Valai Pechu | க/பெ. ரணசிங்கம் | படம் எப்படி இருக்கு பாஸ்? | 1153 | 4th Oct 2020

4 ਅਕਤੂਬਰ 2020
93 236 ਦ੍ਰਿਸ਼

Valai Pechu | க/பெ. ரணசிங்கம் | படம் எப்படி இருக்கு பாஸ்? | 1153 | 4th Oct 2020
Follow Our Social Media Networks :
facebook.com/valaipechuoffl
twitter.com/valaipechu
instagram.com/valaipechu
#kapearanasingam #kapaeranasingamreview #valaipechu

ਟਿੱਪਣੀਆਂ
  • Sprr movie 😭😭😭😭😭

    Ganesh KaththiGanesh Kaththi14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Semma bro😎😎😎😎👍

    AnY OnE CrEaTiOnAnY OnE CrEaTiOn16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Nice painful story.. Success movie Tamilan, Civil engineer , Oman..

    Paul lessley kPaul lessley k16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • மிக சிறந்த படம் .

    mani sivamani siva18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • #SilambarasanTR #Maanaadu

    Shabeer RasiyaShabeer Rasiya23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • உச்ச நட்சத்திரங்கள் அடிக்கும் செலவு லூட்டிகள்....குடும்பத்துக்கே சம்பந்தமில்லா அரைகுறை ஆடையில் நாயகிகளின் ஆட்டங்கள்... 20 பேரை ஒத்த சல்லி ஹீரோ துவைப்பது.... சின்னாளம்பட்டி கதைக்களத்தில் சிங்கப்பூரில் டூயட்..... படம் நீளமாயிருந்தா கோர்ட்டாச்சு....! அதில் சொல்லப்படும் உணர்வுகளுக்கு வாழ்த்துகள். ஷங்கர்...மணி....அப்புறம் இந்த கோடிகள் கொள்ளையடிக்கும் கேடிகளை விட என்‌ மண்ணுக்காக....மக்களுக்காக படம் எடுத்தான் பாரு....அவன் பாத்து ஒரு கும்பிடு போடுங்கடா....! ஐயா காமராஜரும் ..இந்தியா அம்மையாரும் நினைவில் வருகிறார்கள். சீமானின் சீற்றங்கள் படத்தில் தெளிவாக தெரிகிறது. இது போன்ற சமூக சீரழிவுகளௌ படம் படமாக எடுத்தால் மக்களுக்கு அறிவும்...உணர்வும் வரும்.

    Ambo SamyAmbo Samy23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • நல்ல கதை..ஆனா சீரியலே பரவாயில்லை.. அவ்வளவு ஸ்லோ😔

    S MS M23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • தண்ணிசாமி கவுண்டமணி ஏற்கனவே சொல்லியிருக்கார்

    வல்லவன்வல்லவன்23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • க/பெ ரணசிங்கம் அருமையான படம்

    வல்லவன்வல்லவன்23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ஒரு காட்சியில் ரங்கராஜ் பாண்டேவை பார்த்து விஜய் சேதுபதி சார் பாக்குறதுக்கு ரஜினி போல இருக்கார் இல்ல அப்படின்னு சொல்லுவார் நிறைய நேரம் சிரித்தேன்

    Manish maniManish mani23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ZEE TELUGU தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் அனைத்து சீரியல்களிலும் தமிழ் சினிமாவின் அனைத்து பாடல்களின் இசையும் பின்னணி இசையும் பயன்படுத்துகின்றார்கள்,அவர்கள் முறையான அனுமதி பெற்று பயன்படுத்தவில்லை என்று எனக்கு நன்றாக தெரிகிறது ஏனென்றால் ஒரு சில படங்களில் உள்ள இசையை பயன்படுத்தினால் சரி ஆனால் ஏகப்பட்ட படங்களில் உள்ள இசையை பயன்படுத்துகிறார்கள்,இது மாதிரியான அணுகு முறைகள் பற்றி கொஞ்சம் தெளிவாக தெரிய படுத்தவும். MOHAMED BASHA From TIRUNELVELI.

    Mhd BadshMhd Badsh23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • அத ஏன் இவங்க கிட்ட சொல்ற......

      Prabhu MkpPrabhu Mkp23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Simbu birthday aniku play panna songah yepo release panuvnga.....keatu sollunga ji

    Vicky SaranVicky Saran23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • End Punch😂😂😂🔥

    S KarthickS Karthick23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • What you said about sridevi you need to have money they arrange private jet.. Secondly lot of people use the body for drug and gold trafficking its not simple to send a dead person from other country kindly check the details before commenting on any real life incident..

