss pathi pesavendam big boss than bongu game solliteenga Apo ethuku athu pathi pesureenga..I request u pls don't speak big boss..pls speak about cinema news and updates..

  pravin balajipravin balaji14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Strongest contestant is Suresh. In game we should have strategy

  suria leadersuria leader14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Boru adhikuthu unga big boss review

  s j govardhans j govardhan14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • pasa vara yethum illaiya ungaluku

  mani kandanmani kandan14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Motta game.... Mass game..!!!

  Jack n JillJack n Jill14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Valai pechu cinema va apathi neenga prsumbothu nallaa mariyaathai irunthuchu ungaa melaa... Ipo konja konjamaa korayudhu

  Jai ArJai Ar14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Big boss pathi la pesathainga pls...... cinema updates mattu kudunga

  theerankishore kishoretheerankishore kishore14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Pla dont keep body shaming titles!!!

  Krishna DjKrishna Dj14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • இந்த நிகழ்ச்சி பற்றிய பதிவு வேண்டாம்..அன்பு வேண்டுகோள்...

  anandh raananandh raan14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • இது நிகழ்ச்சியின் சுருக்கம் போல் அமைந்துள்ளது, விமர்சனம் எதையும் முன்வைக்காமல் இருக்கிறது. நீங்கள் சொல்வதும் செய்வதும் முரணாக இருக்கிறது. ஒருவரை மொட்டை குட்டை ஒல்லி எனப் பட்டப்பெயர் வைத்து அழைப்பது சரியில்லை. இதைச் சொல்வதால் நான் சுரேசின் ஆதரவாளர் இல்லை.

  முல்லை நிலாமுல்லை நிலா14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Vote for Thala Motta suresh 😆💯😃

  vijayalakshmi jeevanandhamvijayalakshmi jeevanandham14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • @J.D.S . ஆம் ஆனால் நான் பிக் பாஸ் ல தான் முதலில் பார்க்கிறேன்... அவர் அவராகவே இருக்கிறார்.. பிறர் எல்லாம் முகமூடி அணிந்து கொண்டு நடிக்கிறார்கள்.. நிஷா உட்பட💯

   vijayalakshmi jeevanandhamvijayalakshmi jeevanandham13 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Neenga suresh fana?

   J.D.S .J.D.S .14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Please don't make it as BB talk show. We want valai pechu back with cinema updates.

  TinkuTinku14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • #DHOWLATHU suriya Anna

  INSHAF AHAMED from #suriya fanINSHAF AHAMED from #suriya fan14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • #DHOWLATHU suriya Anna

  INSHAF AHAMED from #suriya fanINSHAF AHAMED from #suriya fan14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • #DHOWLATHU suriya Anna

  INSHAF AHAMED from #suriya fanINSHAF AHAMED from #suriya fan14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • #DHOWLATHU suriya Anna

  INSHAF AHAMED from #suriya fanINSHAF AHAMED from #suriya fan14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • #DHOWLATHU suriya Anna

  INSHAF AHAMED from #suriya fanINSHAF AHAMED from #suriya fan14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Vaadivasal

  INSHAF AHAMED from #suriya fanINSHAF AHAMED from #suriya fan14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • #Soorarai_pottru

  INSHAF AHAMED from #suriya fanINSHAF AHAMED from #suriya fan14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • #Baahubali padaththil muthalil #surya annava nadikka irunthathu please sollunga 🤗🤗🤗

  INSHAF AHAMED from #suriya fanINSHAF AHAMED from #suriya fan14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • We love #surya Anna I'm from Sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰

  INSHAF AHAMED from #suriya fanINSHAF AHAMED from #suriya fan14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Big Boss pathi pesatheegna

  Tamilzharasi ManiTamilzharasi Mani14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • நான் உங்க காணொளிகளை தவறாமல் பார்ப்பேன். ஆனா இந்த bigboss பத்தின காணொளியை, Bigboss பாக்குறவங்களுக்கு தான் சுவாரசியமாக இருக்கும் னு நினைக்கிறேன். என்னால பார்க்க முடிய வில்லை. நான் bigboss பாக்கிறது இல்லை.

  Arunkumar SArunkumar S14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Susindran movie LA simbu act panna thodangetara....

