Valai Pechu | கமல் இல்லாமல் இந்தியன் 2 | 1257 | 9th Jan 2021

9 ਜਨਵਰੀ 2021
127 295 ਦ੍ਰਿਸ਼

Valai Pechu | கமல் இல்லாமல் இந்தியன் 2 | 1257 | 9th Jan 2021
#Kamal #Indian2 #ValaiPechu
Follow Our Social Media Networks :
facebook.com/valaipechuoffl
twitter.com/valaipechu
instagram.com/valaipechu

ਟਿੱਪਣੀਆਂ
  • Nerkonda paravai ticket rate 4,000 fdfs podhumah

    sre psre p8 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Only OTT

    All is wellAll is well14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Asuran Mari oru padam nadikka sollu avana 💥💥💥

    karthick karthickkarthick karthick16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Valimai update

    Karthik RajaKarthik Raja16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • I'm from shivamogga here master ticket price 250

    Sudeep MSudeep M16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • I want Veerasamy movie box-office report in Question and answer show please

    Suresh GopiSuresh Gopi16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Saapis

    Rahul ChandrashekarRahul Chandrashekar16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Jagame thanthiram trailer.......?

    صدام حسينصدام حسين16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • இவ்வளவு காசு கொடுத்து ஏன் பார்க்க வேண்டும் மாஸ்டரை பார்க்கா விட்டால் உயிரா போகிலிடும்

    Jahir HussainJahir Hussain16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • *ஹாய் சக்தி அண்ணா !* Suppose இந்த வருடம் covid-19 பிரச்சினை ஏதும் இல்லாமல், July or August நாங்கள் இந்தியா வந்தால்... உங்களை, பிஸ்மி சார் and அந்தணன் சார், உங்கள் மூவரையும் உங்களது குடும்பத்துடன், எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தால், அழைப்பை ஏற்றுக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வருவீர்களா... ? பிஸ்மி சார் and அந்தணன் சார், இவர்களிடமும் கேட்டு சொல்லவும்... !? இப்படிக்கு, உங்களின் மூவரின் ரசிகை *Nancy - France*

    - COEUR -- COEUR -16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • 👌👌👌🙏

    yarlini tharmacumaryarlini tharmacumar16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Kamal great and will win in election..

    M&G LegendsM&G Legends16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • மனிதர்கள் தங்கள் குறுகிய ஆயுள் காலத்தையும் நேரத்தின் அருமை கருதியும் சினிமாவை குறைத்தும் வாசிப்பை அதிகரித்தும் பயனுள்ள வாழ்வை வாழ்வார்களாக!

    Tamil SelvanTamil Selvan16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Eppo parthalum master pathi thaan pesanuma.. Very boring.. 😈😂😂😂

    M&G LegendsM&G Legends16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ஆயிரம் இரண்டாயிரம் பணம் கொடுத்து சினிமா பார்க்கும் முட்டாள் மட்டி மடையர் பேதைகள் இன்னும் இருக்கிறார்களா?சிந்தனை திறனை வளர்த்து கொள்ள மாட்டார்களா?

    Tamil SelvanTamil Selvan16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • பொங்களுக்கு வாங்கிய 2500/- காலி

    MAHESH SANKARANARAYANANMAHESH SANKARANARAYANAN16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • We are waiting for only aari winning movement

    siva kumarsiva kumar16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ஏன்டா விஜயும் விஜய் சேதுபதி யும் சரி சமமா? தொடர்ந்து second hero வா நடிக்கும்போதே அவனுக்கு இவ்ளோ நக்கல்

    Dream catcherDream catcher16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Nandini 2 will come in sun tv

    DINESH KARTHIKDINESH KARTHIK16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Legend Saravanan annachi movie update sollungaa bro please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    Sherlock KrrishSherlock Krrish16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Ajith tha pathi pesi remba nalachu

    Harish KumarHarish Kumar16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Semma mass

    Noyal AagashNoyal Aagash16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • இன்றும் சொல்லவில்லை வலைபேச்சு சீயான் விக்ரம் நடிப்பில் கோப்ரா படத்தின் டீஸர் பற்றி எதுவும் சொல்லவில்லை இதுக்கு பெயர் தான் நடுநிலை பத்திரிக்கையாளர்கள்.... 🖕🏻🖕🏻🖕🏻

    mohamed ibrahimmohamed ibrahim16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Tamil rockers