    Arunprasad VellaisamyArunprasad Vellaisamy23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • #Cobra update sollunga please 🙏💖

    Muniy appan.mMuniy appan.m23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • best movie

    muthu muruganmuthu murugan23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • படத்தின் விமர்சனத்தை விலாவாரியாக தெரிவித்து விட்டீர்கள். இயக்குனரின் திறமை ஆங்காங்கே வெளிப்பட்டது பாராட்டக்கூடியதாகும். ப்ளூ சட்டை மாறன் இப்படத்தினை வழக்கம்போல ஐந்து நிமிடத்தில் படமாடா இது என்று முடித்துவிட்டார்

    DuraisingamDuraisingam23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • சார் அவ்வளவு பீரியாவா இருக்கிங்க ott யிலபடம் பார்த்து comment செய்றிங்க i am not intrest to see this good film in ott because mently i cant spent two hour with my phone திரையில்

    Raman KRaman K23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • Sorry mister ambani

      critics of everythingcritics of everything23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • எப்பெழது வரும் சார்

      Raman KRaman K23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • தமிழர் உணர்ச்சியை படமாக்கி காசு பார்க்கும் வரிசையில் வந்த படம். சொல்ல வரும் பிரச்சனை அடித்தளமாகவும் மக்கள் வாழ்வுமுறையை மேல்தளத்தில் இருந்தால் அதனுடைய ஈர்ப்பு மற்றும் அமர்வு நன்றாக இருந்திருக்கும். A shortsighted movie.

    Babu GopiBabu Gopi23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Waste movie.......director completely missed the core story concept in screenplay....

    SureshSuresh23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Ka pe ra: romba mokka

    Prezo101Prezo10123 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Apa VjS ethuna nimsham vaararu? Guest role ah????

    iMobiles InstaiMobiles Insta23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • #Thalapathy 65 latest update.

    Hema RubenHema Ruben23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • நல்லா இருக்கு தலைவா படம் 😭

    Aruna ArulAruna Arul23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Super G... .. 👌

    Selvakumar ArumugamSelvakumar Arumugam23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • சுருக்கமாக சொல்றேன். இந்த படம் இராமநாதபுரம் மாவட்டம் உளள் கிராமங்களில் வாழ்வியல் இன்று வரை. அதில் வரும் ஒவ்வொரு காட்சியும் நள்ளிரவில் தண்ணீர் பிடிக்கும் காட்சி இன்று வரை இந்த நிலை தான்... படகுழுவுக்கு நன்றி...

    Vikki WaranVikki Waran23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • தவறான கருத்தை பதிவு செய்யாதீர்கள் சக்தி அண்ணா. ரஜினி போராடுபவர்கள் அனைவரும் சமூக விரோதி என்று சொல்லவே இல்லை. சில சமூக விரோதிகள் போராட்டத்திற்கு புகுந்ததால் கலவரம் வந்தது என்றுதான் அவர் சொன்னார்.

    Kishorekumar VKishorekumar V23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • கண்ணீர் வந்தது....

    Vikki WaranVikki Waran23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Sir bismi sir please sir antha maran moviela nadicha Manivannan son raguvannan epo ena panrar sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sollunga sir

    Sri KumarSri Kumar23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • தரமான படைப்பு... இயக்கம் அருமை...

    Lax PrabuLax Prabu23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • அறம் படமும் தண்ணீர் பிரச்னையை பேசிய படம் தானே

    Kevin RogerKevin Roger23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Ransingham is a Telegu movie, coz hero and heroine are both Telegus🤔

    Vigilant InsightfulVigilant Insightful23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Sir pls ranasingam claimax puriyala solla mudiyuma

    Sakthi VelSakthi Vel23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Ghibran musical 💯full support ✅

    Mahesh RMahesh R23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • எடிட் பண்ண தேவை இல்லை. எல்லா கட்சிகளும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்துள்ளது

    thiru maran Sivakumarthiru maran Sivakumar23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Valkaila neenga panna urupadiyana vimarsanam

    Dream catcherDream catcher23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • நேர்மையான எதார்த்தம் நிறைந்த திரைப்படம். ஆதரவு வழங்கி ஆக வேண்டும்

    thiru maran Sivakumarthiru maran Sivakumar23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Boys! don't spoil the film by revealing the plot point of the movie

    Shaze KhanShaze Khan23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Ye entha blue sattai maran ethuku eppati review panratu konjam nalla pesa sollunga padam super 👌

    Vijay SubramaniyanVijay Subramaniyan23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Super movie 👌👌👍

    SENTHIL KUMARSENTHIL KUMAR23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Padam sumar than......

