Valai Pechu | மாஸ்டர் படத்திலும் ஐ யம் வெயிட்டிங் | 1204 | 17th Nov 2020

17 ਨਵੰਬਰ 2020
148 985 ਦ੍ਰਿਸ਼

Valai Pechu | மாஸ்டர் படத்திலும் ஐ யம் வெயிட்டிங் | 1204 | 17th Nov 2020
Follow Our Social Media Networks :
facebook.com/valaipechuoffl
twitter.com/valaipechu
instagram.com/valaipechu
#Vijay #Master #ValaiPechu

ਟਿੱਪਣੀਆਂ
  • End Punch super...

    exof Maniexof Maniਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Biscoth vetri nadai podutha 😖

    kathal Kai vita patta sangam no love no painkathal Kai vita patta sangam no love no pain2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • வணக்கம் சக்தி அண்ணா ! *Teaser என்றால் என்ன ?* *Trailer என்றால் என்ன ?* இரண்டுக்கும் என்ன வித்தியாசம் அண்ணா... !?

    - COEUR -- COEUR -2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • S j sureya news na paper la pathan sir

    Nithesh KuttyNithesh Kutty2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Superb Update About Thalapathy

    Harsha J SHarsha J S2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Ticket price parking price snacks price kammi pannunga ...Suma koootam pichikum 🔥🔥

    kishore kumarkishore kumar2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Master 6.25

    Sutharsanan HaniruthSutharsanan Haniruth2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Kamal vikram news given

    Sutharsanan HaniruthSutharsanan Haniruth2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Good media but ajith news where

    Sutharsanan HaniruthSutharsanan Haniruth2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • I'm waiting

    karthickkarthick2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • SJ Surya always mass acting.

    Uthamaputhiran PrabhaUthamaputhiran Prabha2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Theater vanthu pakkalam ana ticket velai kattu padi agathu la😂

    Mari SuryaMari Surya2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • 100 cr view is not 100 cr viewers.. if each viewer views 10 times, it is then 10 cr viewers.

    Yesudhason XavierYesudhason Xavier2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • All videos ended punch very very very very very very very super all videos one small meeting sir plz I like ur all speech

    Pravin VinrajPravin Vinraj2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • வலிமை

    SUDHAN .SSUDHAN .S2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Valimi

    SUDHAN .SSUDHAN .S2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • KGF 2 MOVIE UPDATE PLZ

    Padmanaban PadmanabanPadmanaban Padmanaban2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • STR update

    Srinivasan GSrinivasan G2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Audio தெளிவு இல்லை... கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் 👍

    TAMILAN SUREYTAMILAN SUREY2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Soorarai potru mookuthi Amman box office report podunga

    097 Mugunthan097 Mugunthan2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Dhanush sluga

    Villan OfficalVillan Offical2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • 👌👌👌👍⚘

    yarlini tharmacumaryarlini tharmacumar2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Punch Super

    VJ CinemaVJ Cinema2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • U1 👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈

    muthu pandimuthu pandi2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • 10 கோடியா? பிக்பாஸ் அவுஸ்கு அனுப்புங்க நம்ம விக்-தாராவை

    Arvind UArvind U2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • S J Surya ... Alternative for raguvaran Face reaction like raguvaran

    Sri HariSri Hari2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Movie scenes ah ipdi leak panadhinga very much disappointing...Updates are different from leaking out the scenes .. We are all waiting to watch it in theatres ipove bits and pieces ah leak panidadhinga ...