    Ragavan Raja76Ragavan Raja7616 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Jagame thanthiram update sollunga ji

    S KarthikeyanS Karthikeyan16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Madurai la 300,200, than

    Muthu RekhaMuthu Rekha17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • அழகர் சாமியின் குதிரை மூலம் தேசிய விருதுபெற்ற அப்பு, தற்போது வெளிவந்த "மாறா "படத்தில் நான்கு சீனில் வந்ததை என்னால் ஏற்க முடியல. இதற்கு காரணம் ஒரு படத்தில் அஜீத்துடன் நடிக்கும்போது முடி வெட்டி ஷேவ் பண்ணி, அவரை மாற்றியது அஜீத்.போட்டோ ஷூட்டெல்லாம் பார்த்தோம். அதுதான் அவருக்கான பட வாய்ப்புகள் குறைந்தன என நான் நினைக்கிறேன் இல்லையெனில் முடியை வைத்து காமடி செய்துவரும் யோகி பாபுக்கு இணையாக அவர் வர வேண்டியவர்.இதைப்பற்றிய உங்க கருத்தென்ன? த‌ஞ்சை ஜான் பிரிட்டோ. சிங்கப்பூர்.

    John BrittoJohn Britto17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • I am waiting master movie by thamilrockers

    Prakash LPrakash L17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Enga oorla 200 tha ticket

    g n rg n r17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • எந்த ஊர்

      Saba TillaiSaba Tillai16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • #Valimai update

    Edit sarooEdit saroo17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • #cobra teaser 🔥🔥🔥

    sasidharan ssasidharan s17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • I don’t know why comedians are turning into heroes, Vivek, goundamani were not greedy, but look today’s comedians very greedy, this should not be encouraged.

    Lakshmi ArvindLakshmi Arvind17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Sir bismi sir please sir antha S.j Surya nadicha thrumagan movie director Patna update sollunga sollunga sir

    Sri KumarSri Kumar17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Sir bismi sir please sir antha maran moviela nadicha Manivannan son raguvannan epo ena panrar sir sollunga sollunga sollunga sollunga

    Sri KumarSri Kumar17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • சார் எனக்கு ஒரு சந்தேகம் maste Movie பாக்கனும் என்டால் தல அயித் எங்கே பார்ப்பார் திரையரங்கிலா இல்லை என்றால் அவருடைய வீட்டில் விஐய்யிடம் சொல்லி Harddisk வாங்கி பார்ப்பாரா? நிதின் frome 🇨🇭 சுவிற்சர்லாந்.

    nithiy nt5nithiy nt517 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • நண்பரே, அஜித் ஏன் விஜய் படத்தை பார்க்க போறார்?

      S MS M16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Dhanush best ashuran 💪💪💪

    Deeno ChittiDeeno Chitti17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • DHANUSH🔥🔥🔥🔥🔥

    AJITH VENKATAJITH VENKAT17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Today... last Punch SEMA.....

    Mohammed AliMohammed Ali17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Hiiiiiii

    Viruban virubanViruban viruban17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • After vikram lokesh -maheshbabu movie on set ?

    Vs hussain786Vs hussain78617 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Good super time boss brother

    Murugesan MurugesanMurugesan Murugesan17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • தேட்டரில்,கொடுக்கப் படும் டிக்கெட் விலை தயாரிப்பாளரின் கணக்கில் கண்டிப்பாக காட்டப்படா இது காலம், காலமாக நடப்பது ,எப்படியம் கொரோனா கால நஷ்டத்தை ஈடு கட்டி விடுவார்கள்

    madhi azhaganmadhi azhagan17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • டாப் ஸ்டார் பிரஷாந்த் ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள்

    jeans prasanth prasanthjeans prasanth prasanth17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • KGF2

    GK SGK S17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • *ஹாய் சக்தி அண்ணா !* Suppose இந்த வருடம் covid-19 பிரச்சினை ஏதும் இல்லாமல், July or August நாங்கள் இந்தியா வந்தால்... உங்களை, பிஸ்மி சார் and அந்தணன் சார், உங்கள் மூவரையும் உங்களது குடும்பத்துடன், எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தால், அழைப்பை ஏற்றுக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வருவீர்களா... ? பிஸ்மி சார் and அந்தணன் சார், இவர்களிடமும் கேட்டு சொல்லவும்... !? இப்படிக்கு, உங்களின் மூவரின் ரசிகை *Nancy - France*