    Yazer AraffatYazer Araffat23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Nenjam marapathilai update

    vinoth yuvanvinoth yuvan23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Wonderful movie AR&VS acting so beautiful 😍 ...specly AR so beautiful acting .. yesterday watching with my Chinese boss also .my boss also crying in sentiment scene ...by Singapore Thala fans...

    R. RamrajR. Ramraj23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Manasu kanam aachi sir 😭

    Dinesh .kDinesh .k23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Pandeve perusa peasadhinga.

    raj kumarraj kumar23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Super movie

    Guna RishapatsriGuna Rishapatsri24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Duration 3 hours than minus

    Hemalatha M SHemalatha M S24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Intha maathri 100 padam vanthalum aarsilvaathigal thiruntha maatnga

    Hemalatha M SHemalatha M S24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Nice movie

    Karthikeyan RKarthikeyan R24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Niceshow

    srishastiha srisrishastiha sri24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • #Valaipechu Low salary actors and actresses paththi oru video pannunga bosss..... N.KARUPPASAMY, RJPM

    N . KARUPPASAMYN . KARUPPASAMY24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Ott க்கு நேந்து விட்ட படம் றொம்ப கொன்டாடதிங்க

    Palanisamy RoopagarajanPalanisamy Roopagarajan24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ரஜினி போரடுபவர்களை சொல்லவில்லை சமுக விரோத செயல்களில் ஈடுபட்டு போராட்டங்களை தூன்டீ விட்டு அரசியல் லாபம் தேடும் சைக்கோ சைமன் விஜய் சந்திரசேகர் கும்பல் போன்ற போலி போரறிகளைதான் கூறினார்.

    D.T.SD.T.S24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • True

      Ganesh VimoGanesh Vimo23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • 👍👍

    bose prakashbose prakash24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Anna #MasterTrailer update

    Nizamudeen ENizamudeen E24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Entha ott?

    kumar kumarkumar kumar24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • Zee 5

      Jeyaraman NagarajJeyaraman Nagaraj23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ரோஜா படம் டப்பிங்

    Kannan MKannan M24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Good super time boss brother

    Murugesan MurugesanMurugesan Murugesan24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Nalla Padam Vaalthukal Dir Virumandi Sir

    Swag MariSwag Mari24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Thanthi la irukum pothu Rangaraj Pandey Chanakya la irukum pothu Rangaraj Pundey. 😂🤣

    kishore skishore s24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • அருமை

    கோமகன் Karkuzhaliகோமகன் Karkuzhali24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Nice film

    marimuthu SRINIVASANmarimuthu SRINIVASAN24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • இந்த படம் திரைக்கு வந்தது இருந்து தாள் மக்கள் கொண்டாடி இருப்பார்கள் டைரக்டர் விரு 👃👃👃👃👃👃👃👃👏👏👏👏👏

    sun888 Kumarsun888 Kumar24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Sir u say padam super then why blue sattai anjadi say movie worst tat means blue sattai maran make money with film vimarsanam

    Munis PrakashMunis Prakash24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • இயக்குனர் பாலாஜி சக்திவேல் சார் படங்கள் ஏன் இன்னும் வெளி வரவில்லை ரா ரா ராஜசேகர் மற்றும் யார் இவர்கள்

    Praveen ArchuPraveen Archu24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Sir thagappansaamy padathulayum intha neerottam pakkura scene irukku sir prasanth movie la sirm.😒

    JAYA SEELANJAYA SEELAN24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • sir yen simbu naditha vaalu padamum,ithu namma aalu padamum TV yil poduvathillai, please sollunga

    naveen kumarnaveen kumar24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • Vallu padam Jayatv potu irukanga

      aravindan Raravindan R23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • Vaalu sun tv la poduvanga.. idhu namma aalu jaya or zee tamil I don know

      Hemalatha M SHemalatha M S24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Thegidi 2 update please...