    Vignesh VigneshVignesh Vignesh2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Interval ithu thaanu enakku eppove theriyum

    ranjith Ramachandranranjith Ramachandran2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • திரையுலகின் பலதரப்பட்டச் செய்திகளை, முன்னதாகவே துல்லியமாகக் கூறும் வலைப்பேச்சுக்கு நானும் ஒரு வாடிக்கை ரசிகன் தான். ஆனாலும் சில கருத்துகளைப் பகிர நினைக்கிறேன்: சினிமா ரசிகர்களுக்கு படைப்பாளிகள் அளிக்க நினைக்கும் பல்வேறு விசயங்களைச் செய்தியாகச் சொல்லித் திரையில் எங்களுக்காகக் காத்திருக்கும் அற்புதங்களை நீங்கள் பறித்துக் கொள்கிறீர்கள். உதாரணமாக இன்று நீங்கள் போட்டு உடைத்த "மாஸ்டர்" இடைவேளை நிகழ்வு. அதே போல்,ஒரு படம் வெளியானதும் நீங்கள் பதிவிடும் "படம் எப்படி இருக்கு" என்னும் விமர்சனப் பதிவு.அதிலும் பல முறை விமர்சனத்தின் போது முழு கதையையும் சொல்லி விடுகிறீர்கள். பார்வையாளனாக என்னுடைய கருத்தினைப் பகிர்கிறேன்.முடிந்த வரை உங்கள் செய்திகளிலும்,விமர்சனங்களிலும் திரையில் எங்களுக்காக காத்திருக்கும் சுவாரசியங்களைக் குலைக்க வேண்டாம். அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். #Valaipechu

    வீ கோவீ கோ2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Hi Team This is Sathya From Singapore. What happened to Ghana Bala ? I remember him from an audio launch expressing his interest to act in movies rather than just acting.. After that he is disappeared and not even sang any songs till date.. Any idea where is he now? And what is he doing?

    Sathya ManoharanSathya Manoharan2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Str fans

    pinky editzpinky editz2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • மங்கல்யான் ராக்கெட்டு செங்கல்ல செஞ்சது’ பட்டாஸு பஞ்ச்.. அந்தணன் சார்.. புத்தக தொகுப்பு போட்டுற வேண்டியதுதான் பாக்கி.. பாருங்க.. ஐடியாவுக்கான ராய்ல்டியையும் இந்தப் பக்கம் நவுத்தி விடுங்க..!

    Ganesh NarayanaswamyGanesh Narayanaswamy2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Corana marundhu sonika ilati 😀

    Arun CadArun Cad2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Mookuthi amman avlo nallala illaye..

    Sathiesh RoshanSathiesh Roshan2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Plz 🙏help thavasi

