Valai Pechu | இரண்டாம் குத்து - Real Collection Report | # 1210 | 22nd Nov 2020
22 ਨਵੰਬਰ 2020
88 734 ਦ੍ਰਿਸ਼
Valai Pechu | இரண்டாம் குத்து - Real Collection Report | # 1210 | 22nd Nov 2020
Valai Pechu | இரண்டாம் குத்து - Real Collection Report | # 1210 | 22nd Nov 2020
Sir indha padatha ellam avoid pannidunga Sir. .
Appudi podu Aruvaala 😷
We will make மூன்றாம் குத்து a Blockbuster and make sure all the losses due to corona compensated. All hail Director Santhosh.
Very happy namakku thalapathy irrukaru pa athu pothum adult movie lam vena......
Super
Mirchi Siva and Thala Ajith Friendship pathi sollunga Sir Ramesh Muniappan Coimbatore
உங்க தகுதிக்கு இந்த மாதிரி ஒரு படத்த கலெக்ஷன் report podathinga. உங்க mela ஒரு mariyatha irku. Plz...
"ஹலோ மான்குட்டி என்ன சௌக்யமா பிடித்ததால் தான் பேசுறேன் கண்னா " என்று தொடங்கும் பாடல் எந்த படத்தின் பாடல் சொல்ல முடியுமா. இந்த பாடல் திருநெல்வேலி சூரியன் FM 93.5-ல் ஒளிபரப்பாகியுள்ளது.
சூரரைப்பொற்று theatre la release ஆகிருந்தாலும் flop தான்.. கொரோனா பயத்துல தான் 50% போகல.. அதனால் தான் மாஸ்டர் wait பண்றாங்க 100% govt allowed சொல்லும்போது release பண்ணுவாங்க..👍
So disappointed that the film-maker made lots of money thru this!
இப்டியான படங்களை எடுக்குறவன்கள பாத்தாலே வெரட்டி வெரட்டி வெலுக்க தோனுது 👊👊👊
சூரரை போற்று வசூல் நிலவரம் சொல்லுங்க 😍😍😍
லாக்டவுன் இல்லாம இருந்தா,இரண்டம் குத்து வசூலில் இறங்கி குத்தியிருக்கும்...
எப்படி இந்த படம் தோல்வி என்று கூறுவீர்கள், படம் சரியாக ஓடாவிட்டாலும் தயாரித்து நடித்தவருக்கு இலாபம் தானே, அதுவும் கிடைக்காமல் இருந்திருந்தால் சொல்லலாம் தோல்வியென்று அல்லது நஷ்டம் என்று. இனியும் இந்த படம் தந்த லாப ருசியில் மீண்டும் இப்படி படம் தயாரிக்க வாய்ப்புள்ளதுதானே.
Soorarai potru OTT box office ah pathi podunga anna
super 👍
பிஸ்மி sir bittu படத்துக்கும் நீங்க லா...
ஆபாசம் படம் தான் தெரிந்தும் ஏன் யா அதை பற்றி பேசரீங்க
Master படம் ரிலீசாகி vandalalum இதே கதி தான்
அப்படி பார்த்தால் சந்தானத்தின் அதிகசம்பளமும் வட்டியினால்தான் நஷ்டம்
Magizhchiiii🙏🙏🙏
பிஸ்மி அவர்களே சூறரை போற்று வசூல் எவ்வளவு ?
இந்த படத்துக்கு விமர்சனம் பண்ணாத நீங்க, இப்போ பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் சொல்லுறீங்க, இந்த படம் தோத்துபோச்சு மக்கள் ஆதரவு இல்லை என்பதை எடுத்து சொல்லி, மேலும் இதுபோல படம் வரக்கூடாது என்ற நல்ல எண்ணத்துக்கு வாழ்த்துக்கள் வலைப்பேச்சு டீம் 👍👌👌
Movie is flop because of corona not people boycotted....
அடுத்து அவர் direct panra movie yoda title Yenna nu theriyuma Mr. Virgin
Apasa padam 🤣🤣🤣semma thalaiva neenga
இது மாதிரி படங்களை பற்றிய விமர்சனம் மற்றும் பாக்ஸ் ஆஃப்பிஸ் ரிப்போர்ட் வேண்டாம் அண்ணா.... எச்ச நாய்களை பற்றி ஏதும் சொல்ல வேண்டாம்....
ஒரு திரைப்படம் தோல்வி மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பது வலைப் பேச்சில் கேட்டது முதல்முறை. இதுபோன்ற ஆபாச படம் எடுப்பது தோல்வியைத் தரும் என்பதை மக்கள் உணர்த்திவிட்டார்கள். இந்த மாதிரி எச்ச இயக்குநர்களுக்கு செருப்படி.🔥🔥🔥💪
Idha epdi satellite television la telecast panuvanga ? Padam pora cut dan
தோற்று போவது மகிழ்ச்சி அளிக்கிறது
Good result but producer made money 😭😭😭
Good super time boss brother
Super super
Superb... sir... for....
Semma bro😎😎😎😎👍
Corona time la release anadhe thappu adhanala flop achu
Etha moviekku neega ethukku review pannala naan remba wait pannan
Flop
Super bro nalla padamo ketta padamo athoda unmaiya up data kudukurathu ungaludaya thani sirapu super bro. 🙂🙂🙂 I like your honest bro
ஆசை பூசை ஆயிடுச்சு, வினியோகஸ்தர்களுக்கு.