    Muthu KrishnaMuthu Krishna24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Good movie 👍❤️

    DGS PathiDGS Pathi24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Nice film ❤️

    Vasan babuVasan babu24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • #valimai

    Kamalesh 110Kamalesh 11024 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Dhanush maniratnam combo varuma , rayappan prequel varuma, mafti padam update sollunga, natpe thunai dir update sollunga, comali dir update sollunga

    M ManikantanM Manikantan24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Roja aravindsamy, like Ranasingam

    Keerthi KuppusamyKeerthi Kuppusamy24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Hello kathi theame thaneer

    Keerthi KuppusamyKeerthi Kuppusamy24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Super

    Suresh JayarajSuresh Jayaraj24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • சிங்களபடம் காப்பி என்று ஏன் சொல்லமாட்றீங்க!

    Rishe RisheRishe Rishe24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • அந்த சிங்கள படத்தை காட்டுங்க bro

      Kumar MilkKumar Milk24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • சிறந்த திரைப்படம் ❤️ ஐஸ்வர்யா ராஜேஷ் இன் நடிப்பு பாராட்டத்தக்கது 💯💯

    Nishath RiswanNishath Riswan24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • க. பெ. ரணசிங்கம் சூபர் படம். எவ்வளவு நன்றாக இருக்கு. இந்த மாதிரி accident துபாயில் மிக அதிகம் உள்ளது. கன கச்சிதமாக நுட்பமாக படம் எடுத்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் நமக்கு கிடைத்த பொக்கிஷம். விஜய் சேதுபதி நன்றாக நடித்துள்ளார். Climax கொஞ்ஜம் expect பண்ணினாலும் கடைசி நம்பளை மெகிழ வைத்தது.

    mohan krishnamohan krishna24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Intha mathri nalla padam varathe aboorvam, nalla padatha, nalla padam nu sollunga, athu enna konjam sari ilai. vennaigala..

    Saravanan ManiSaravanan Mani24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 நேற்று ஓ டி டி வழியாக வெளியான விஜயசேதுபதி நடித்த ரணசிங்கம் படம் கேபிள் வழியாக ஓடிக்கொண்டிருந்தது. சிவப்பு சட்டை சிந்தனையாளனான கதாநாயகன் ஊருக்கு உபகாரம் செய்து விட்டு வெளிநாடு சென்று வேலை செய்யும் போது எண்ணெய் நிறுவன விபத்தில் இறந்து போகிறான். அவன் உடலை இந்தியா கொண்டு வருவதில் உள்ள பிரச்சனைகளை பேசுவதாக படம் அமைகிறது. பார்த்தால் மேலுக்கு நல்ல கதை போல தோன்றும் இந்த படத்தில் காட்சிக்கு சம்பந்தமே இல்லாமல் திருமண் அணிந்த ஒரு வைணவ அதிகாரி மனிதநேயமே அற்றவராக சித்தரிக்கப்படுகிறார். முறைகேடான நிறுவனத்தின் வேலைக்கு அனுப்பி வைத்த குல்லா வைத்த பாய் மனிதநேயம் உள்ளவராக சித்தரிக்கப்படுகிறார். கலெக்டர், மத்திய மந்திரி முதல் பிரதமர் வரை அனைவரும் ஏமாற்றுபவர் ஆக சித்தரிக்கப்படுகிறார்கள். இந்த விபத்துக்கு காரணமான துபாய் நிறுவனம் பற்றி ஒன்றும் பேசக் காணோம். இதில் ஸ்ரீதேவி உடல் உடனடியாக திரும்பி வந்ததைப் பற்றியும் விமர்சனம். ஏழைகளுடைய உடல் உடனடியாக திரும்பி வருவதில்லை என்பதை பற்றியும் விமர்சனம். ஆனால் 10 மாதங்களாக உயர்நீதிமன்றம், சென்னை கோட்டை, டெல்லி என்று பலவிதங்களில் போராடிய கதாநாயகி, பிரதமரை ஒரு நிகழ்ச்சியின்போது தற்கொலை மிரட்டல் செய்து நிறுத்தி உடலை பெற்றுத்தருவதாக பிரதமரிடம் வாக்குறுதி வாங்கிய கதாநாயகி, துபாயில் இருந்து வந்த உடல் கடைசி நேரத்தில் அது தன் கணவன் உடல் அல்ல என்று தெரிந்தும் தேவிடியா பசங்களா என்று அனைவரையும் திட்டி விட்டு விட்டு விடுவதாக ஒரு மழுங்கிய கிளைமாக்ஸ். உலக அளவில் விவரம் பேசும் கதாநாயகன் கதாநாயகிக்கு தன் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்பது தெரியாது. ஒரு திருமணப் புகைப்பட ஆதாரம் கூடத் தர தெரியாது. ஒரு திருமணப் பத்திரிக்கை கூடத் தர தெரியாது. ஆனால் கணவன் செத்த பின்பு திருமணச் சான்று வேண்டும் என்று அதிகாரிகளை கேட்பாராம். அந்த அதிகாரியும் தர வேண்டுமாம். வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் கணவன் வாரிசு என்ற இடத்தில் தன் மனைவி பெயரைக் கூடப் பதிவு செய்யாமல் இருப்பாராம். படம் பார்க்கும் அத்தனை மக்களும் முட்டாள்கள் என்று நினைத்துக்கொள்ளும் கம்யூனிச சிந்தனை இயக்குனர் இப்படித்தான் படம் எடுப்பார். அதை நீங்கள் நம்பி ஆகவேண்டும். இந்த நாட்டின் அமைப்பை, அதிகாரிகளை, பிரதமரை முற்றிலும் வசைபாட வேண்டும் என்பதற்காகவே எடுத்த படம் போல மட்டுமே இது இருக்கிறது. இயக்குனருக்கு பரம திருப்தி மோடி கோட் போட்ட ஒரு பிரதமரை, இந்திய அதிகாரிகளைக் கெட்ட வார்த்தையில் திட்டி விட்டோம் என்று. இந்த சிவப்புச் சட்டை சீ(ஈ)னச் சிந்தனையாளரான மட இயக்குனருக்கு அங்கே சீனாவில் ஜனநாயக விரோதமாக என்னென்ன செயல்கள் நடக்கிறது என்று தெரியாது போலும். இன்றுவரை கொரோனாவில் எத்தனை பேர் செத்தார்கள் என்ற உண்மை நிலவரம் கூட வெளியில் வராத சீனாதான் இவர்களுக்கு உசத்தி. வளைகுடா நாடுகளில் நடந்த எண்ணெய் நிறுவன விபத்திற்கு வளைகுடா நாடுகளைப் பெயரளவுக்குக் கூட சாடவில்லை. அமைதி மார்க்கப் பாசம் போலும். இவனுக யாருக்காகப் படம் எடுக்கிறார்கள்? எந்த நாட்டுக்காக படம் எடுக்கிறார்கள்? எவனைத் திருப்திப்படுத்தப் படம் எடுக்கிறார்கள்? யாரை இழிவுபடுத்த வேண்டும் என்று படம் எடுக்கிறார்கள்? தேச நலன் கருதி இந்தத் தியேட்டர்கள் எல்லாம் இன்னும் சில ஆண்டுகளுக்கு மூடியே இருந்தால் மிகவும் நல்லது. மக்கள் பொருளாதாரம் மிச்சமாகும். உண்டு கொழுத்த பெருச்சாளிகள் உடல் கொஞ்சமாவது வற்றட்டும்.