    Firos KhanFiros Khan2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • 👆🏾#மூக்குத்தி_திரைப்படம்_என்பார்வையில் நேற்று மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை ஹாட்ஸ்டாரில் பார்த்தேன்...படம் நல்லா இருக்கு இல்லை என்பதை தாண்டி படத்தில் போலி சாமியார்களை நோக்கி கேள்வி எழுப்ப கடவுளே நேரில் வருவதுதான் படமே!!!! ஆனால் படத்தின் நடுவில் ஒரு காட்சியில் கடவுள் மறுப்பு இயக்கம்னு கருப்பு சட்டை போட்ட கூட்டமொன்று நடத்தும் ஒரு நிகழ்வில் அம்மன் போய் அமர்ந்து அங்கு அவர்கள் பேசும் கருத்துக்கு பதில் வேற கொடுக்குது... அவர்களின் வசனம்,,, நான் நோன்பு கஞ்சியை குடிப்பேன் புனித அப்பத்தை ருசிப்பேன் ஆனால் ஆடி மாதம் ஊற்றும் கூழை ருசிக்க மாட்டேன்னு... அதற்கு அம்மன்பேசுவது கடவுள் இல்லைங்கராம்பாரு அவன கூட விட்டுடலாம் ஆனால் ஒரு கடவுளை ஒசத்தி ஒரு கடவுளை தாழ்த்தி பேசறவனை மட்டும் நம்பகூடாதுனு சொல்லுது.... நன்கு சிந்தியுங்கள் மக்களே... எந்த கருப்பு சட்டைகாரனாவது ஆடிமாச கூழை குடிக்க மறுத்திருக்கிறானா??? அல்லது எந்த பூணுல் போட்ட கூட்டமாவது ஆடி மாச கூழ் வாங்கி குடித்து பார்த்திருக்கிறீர்களா???? யாரை ஏமாற்ற இந்த காட்சி... எத்துனை பார்ப்பான் நம்ம ஊர் கோவில்களான அய்யனாருக்கும் மாரியாத்தாலுக்கும் சுடலைமாடனுக்கும் பூஜை செய்து கும்பிட்டு இருப்பர்...... எத்துனை பூணுல் கூட்டம் சூத்திரன் வழங்கும் அன்னதானங்களை வாங்கி சாப்பிட்டு பார்த்திருக்கிறோம்.... கடவுள்களில் தீண்டாமையையும்,, பக்தர்களில் சாதி தீண்டாமையையும் கடைபிடிக்கும் கூட்டம் செய்யும் அயோக்கிய தனத்தை கேள்வி கேட்க துப்பில்லாத R.j.பாலாஜி கருப்புசட்டைகாரனை குற்றவாளியாக்குறார்... சாமியார் 11000-ஏக்கர் நிலத்தை வளைத்து போட்டு ஆஸ்ரமம் கட்டுவதை தடுக்கும் ஹீரோவும் அம்மனும்.. அந்த சாமியாருக்கு அனுமதி அளித்த அரசாங்கத்தையோ.. அல்லது திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த இந்தியாவின் பிரதமரை நோக்கியோ ஏன் கேள்வியை திருப்பவில்லை.... சாமியார்களையும் ஆஸ்ரமங்களையும் கேள்வி கேட்பவர்கள் அவர்களுக்கு சலுகைகளையும்,பாதுகாப்பையும் கொடுக்கும் இந்துதுவா கூட்டத்தையும் அதன் அடிமை கூட்டத்தையும் கேள்வி கேட்காமல் ஏதோ சாமியார் மட்டுமே குற்றவளினு கிச்சு கிச்சு மூட்டுவதெல்லாம் உலக காமெடி... மொத்ததுல மோடி எனும் வெத்து பலூன் பாபாராம்தேவ் தொடங்கி ..ஜக்கி வரை அனைவரைக்கும் கூன கும்பிடு போட்டு திரிவதை கேள்வி கேட்க துப்பில்லாத ஒரு #டம்மி_அம்மனை தயாரித்து வெளியிட்டு உள்ளார் பார்ப்பனர் R.j.பாலாஜி.... நேரில் மட்டும் அல்ல படத்தில் கூட அம்மன் தன்னுடைய கேள்விகளை மதவெறி கூட்டத்தின் பக்கம் திருப்பவேயில்லை.. அம்மன்சாமி பாவம்😞😞😞😞😞 இதைதான் பார்பானின் தந்திரம்னு சொல்லுவோம்... அடுத்த முறை நல்லா முயலுங்கள் பாலாஜி...

    s. murugesans. murugesan2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Thalapathy 🔥🔥🔥

    Hema RubenHema Ruben2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • #SilambarasanTR 💥🔥

    Mohammed FyzelMohammed Fyzel2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Sir bismi sir ennachu sir please sir antha maran moviela nadicha Manivannan son raguvannan epo ena panrar sir sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sir

    Sri KumarSri Kumar2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Ticket rate kammi ya iruntha ellarum theater ku varuvangaaa

    valarmathivalarmathi2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • சக்திவேல் அண்ணா எதார்த்தமான பேச்சு....கேட்டுகிட்டே இருக்கலாம் போல........😍😍😍

    Pandi RajPandi Raj2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Iyooo annan counter dialogue enna theriyuma... vsp - hey vaathi epovume ne thana solluva intha thadava na solren... I'm waiting Thalapathy - ???? Comment la ipove solita swarasiyama erukathu..personal ah solren

    Venkat ChrisVenkat Chris2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Your sound system has some issues, there’s no clarity. Some noises comes over your voice. Fix it. Last 3 videos has same problem.