    - COEUR -- COEUR -17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • Better u contact in whatsapp they Will reply u

      mohan rajmohan raj16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Vikram update

    Rajasekar RRajasekar R17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Valimai..... Update.....

    nivas arunnivas arun17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Thalapathy vijay Anna update

    John Vijay JsJohn Vijay Js17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Valimai.... Update....

    nivas arunnivas arun17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • இதுக்கு தான் Theater வர மாட்டேங்கறாங்க பல பேர். OTT நியாமான தேர்வு. Monery Save - Time Save.

    Bhagath SinghBhagath Singh17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • தலைப்பு எதுக்கு கமல் இல்லம இந்தியன் ஏண்ணே

    karthi keyankarthi keyan17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • வெளிநாட்டுல இந்த மாதிரி டிக்கெட் விற்பனை அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியாது... அண்ணா எப்போதும் போல தான் இருக்கிறது.

    Pandees PandiPandees Pandi17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Sk update

    Naveen KrishnaNaveen Krishna17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Bhismi sir Puthiya thalaimurai la unka speech arumai . Common man thinking la unkaloda points romba arumai. Fantastic speech. Thank you so much sir.

    raj pandiraj pandi17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Valimai update

    RamRam17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Cobra 🔥🔥🔥teasera 🔥pathi பேசல🔥🔥varuthama iruku 🔥🔥 Tomorrow vathu கண்டிப்பா pesunga 🔥🔥Cobra🔥🔥🔥

    Maha PrabhuMaha Prabhu17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Cobra Teaser Yepti Sir

    Chiyan Vikram fansChiyan Vikram fans17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • 200ticket master Eadappadi

    Praveen KumarPraveen Kumar17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • இந்தியன் 2 ♥️♥️♥️♥️

    ராஜன் ராஜன்ராஜன் ராஜன்17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Master Have a Big Opening Like Sarkar, 2.0

    Godson SholinGodson Sholin17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Valimai update

    R SureshR Suresh17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • லத்திகா 2.0 update சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க

    smganesh smganeshsmganesh smganesh17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Valimai update

    Udhaya KumarUdhaya Kumar17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Bro I am from Gobi. Where is Vijay சேதுபதி staying and where is shooting?

    Sarvesh TamizhanSarvesh Tamizhan17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • *Dhuruvanatcharam* update

    Tyler DurdenTyler Durden17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Valimai update please

    Jaikumar jaikuamr.rJaikumar jaikuamr.r17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Apuram nanga yen theatre poi parkanum?

    Mahesh ArumugamMahesh Arumugam17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • அசூரன்.அழிப்பவன்.ஈஸ்வரன்.காப்பவன்.இது.கால.கால.உண்மை.படத்தில்.வில்லன்.அசூரன்.கதாநாயகன்.ஈஸ்வரன்.இதை.தனுஸ்.என்று.சோல்லி.சின்டு.முடிப்பது.பத்திரிக்கையாளருக்கு.அழகா

    Vengadasion SVengadasion S17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • முட்டாள் விசிலடிச்சான் குஞ்சுகள்

    Nallavan NaanNallavan Naan17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • I'm gobichetipaly sir

    Dineshkumarsai DineshkumarsaiDineshkumarsai Dineshkumarsai17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • கள்ளக்குறிச்சியில் இருந்து சக்திவேல் பெரிய ரசிகர் பட்டாளத்தோடு ரசிகர் மன்றம் வைத்திருக்கும் கதாநாயகர்கள் திடிரென இறக்கும் போது அந்த ரசிகர் மன்றம் அதன் பின்பு எப்படி? யாருடைய தலைமையில் இயங்கும்? எனக்கு தெரிந்து தமிழில் அதிக ரசிகர் மன்றதோடு இருக்கும் எந்த நடிகரும் அரசியலுக்கு வராமல் இறந்ததில்லை. அரசியலுக்கு வந்த பின்பு ரசிகர் மன்றம் அரசியல் மன்றமாக மாறி விடுகிறது. அரசியலுக்கு வராமல் இறக்கும் நடிகரின் ரசிகர் மன்றம் என்னவாகும் ?

    sakthivel psakthivel p17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • INDIAN II

    amen yamen y17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Valimai update plsssss,..... Waiting for updates