  TAMILANTAMILAN14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Pls 🥺🙏 don't talk about bigbooss

  KS Kaarthik KandhasamiKS Kaarthik Kandhasami14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Sures good play game

  Karthi PalaniyappanKarthi Palaniyappan14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Ramya perunthanmai Elam illa vittu koduthathu is a strategy so she will get more votes when nominated

  Balaji IyerBalaji Iyer14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Ramya brilliant is ok but she was also helping Suresh to remove all other contestants and finally decided it's her vs suresh

  Balaji IyerBalaji Iyer14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Vijay sethupathi and ipl motion pictures ,intha thairiyam Karnataka, Kerala, andra vil seiya mudiyathu

  Karuna KaranKaruna Karan14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • அருமை

  கோமகன் Karkuzhaliகோமகன் Karkuzhali14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • BB is not good entertainment program , it is number one fucking program. Why you people are talking about this sir ???

  Arul PuhazhanArul Puhazhan14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • #valaipechu Anna survivor nu english gameshow va paarunga athula immunity idol nu onnu irukum atha vechu tha reference eduthurukkanga.

  Madan KumarMadan Kumar14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Big boss pathi nenga pesuradhu waste of time

  Santhosh KumarSanthosh Kumar14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Anthanan sir inaiki paaka mgr madiri irukinga

  kalaivanan natarajankalaivanan natarajan14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Naan like pandran. Ramya pandian semma..

  Vengadesh KumarVengadesh Kumar14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Big boss தேவையா மக்கள் திருந்துவார்களா

  Kamatchi NathanKamatchi Nathan14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Thala update

  R SureshR Suresh14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Surely Ramya Pandian Stole All Hearts

  Void ZVoid Z14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Not Ramya , real game changer is Gabrielle

  think brothink bro14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • suresh chakravarty is the brain...ppl against him are not even 10 percent of his level...

  KAUTIONSKAUTIONS14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Motta army 🔥🔥👍😛😬

  Ajith ThananAjith Thanan14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • One vs all motta mass🤞

  Catchy VideosCatchy Videos14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • 🙏 🙏 😎 We ARE ALL WATCHING BB4.. great entertainment. Yes once TASK + ELIMINATION starts the contestant will forget the camera.. and real face will come out. We are waiting and watching 👌

  Nathan MNathan M14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • "THANOS SURESH" Army🤩🤩🤩

  Sandy SubramaniyamSandy Subramaniyam14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • #Ramyapandian Army like hear.

  Arun VrgArun Vrg14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • மொட்டை விஷ கிருமி

  Karthikeyan RKarthikeyan R14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Anitha iss toooo mucchhh irritating 🤧🤮🤮 avakita poi A nu sona pothum... udane ayyayo enaiatha solranga enanamo solranganu aaduva 😡🤬 yess Suresh creating prblm... but Anitha & Sanam is irritating 👹👺

  Franc's ThugFranc's Thug14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • நீங்க ஏன் பிக்பாஸ் கட்டிகிட்டு அழூகிறீங்க

  Ahamed HussainAhamed Hussain14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • str update

  Kajankumar KajankumarKajankumar Kajankumar14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Today I saw MGR in this video in black shirt 👍🙏

  Rev ITRev IT14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • மொட்டை சுரேஷ் - அருவருப்பான கமெண்ட், தவிருங்கள்.

  GurunagarGurunagar14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Romba nalaiku munadi tamil rockers yaru nu vishal kandu pudichutaru peria aalu nu vitaru sonenga antha peria pulli yaru plz plz solunga sir clue kotunga sir plz Velmurugan srivilliputur

  vel muruganvel murugan14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Romba nalaiku munadi tamil rockers yaru nu vishal kandu pudichutaru peria aalu nu vitaru sonenga antha peria pulli yaru plz plz solunga sir clue kotunga sir plz Velmurugan srivilliputur

  vel muruganvel murugan14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • சுரேஷ்னே சொல்லி இருக்கலாம். மொட்டை சுரேஷ் னு எதுக்கு? அப்போ கூட்ட, குண்டு, கருப்பு என்று ஒவ்வொருவரையும் சொல்லி அழைக்க முடியுமா? அந்த pass ஒரு முறைதான் பயன் படும். அதாவது ஒரே ஒரு எலிமினேஷனில் இருந்து காப்பாற்றும். முதல்ல உள்ள சுரேஷை விட்டதே தப்பு. அவர் நாமினேஷன் லிஸ்ட்லயே இல்ல. ரெண்டாவது அவர் பேசியதை மட்டும் டெலிகாஸ்ட் செய்தது.