    Karthikeyan ArumugamKarthikeyan Arumugam2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • pechi update

    ABDUL WAHABABDUL WAHAB2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • pechi update

    ABDUL WAHABABDUL WAHAB2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • I am. Going

    Sunny SunnySunny Sunny2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Good super time boss brother

    Murugesan MurugesanMurugesan Murugesan2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Mass

    Antoni DossAntoni Doss2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Arumai... Now Lokesh will take the 'I am waiting' out of the film. Thank you Valai Pechu. Padatha oda making pathi evlo nalum pesunga, please padathula vara scenes la spoiler pananthinga...!

    Saravanesh RajaSaravanesh Raja2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Sir Audio Not clear

    VINOTH KUMARVINOTH KUMAR2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • "Str Anna ,Movie Update Start At 02.54 , Str Anna Maandu First Look Poster Will Be Revalled This Week ,Source By Valai Peachi Team " .,

    Vignesh Robin PeterVignesh Robin Peter2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Ada paavame... Ippatha return vantha... Mothallaye solla koodatha

    India ManojIndia Manoj2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • danush fake record. something wrong.

    Raja LakshmiRaja Lakshmi2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Andanan sir fans hit like

    rajesh riorajesh rio2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • மூக்குத்தி அம்மன் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படம் திரை அரங்கத்தில் வந்திருந்த படம் மிகப்பெரிய வெற்றி

    மதி VKRமதி VKR2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Bismi sir evalavo pesuringa strict ah Pala vishayangal soldringa aana helmet um podama bike la phone pesite poringale idhu nyayama

    Yuvaraj BakthvatchalamYuvaraj Bakthvatchalam2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • #RowdyBaby Dhanush 😍 maasu

    Romeo HarishRomeo Harish2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Dhanush maasu 🔥🔥

    Romeo HarishRomeo Harish2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Super program

    Bilalsheik HameedBilalsheik Hameed2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Anna master teaser pathi individual video ...we are waiting

    Udhay DeepakUdhay Deepak2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Shiva Karthik update solluga

    Nadeem JohnNadeem John2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Vjs kolupu athigam aadichu...

    jana ramjana ram2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Hello that’s 10 crore views

    Sundar ShekarSundar Shekar2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Apo Suriya nadicha #sooraraipottru padamum first 4 days la 100m peru pathurukkanga adhuvum nalla varavaerpu kidachirukku apo suriya oda adutha pathuku salary increase agumaa konjam sollunga bose

    Tamil SelvamTamil Selvam2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • "ஹலோ மான்குட்டி என்ன சௌக்யமா பிடித்ததால் தான் பேசுறேன் கண்னா " என்று தொடங்கும் பாடல் எந்த படத்தின் பாடல் சொல்ல முடியுமா. இந்த பாடல் திருநெல்வேலி சூரியன் FM 93.5-ல் ஒளிபரப்பாகியுள்ளது.

    M JeganM Jegan2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Background is Roman pool at Hearst Castle in California.

    Kathiravan KandasamyKathiravan Kandasamy2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Mathagajaraja padam ennachu sir eppa padam varum please update

    franko frankfranko frank2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Nangalum waiting

    Arul MuruganArul Murugan2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • மாஸ்டர் படத்துல விஜயும் விஜய்சேதுபதியும் ஒன்னாமே fight club படம் மாரி இருக்குமாமே உண்மையா

    raj rajkraj rajk2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • S j surya super actors

    Naveen MaddyNaveen Maddy2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • இங்க எல்லாரும் தவசிய பத்தி அக்கரையா கமெண்ட் பன்னுவது நல்லது தான்,அவருக்கு தேவையான உதவி பணம் மருத்துவம் கிடைச்சிருச்சு...... ஆனா தமிழ்நாட்டுல அவர் மட்டும் தான் கேன்சர் வந்து வறுமையில வாடுவதா நினைப்பது தான் கூத்தாடி மோகமுனு சொல்றது...உங்க பக்கத்து வீட்டுக்காரன் என்ன நிலைமைனு முதல்ல பாருங்கடா....நாலு அரசு மருத்துவமனை போய் பாருங்கடா பக்கிகளா......எப்ப பாரு கூத்தாடி வால பிடிச்சுகிட்டே தொங்காதிங்கடா....