    Dhaya NidhiDhaya Nidhi17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Sir, #valimai Movie koinjam pesungaa please

    Salai SivamSalai Sivam17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • வலைப்பேச்சிடம் ஒரு கேள்வி,ஏன் ஏற்கனவே எடுத்து தியேட்டருக்கு காத்திருக்கும் பல சினிமாக்கள் இருக்கும்போது எப்படி எடுத்து முடித்தவுடன் பெரியஹீரேக்களின் படத்தை உடன் ரிலீஸ் பண்ணுறாங்க?சின் பட இயக்குனர்கள் ஏன் மௌனமாக இருக்குராங்க? தியேட்டர் காரர்கள் பெரிய ஹீரோக்களின் படத்துக்கு முக்கியத்துவம் குடுக்கிறாங்க என்றால் சின்ன திரைப்படங்களை இனி தியேட்டருக்க தரமாட்டோம் OTT தளத்திற்க்கு வினியோகிக்க போகிறோம் என்று சொல்ல வேண்டியதுதானே‌.

    Visvakamalam ThirugnanasambantherVisvakamalam Thirugnanasambanther17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • #Valimai Update🔥

    Billa BharathBilla Bharath17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • சிம்பன்சி: டேய் நீ அழிக்கறதுக்காக வந்த அசுரன்னா, நா காக்கறதுக்காக வந்துருக்கற... தனுஷ்: டேய் நா ஹாலிவுட்டுக்கு வந்துட்டேன். நீ அங்க யார்டடா கத்திக்கிட்டிருக்க?

    DINESH PALAYILDINESH PALAYIL17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • 😆😆😆

      S KarthikeyanS Karthikeyan16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • “உலகத்துல எவன பாத்துனாலும் பயப்படலாம், ஆனா சாவு நம்மல நெருங்கிடுச்சினா, எதிர்க்க இருக்குறது எமனா இருந்தாலும் பயப்பட கூடாது!” - விஜய்சேதுபதியின் ‘மாஸ்டர்’ பஞ்ச்!

    DINESH PALAYILDINESH PALAYIL17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • பல வருஷத்துக்கு பின்னாடி சிம்பு கம்பேக் கொடுத்தானு நினைச்சா, அசுரன் படத்தை இழுத்து எரிச்சலாக்கிட்டான்...சிம்பு படத்தை பாக்கலாமுனு நினைச்ச தனுஷ் ரசிகர்களை மனநிலைய மாத்தியிருக்கும்....

    Balakongu BalakonguBalakongu Balakongu17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Ponniyin selvan la parthiban irukarah illaya?pls sollunga

    Ajith MaranAjith Maran17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Super punch today Seema 👍👍👌❤️🎉

    Devasagayam SagayamDevasagayam Sagayam17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Theatres selling more priced tickets. If actors are real hero then they should have guts to ask whom are responsible for this. I see no real heros other than those fighting at delhi.

    Murali ManojMurali Manoj17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Ponniyin selvan update please

    LIC ShanmugamLIC Shanmugam17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Simbu troll dhan pandranga

    Chicken DinnerChicken Dinner17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • சூரி'யெல்லாம் ஹூரோவா நடிச்சு பார்க்கனுமா? என்னடா கொடுமை இது..

    Dinesh VJDinesh VJ17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Cobra teaserai patri neengal pesathathu varutham😞😡

    kumar ckumar c17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • THALA 61 update

    pavishkumar V19BSHA030pavishkumar V19BSHA03017 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • I am also vj fan , ticket price ah pathi Vijay pesa mataru, but politics pathi pesuvaru,ithu romba kastama irukku sir ,namba hero nambala kandukka matraru, avaru business panraru, so nama athan think pannanum 🙏

    Vicky SachinVicky Sachin17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • Thambi nenga Vijay fan ah nanum vijay fan thaa enga erala nrml tickets thaa athukumela sale panna na a varathikku thankathu so...lata ah povi... vijay Oru hero avar sampalam vankunaru pic problem na support pandraru rasigal problem nalu support pandraru illanu yarathu sollunga ...pesuvom... tickets rate pathi avar illa rasigal nalla irukanumnu ninaichu mandratha kalaicha thala kuda pesamataru....