    Selvaraj Chettiar EkambaramSelvaraj Chettiar Ekambaram24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • மோடிய கண்டா மண்டிபோட்டுருவார் அவ்ளோ நல்லவரு. மண்டிபோட்டு என்ன செய்வாரு கேக்காதீங்க.சென்சார் கட்.

      Maruva FathimaMaruva Fathima23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • Super bro. Enakkum intha kelvi thonuthu. Movie story super. But sila vishayangal over ah kaattirukkanga

      suriya karansuriya karan24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • This movie shows the fact - Take for example when this government arranged flight for wealthy people to return to India during Covid, but failed to bring back thousands of Tamil labourers stranded in Gulf - Qatar - volunteered to waive their airport tax for Indian planes to evacuate Indian labourers, our government and Air India charged usual charges to the expatriates - When our farmers walked naked and demonstrated protest in Delhi for nearly 2 months our prime minister didn't have time to meet them but meeting heroines - Our present government is sold to corporate

      AltairAltair24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • இந்த படத்தை நான் பார்க்க முடிய வில்லை. ஆனால் இதில் நீங்கள் சொன்ன சம்பவம் அப்படியே போன மாதம்(sep2020)எங்கள் ஊரில் நடந்தது.சவூதியில் கார் விபத்தில் இறந்த ஒருவரின் உடல் பத்து மாதங்களாக வரமுடியாமல் இருந்தது.இதை ராமநாத புரம் MP அவர்களின் முயற்சியால் ST குரியர் உதவியுடன் கொண்டு வர முடிந்தது. ரண சிங்கம் படம் தியேட்டருக்கு வர இயலாமல் போனதற்கு பிஸ்மி வருத்தப்பட்டார். நிச்சயமாக OTT போன்ற பெரிய படங்கள் எல்லாமும் தியேட்டர் காரர்களால் மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கைப்படி திரையில் கட்டாயம் வெளியிடப்படும்.Wait and see😅

    Krm ZiaudeenKrm Ziaudeen24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Antha Love potion mattum worst... otherwise nice movie ...