இந்த படம் ஓடாது போனது பற்றி மகிழ்ச்சி அடையும் நண்பர்கள் கவனத்திற்குக் - வெறும் 30% சதவீதம் தியேட்டர்கள் திறந்த போதே 3. 5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது இந்த படம். கொரோனா இல்லமால் இருந்து இருந்தால் இந்த படம் நன்றாக ஓடி லாபம் கொடுத்து இருக்கும்.
Appo.. intha Film labam thane ? Eduthavarukku
அப்ப கூட சந்தோஷ் தப்பிச்சிட்டான் 🤦🤦🤦🤦
BIG BOSS KAMAL SIR...
பிஸ்மி சார், இப்படி போட்டு கொடுத்துட்டீங்களே....
This movie no good please don't take like that...
மக்கள் ஆதரவு இல்லாமலா கொரோனா காலத்தில் இவ்வளவு கெடுபுடிகளுக்கு மத்தியில் 6 கோடி வசூல் நடந்துள்ளது???
Super Anna movie flop
ரொம்ப சந்தோசம் அண்ணா.....ஆபாச படம் தோற்றுவிட்டது
Bismi sir... Unga kannula oru oli vattam theriyudu
ரொம்ப மகிழ்ச்சி தோற்கணும்
விநியோஸ்தர்கள் தலைள ஐட்டி
Ending super message Bro 🥰🥰🥰🥰
Hi
Producer and director Santosh ku laabam than athunaale 3rd part edukka poidivaan
எப்படியோ பட தயாரிப்பாளர் க்கு லாபம் வாங்கி கொடுத்துவிட்டது வலைப் பேச்சு
Super
இந்த நேரத்தில் தமிழக மக்களுக்கு தான் நன்றி சொல்லனும் ரொம்ப நன்றி சார்
Nice show
Super sir
Makkal Aadharavu thara maattanga.. Nandri TN👍🙏
Hats off TN makkal👍
ரொம்ப சந்தோஷம். விகடன் பாணியில் சொன்னால் “இரண்டாம் குத்து.... குனியவச்சு குத்திடுச்சு”
Anbe sivam is going to get remake with aravind Samy in Kamal role and Siddharth in madhavan role 🔥🤩🔥❤️
Vandhalum impact irrukadhu
போடு தகிட தகிட இப்படியே எல்லா ஆபாச படங்களும் தோல்வியடையனும் அப்போதா இனி எவனும் படம் எடுக்க துணியமாட்டான்
OTT business?
Valimai first look update slunga
பிஸ்மி, நீங்க ஒரு சாணக்கியன் .. கம்முனு இருக்கிற வினியோகஸ்தர்கள் பார்வையை ராக் போர்ட் முருகானந்தம் பக்கம் திருப்பி விட்டீங்க.. சந்தோஷ் P ஜெயகுமார் மாதிரி நபர்கள் மாற வாய்ப்பு இல்லை.. எங்க மாற்றம் வந்தா இது நிற்குமோ, அங்க வெச்சு இருக்கீங்க குட்டு.. இனிமேல் யாராவது இந்த மாதிரி படம் வாங்க கற்பனை கூட செய்ய முடியுமா 😀
Last words r great.. flop... Hit on the head of the nail..
பிஸ்மி அண்ணே இது தேவை இல்லாத படம் வலை பேச்சில் இது தேவையா???
நல்லது 👍 அப்ப தான் அறிவு வரும்
Vanakam Sir,
ஃப்பா சந்தோசம் மிகவும் சந்தோசம்
சூப்பர்
Audio quality is very poor
Yes we appreciate .... Kuthu loss
🤘🌹👍
Today kelvi nengal pathil nanga ? enachu 🔥😡
ஹீரோ சம்பளம் தான் பட்ஜெட் கூடுது
kadaisiya sonnathu ellorukkum nallathu....
Str update pls 😝
இதற்கு விமர்சனம் மற்றும் வியாபார ரிப்போர்ட் குடுப்பதையும் நிறுத்தினால் நலம்
Hiiiiiiii
ஆபாசம் நிறைந்து கிடக்கு நெட்டில். தனியா தியேட்டருக்கு போக அவசியமில்லை
Elarum veerapa veliya pesitu netla pathurupanunga sireh 🤣🤣
இந்த மாதிரி எச்சை படங்கள் எல்லாம் மாபெரும் ப்ளாப் ஆகனும்.. சாகட்டும் அந்த இயக்குனர். பெரிய மசுரான்னு நினைப்பு அவனுக்கு.. எச்சப்பய😆
Bro...அவனுக்கு 3 கோடி லாபம் கிடைச்சிருக்கு.
Vijay appa sac eduthu padam kapmari enna sami padama
Very happy
இந்த படத்திற்கு நஷ்டம் வந்ததில் மகிழ்ச்சி and சந்தோஷம்... Bravo 👏
Super
இந்த மதிரிபடங்களை வாங்குபவர்கள் தெருவுக்கு வருவது உறுதி. நன்றி தமிழ் மக்கள்......
நல்ல பாக்ஸ் ஆபிஸ் தகவல் நன்றி போரூர் பிஎஸ் பரமானந்தம்
Good result. This type of movie will not come in future
மகிழ்ச்சி!
Super program
இதல்லாம் ஒரு படம் இதுக்கு ஒரு கலெக்சன்
Moonam kuthu Kuda varum 🤦🤦🤦🤦🤦pola
ரொம்ப சந்தோசம் அண்ணா.....ஆபாச படம் தோற்றுவிட்டது
Ena bismi sir idha movie ku la boc office report pandringa.
ஆபாச படத்திற்கு மக்கள் ஆதரவு கொடுக்கல சரி . ஏன் சந்தானம் நடிப்பில் வந்த காமெடி படமும் ஓடவில்லை ..
Good job by public