      David DavidDavid David17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • athu Theater sell pannura rate illa bro Silar Black la vikkura rate Athuku Vijay, Producer, Theater Owners. Yaarum onnum panna mudiyathu and Vijay, Producer, Theater Owners yaarukum ithunala Kasu kedaikathu

      Ma sKMa sK17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Rajiniku lastu padam annatha sutig mudiuma itha 2021 la soluga thalapathy Nagarajan

    thalapathy thalapathy thalapathythalapathy thalapathy thalapathy17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • "ஹலோ மான்குட்டி என்ன சௌக்யமா பிடித்ததால் தான் பேசுறேன் கண்னா " என்று தொடங்கும் பாடல் எந்த படத்தின் பாடல் சொல்ல முடியுமா. இந்த பாடல் திருநெல்வேலி சூரியன் FM 93.5-ல் ஒளிபரப்பாகியுள்ளது.

    M JeganM Jegan17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • I'm a big fan of u brother

      sakthivel perumalsamysakthivel perumalsamy17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Ajith

    Raja KPMRaja KPM17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • வலிமை

    Raja KPMRaja KPM17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • We want Valimai Update....

    Saravanan NSaravanan N17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Valimai update from kumbakonam

    Mass MassMass Mass17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • MR.MASS STR

    Kanthan KANDHAN.TNCSC.Kanthan KANDHAN.TNCSC.17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Thalapathy 65 update plz

    HHH The GameHHH The Game17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Tq Indian2 update

    Rajendran LavanRajendran Lavan17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Valimai first look thala 61 thalapathi 65 tittle look update sollunga please

    Naveen TNaveen T17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • அமீர் இயக்கத்தில் ‌யுவன்‌ இசையில் ‌ஆர்யா நடித்த ‌சந்தனதேவன் படம் என்ன‌‌ ஆச்சு

    Ramachandaran MRamachandaran M17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • Athu ameeroda pochu

      vinoth ravichandranvinoth ravichandran17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • தியேட்டர் காரன் அவனுங்க புத்தியகாட்டுரான்.முட்டாள் ரசிகனே

    Babu SaravananBabu Saravanan17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • டில்லியில் லட்சக்கணக்கில் விவசாயிகள் போராட்டம். யார் கொரானாவால் செத்தார்? இந்தியா முழுதும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பல ஆயிரம் மக்கள். எங்கே கொரானா கூடியது. தமிழ்நாட்டில் கட்சி தலைவர்கள் கூட்டம், பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட கறிவிருந்து, நிரம்பி வழியும் மார்க்கெட். எங்கே கொரானா? உண்மையில் லாக்டவுனை தளர்த்தி மக்கள் கூட்டம் கூட்டமாக பழக ஆரம்பித்த பின் தான் நோய் எதிர்ப்பாற்றல் பெருகி கொரானா இன்று செத்துவிடும் நிலையில் உள்ளது. 100 சத இருக்கை அனுமதியால் திரைத்துறை வாழும். இதை உதாரணமாக காட்டி அடுத்தடுத்த தொழில்களும் 100 சத அனுமதியோடு இயங்கும். மருத்துவர் மாதவருமானம் முழுதாக பெறுவார். மற்றவன் மட்டும் நட்டமடைந்து சாகவேண்டுமா? இன்னும் கொரானா கொரானா என மிதமிஞ்சி பயந்து சாகும் மருத்துவர்கள் தானும் பயந்து அடுத்தவன் வாழ்க்கையையும் காலி செய்கிறார்கள். பாமர மக்களே விழித்துவிட்ட நிலையில் இந்த ஆட்டுக்குட்டிகளும் சீக்கிரம் எழ வேண்டும்.

      Godson SholinGodson Sholin17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • சரிங்க... 50% மக்களுடன் படம் பார்க்க வேண்டும்... உங்கள் பார்வை பஸ்ஸில்... துணி கடைகளில்.. போட்டி போட்டுக் கொண்டு அரசியல் பிரச்சாரம் செய்யும் போது கொரோனோ பரவாத ? உரு மாறியா கொரோனா.... சமுக அக்கரை உள்ளவர்கள்.... பஸ்ஸில் 50,,% துணி கடைகளில் 50 திருமண விழாக்களில் 50% முக்கியமாக அரசியல் பிரச்சாரங்களில் 50% மக்கள் இருக்க வேண்டும் என்று போராடுங்க....

      Godson SholinGodson Sholin17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
PAworld