    Rithu ShawnRithu Shawn24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • ஒரு வருடம் அமேசான் சந்தா ரூ.999/-. ஒரு வருடம் டிஸ்னி + ஹாட் ஸ்டார் சந்தா ரூ.399/-(இந்திய மொழி படங்கள் மட்டும்). ஒரு மாத நெட்பிளிக்ஸ் சந்தா ரூ.199/-. ஆனால் ஒரே ஒரு படம் அதுவும் 6மணி நேரம் மட்டும் பார்க்க ரூ.199/-. படம் சாமானியன் துயரத்தை பேசினாலும், படம் சாமனியன் பார்பதற்க்கு அல்ல.

    Ariharan MuthusamyAriharan Muthusamy24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • #MokkaPadam Time waste... Lag Story!!!!!!!!!!!!!1

    Chandrika IyerChandrika Iyer24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • By chance Director peru Virumandi Iyer nu irundhirundha story lag agirukadho?

      Mohan rsMohan rs23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
    • அப்டி பொய் விமர்சனம் பண்ண வேண்டாம்

      thiru maran Sivakumarthiru maran Sivakumar23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • எங்க ஊரு இராமநாதபுரம் முதுகுளத்தூர் தொகுதியில் எடுத்த படம் . படத்தை பார்த்து கண்ணீர் வர வைத்த விருமாண்டி அவர்களுக்கு நன்றி ! மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍🙏

    M.Balakumaran 29M.Balakumaran 2924 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Nice

    KANNADIKANNADI24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • இன்று[4-10-2020],அம்பத்தூர் தொகுதி, சதாக்குளம் பகுதியில் நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகளை நாம் தமிழர் கட்சியினர் நடவு பனைத் திருவிழாவை தொடங்கி வைத்தார் சீமான். கடந்த ஆண்டும் இதே போல பல லட்சம் பனைவிதைகளை நடவு செய்த நாம் தமிழர் கட்சி, இந்த ஆண்டும் தொடர்ச்சியாக இந்த விழாவை முன்னெடுத்து செய்து வருகிறது.

    eliyathamby kuncharalingameliyathamby kuncharalingam24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • நல்ல திரைப்படம் 💖💖💖அனைவரும் பாருங்கள் விஜய் சேதுபதி அவர்களுக்கு தல வெறியன் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் 💖💖💖

    Sri yajith யூடியூப்Sri yajith யூடியூப்24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Iswarya Rajesh sema acting

    arul arasuarul arasu24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Unmailaye aluthuttan sir

    arul arasuarul arasu24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Nice movie

    Kamakshi SenthilKamakshi Senthil24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Movie 👍👍👍👍

    NISSAN nissanNISSAN nissan24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Brilliant film

    DEVESH PERUMALSWAMIDEVESH PERUMALSWAMI24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • என்னங்க sir Ott la ரிலிஸ் பன்றதுல எந்த வகையில் zee 5,Amazon க்கு லாபம் கிடைக்குது ரிலீஸாகி அடுத்த நாள் காலையில் தமிழ் ராகர்ஸ்ல ஃபுல் HD print வந்துருது தியேட்டரில் ரிலீஸ் பன்னாலே அடுத்த நாள் தமிழ் ராக்கர்ஸ்ல படத்தோட பிரிண்ட் ஆடியோ சரியா இருக்காது இப்படி இருக்க நாங்க zee 5 subscribe பண்ணம oru சிறிது மணி நேரம் வெயிட் பண்ணா பைரஸில பத்துகுரோம்

    Vijay SKVijay SK24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Enga urula oruthar irukar thalaiva...andha vijay sethupathi character....♥️♥️♥️♥️

    3020_Nikhil Kumar3020_Nikhil Kumar24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Thalapathy 65 Tittle "Thalapathy" Please Answer Me Sir's???!!!

    Siva BalajiSiva Balaji24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Good movie

    Bharani ShreeBharani Shree24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • 🤘👍

    TAMILAN SARVAN TAMILANTAMILAN SARVAN TAMILAN24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Very good movie bro.

    Chennai Vlog CityChennai Vlog City24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
  • Innaik kelvi naanga bathil neenga program illaiyaaaaaa

    Haris HarisHaris Haris24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
PAworld