    Balakongu BalakonguBalakongu Balakongu2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Shankar & vijay combo waiting...

    sachinvj vjsachinvj vj2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Scenes lam sollateenga....neengale ipudi movie scenes solluveenga apuram cinema va kapatha aal ilanu neengale polambuveenga🤦🤦

    Prabhu MannerPrabhu Manner2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • #ThalaAJITH😎 #Valimaiupdate🎊🎉🔥👍🚶💯

    Monster GdrMonster Gdr2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Sk update

    Naveen KrishnaNaveen Krishna2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Vishal update

    abith miabith mi2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Pls show the picture here also because some people we don't use twitter whatever u update please update pic on video too

    ravilocanadasravilocanadas2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Hi friends

    sp prakash695sp prakash6952 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Masder all time record

    vijai Prabuvijai Prabu2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Sooraripotru evlo collection panni irukum?

    pandees waranpandees waran2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • சூப்பர் 🔥🔥 கீழே உள்ள link பார்க்கவும் நடிகர் தவசிக்கு உதவ உங்களால் முடிந்த உதவி செய்யவும் 🙏🙏 instagram.com/tv/CHpzmPUn3t4/?igshid=1w8l2dx7e9v9h

    Nkg PrakashNkg Prakash2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Sir appadiye master intervel solledeenka,appadiye climax solleedeenka🤨

    Saravana KumarSaravana Kumar2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Vijay anna massss laaa

    Prakash LazarPrakash Lazar2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Waiting for #Maanaadu FL🔥

    Vignesh .HVignesh .H2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • பின்னணி சத்தம் சரியாக இல்லை பின்னணி சத்தம் சரியாக இல்லை

    sridhar anisrisridhar anisri2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • விஜய் 65 பட டைரக்டர் யார் யார்

    sridhar anisrisridhar anisri2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • STR in full josh 🔥🔥🔥 maanaadu first look STR fans happy😎😎😎

    M GOPIKRISHNANM GOPIKRISHNAN2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Tamilrks irukum varai naanga theater vara maatom viruppom irunthal

    RAMESH ARUMUGAMRAMESH ARUMUGAM2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Sai pallavi oru lusu ,film selection is wrong ,for ex thelugu films and maari 2 pondra films avoid pannanum ,priya bhavani shankar film selection is correct .so sai pallavi in premam film is super

    Karuna KaranKaruna Karan2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Not 100 crores only 10 crores!!

    Nithish DhoniNithish Dhoni2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • தளப‌தி விஜய் அண்ணா 65 update

    John Vijay JsJohn Vijay Js2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Arun Vijay Nadicha *Vaa Deal* Padam Ippo Endha Nelamai La Irukku?? Adhu Release Aaguma Aagadha???

    Nithin StarkNithin Stark2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • இன்றுதான் கொரோனாவுக்கு முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல மறந்து விட்டீர்களே

    Chellapandi PandiChellapandi Pandi2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Master teaser ah review pannuga plssssssssssssssssssss

    Mandharasalam MoorthiMandharasalam Moorthi2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Punch semma

    Speak Real DemocracySpeak Real Democracy2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Some audio problem... cant able to hear video in headset, some noise disturbance

    SURESH KUMAR. VSURESH KUMAR. V2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Nenjam marapathilai update

    vinoth ravichandranvinoth ravichandran2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • 100 crore views ilainga 100 million 10 crore

    RickSon SKRickSon SK2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • எல்லாத்துக்கும் முன் உதாரணமாக நீண்களே சினிமா திரையரங்கு போய் படம் பார்த்துட்டு அத படம் பிடித்து போடுங்க மொதல்ல

    Samuel RajSamuel Raj2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Thalapathi mass

    Diva DivakarDiva Divakar2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
PAworld