  Nellai SeemaiNellai Seemai14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • But suresh chakravarthi nomination listlaye illa

  Pooja NivePooja Nive14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Motte Boss 🔥🔥🔥

  Indra PandurajanIndra Pandurajan14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • வேண்டாம் வேண்டாம் பிக்பாஸ் வேண்டாம்

  Mayilsamy KMayilsamy K14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Thani manitha thaakuthal title la vendaam.neenga onnum periya ajith Vijay kidaythu pakrathuku.unga uruvatha keali kindal panna ungalukum valikum.

  Arunkumar PSArunkumar PS14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Hi

  Vivek nam tamilar seeman I suportVivekVivek nam tamilar seeman I suportVivek14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Bigg boss oru script show than avanga solluratha Inga seyuranga edhula entha oru doubt illa

  pazha malaipazha malai14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • சுரேஷ் வாழ்த்துக்கள்

  Mani ManiMani Mani14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Sema title

  royrai mickyroyrai micky14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • மலயாளம் BiggBoss 2 வில். சுரேஷ் போலவே ஒரு போட்டியாளர் இருந்தார். அவரை வீடரடிலுள்ள அனைவரும் கட்டம்கட்டி அடித்தனர். அவரோ சுரேஷை போலவே எதற்கும் அசைந்து கொடுக்காமல் தில்லாக ஈடுகொடுதரது விளையாடினார். அவர் பெயர் ரஞ்சித் அவருக்கு கேரளாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது சுரேஷ் அதனை பார்த்துவிட்டு தான் இப்படி விளையாடுகிறார் என நான் நம்புகிறேன்

  SHAHUL HAMEEDSHAHUL HAMEED14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Thalapathy mass veraleval 🔥🔥🔥

  Srikumar SSrikumar S14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • Hi hi hi

  Mani ManiMani Mani14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • பிக் பாஸ் போட்ட கணக்கே வேற..... பிக் பாஸ் நினைத்தது.... சுரேஷ்க்கு நெகடிவ் இமேஜ் இருக்கு... ஆனால் show க்கு நிறைய content கொடுக்கிறார்... like வனிதா... போன சீசன்ல் வனிதா வெளியில் போன பிறகும் திரும்ப திரும்ப கொண்டுவந்தார்கள்.. அது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. இந்த சீசன்ல், சுரேஷ்ற்கு negative image இருக்கிறது, வரும் வாரங்களில் அவர் வெளியில் செல்லும் வாய்ப்பு நிறைய இருக்கிறது.. அதை தவிக்க, தந்திரமாக பிக் பாஸ் eviction free pass அறிவித்தார்... எப்படினாலும் சுரேஷ் வென்று விடுவார் என்று முதலில் எல்லோருக்கும் தெரியும் 8 பேரில் யாருக்கு வாய் சாமர்த்தியம் அதிகம் என்று... அதுவும் பிக் பாஸ் நினைத்த படி சரியாக தான் சென்றது.... இதில் ரம்யா பாண்டியன் வைத்தது தான் twist 😁😁 அதை பிக் பாஸ்ம் எதிர்பார்க்கவில்லை, அதனால் தான் முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சொல்லி அவர்கள் முன்னால் வைத்த pass ஐ எடுக்க விடாமல் முடித்தார். பிறகு அந்த pass ah எ புதிய condition போட்டு dummy ஆகிட்டார் பிக் பாஸ்... ராஜதந்திரம் 😎

  siva kumarsiva kumar14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • இயக்குனர் பாலாஜி சக்திவேல் சார் படங்கள் ஏன் இன்னும் வெளி வரவில்லை ரா ரா ராஜசேகர் மற்றும் யார் இவர்கள்

  Praveen ArchuPraveen Archu14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • STR ALWAYS MASS 💪🏻💪🏻💪🏻💪🏻

  Sharrp 420Sharrp 42014 ਦਿਨ ਪਹਿਲਾਂ
 • 👌👌👌

  yarlini tharmacumaryarlini tharmacumar14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
PAworld